cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும்

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

கவிதைகள்

அம்பிகா குமரன் கவிதைகள்

வரைபடம் முகாம்களைச் சுற்றிலும் மதில்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன பிறந்த நாட்டில் அகதிகளென பெயரிடப்பட்டவர்களுக்கு நீளம் தாண்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை வானுயர்ந்த கட்டிடங்கள் விலங்கிடப்படாத சிறைச் சாலைகளாக இருக்க புதிய...

கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்

இரவின் நாக்கு   ஒவ்வொரு நாளும் ஒன்று போல் இருப்பதில்லை ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு மொழிகளில் பகலும் இரவும் பேசிக் கொள்கின்றன பகலின் நண்பர்கள் யாரென இரவுக்குத் தெரியாது இரவின் நண்பர்கள் யாரென பகலும் அறியாது நண்பர்களுக்கோ...

கவிதைகள்

தமிழ்மணி கவிதைகள்

மரணத்திற்குப் பின்பு:   விரிசல் விழுந்த மரணத்திற்குள்  நெளி பாம்பாய் தலை நுழைத்தேன். அங்கு மோட்சத்திற்கான செயல்பாடுகள் எதுவும்  நடப்பதாக தெரியவில்லை. சரியான இடத்திற்குள்தான் வந்திருக்கிறேனா? சாவின் பின் ஒளிந்திருக்கும்...

கவிதைகள்

மலர்விழி கவிதைகள்

அமரரான அமைதி   கிளிஞ்சல் சேகரித்துக் கொண்டிருக்கும் சிறு கைகளின் நிழலில் வெடிக்கிறது குண்டு தன் வம்சத்தை தவறவிட்ட கோழியின் சிறு முட்டை பெட்ரோல் விலையை விழுங்கி ஜீரணிக்கிறது குருவி சேகரித்த சிறு புழுவைப் பறித்துக் கொண்டு ...

கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்

வரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனவா எறும்புகள்…? இல்லை நகர்ந்துகொண்டு இருக்கிறது. இப்போது அதைக் கடந்து செல்லவா? இல்லை அதன் பின்னால் வரிசையில் செல்லவா? என்று ஒரு சிந்தனை தோன்றி மறைந்தது. எல்லா காலங்களிலும் ஏதோ ஒன்று இப்படி...

இதழ் 1 • மொழிபெயர்ப்புகள்

ஷெல் சில்வெர்ஸ்டெய்ன் கவிதைகள்

கடிகார மனிதன்    “கூடுதலான ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?” கடிகார மனிதர் குழந்தையிடம் கேட்டார். “ஒரு பைசாவும் கிடையாது ! என்னுடைய வாழ்நாட்கள் புன்னகையைப் போல அளவற்றவை.” குழந்தை பதில் சொன்னது...

மொழிபெயர்ப்புகள்

கிளிஞ்சல் பற்கள் -ஆமி லுட்விக் வாண்டர்வாட்டர்

கடல் அதனுடைய குழந்தைப் பற்களை இழந்துவிட, அவை கரை மீது கிளிஞ்சல்களாயின. ஒவ்வொரு நாளும் அதற்கு புதிய பற்கள் முளைக்கின்றன; ஒவ்வொரு இரவும் அது அப்பற்களை அதிகமாக இழக்கவும் செய்கிறது. கடல் தனது பற்களை கரையில் பரப்பி வைக்க, அதனின்றும்...

கவிதைகள்

கார்குழலி கவிதைகள்

போர்   உலோகப் பறவைகளின் உக்கிர அணிவகுப்பு, வரிசை மாறாமல் வானில் சீறிப் பாயும் வேதனை. தொலைக்காட்சி திரையில் தெரிவதோ ஓசையின்றி பறக்கும் தும்பிக் கூட்டம். தொப்பென அவை உமிழும் விதைகள் வீரியமிக்கவை, நிலத்தை பிளந்து உள்ளே...

கவிதைகள்

தேவசீமா கவிதைகள்

கம்பளி கண்டொன்று   எதுவோ மெத்தென தட்டுப்படுகிறது படுக்கையில்.   மெத்தென்ற பொருட்களின் கலவை தானே  அது.   பின்னெதற்கு மனசு  திக்கென்கிறது.   இதுவரை தெரிந்தும்  உணரா ஒன்று  புதிதாய், உருண்டையாய் குட்டிப்பூனை, நாய்க்குட்டி...

You cannot copy content of this Website