cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்   கண்களைக் குறுக்கிப்பார்த்த அண்ணன் கண்டு பிடித்து விட்டான் உள் நுழைந்தவுடன் கடைசி வரிசையில் புடவைத்தலைப்பில் வாய்மூடிக் குலுங்கிய அண்ணி சொன்னார் ‘தூரத்துச்சொந்தம்’ அண்ணன் மகள் சொன்னாள் ‘ஆறாம்...

கவிதைச் சார்ந்தவைகள்

“ழ என்ற பாதையில் நடப்பவன்” – சித்திரங்கள் மொழியாகும் தருணங்களின் தொகுப்பு

பொருளின் பொருளைப் பொருளால் மட்டுமே உணரக்கூடிய பௌதீகச் சாட்சியம் வாழ்வு. அப்பொருளைச் சொற்களால் திரட்டிவிட முடியுமா? எனப் போராடுவது எழுத்து. எழுத்தின் கூர்வடிவான கவிதையால்தான் அதன் சாத்தியங்கள் நெருங்கப்படுகின்றன. இறைவனின் துகளை...

கவிதைகள்

சிவநித்யஸ்ரீ கவிதைகள்

நதியின் தினவு கொண்ட ஒரு பெருவனத்தின் ஆதிக் குறிப்புக்குள் விரிந்த அகல்வானத்தின் சூட்சம விதிப்படி ஓரைகளில் விழிதிறந்த குங்குமம் முதல் முத்த இரகசியத்தை நிறைகிளை உடலின் பச்சைத் தவழலில் படரச்செய்கிறது. படரும் குமிழ்களாய் நெருங்கிய...

கவிதைகள்

க.சு.சபரி நாதன் கவிதைகள்

1.குருவியின் விருந்தினர்கள் என் வாழ்விடத்தின் ஆன்மா உன் நினைவுகள். உன்னிடம் கசியும் வாசம் என்னவென்று தேட முயற்சி செய்யாமல் அனுபவிக்க மட்டும் தெரிந்த என் மனம் அறிவிலிருந்து விடுதலை பெற்று விட்டது என்று இப்போது நம்புவாயா? ஒரு வேலை...

இதழ் 2 • கவிதைகள்

கூவத்துக்காரி கவிதைகள்

01. தனிமையின் தடம். மண் மூடும் நாள் சொல்லி  மரணம் என் கண்களை மூட ….   கண் திறந்து பார் என்று அருகில் அவள் குரல் கேட்க….   மரணத்தின் கைகள்  விலகினாலும் ….   உயிர் என்னை விட்டுப் பிரியத்தான்...

கவிதைகள்

மருததுரை வைரவன் கவிதைகள்

நீண்டதொரு சமவெளி நடைப்பயணத்தில் இடைப்படும் நெடிய மணல் மேட்டில் அசந்து போன கால்களையும் மூச்சுவாங்க போதாத நுரையீரல் பைகளையும் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் உன் மடியமர்ந்து.. உணர்வு பெருக்குகளின் மத்தியில் காட்டாறாய்...

கவிதைகள்

அர்ஜூன்ராச் கவிதைகள்

1 பூ பூக்களாக அழகாய் இருக்கிறது பறித்து ஒவ்வொரு இதழையும் இனுக்கி இனுக்கிப்போட்டேன் தனி தனியாகியும் அழகாய் சிரிக்கிறது அதிலும் ஓர் இதழை பிட்டு மேலும் சோதித்தேன் ஒரு பட்டாம்பூச்சி மெல்ல மெல்ல அலைமமித்து ஒன்றாக மேலேகிறது ரெண்டு...

கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்

 நிழல்களைக் கடந்து செல்லும் வெயில் கனவுகள்  சுரந்து  கொண்டிருக்கின்றன காட்டாற்று  வெள்ளமாய்  பெருக்கெடுக்கின்றன நிலமெல்லாம் பீதிகொண்டு நடுங்குகின்றன என்  உலகம் எனக்கான  உலகம் எனக்குள் அந்த   உலகம் எழுதலாமென  நினைக்கிறேன்...

விமர்சனம்

ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்- கவிதைத் தொகுப்பு மதிப்புரை

மொழி என்பது பேச,  எழுத பயன்படுத்த உதவும் கருவி மட்டுமல்ல ஒரு இனத்தின் வரலாற்றை, பண்பாடு கலாச்சாரத்தை வரையறுத்து அந்த இனத்தை வாழ வைப்பது என்று மொழி குறித்து விளக்கம் தந்து அந்த மொழி இந்தக் கவிதைத் தொகுப்பில் மிகுந்திருப்பதாக...

கவிதைகள்

ஸ்டெல்லா தமிழரசி கவிதைகள்

நிமிர்ந்து நிற்கும் ஒரே வானவில் நீ! வண்ண வண்ண ஆடையில் கருப்பு வெள்ளை படமாகக் கனவில் வந்து போகிறாய். இது என்ன துவைக்காமலே அலசுகிறாய் மழையில் நீ.? சாயம் போகாத உன் ஆடையும் எவ்வளவு துவைத்தாலும் நிறம் மாறாத என் கனவுகளும் விடியும் வரை...

You cannot copy content of this Website