cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

கயூரி புவிராசா கவிதைகள்

  1. திரண்டு தெறிக்கும் கணம் உன் வருகையில் சுடரும் இசையில் மினக்கெடுதல்கள் ஏதுமில்லாத ஒரு பருகுதல்   மேகத் திரள்வுகளில் எம்பி பெருவிரலில் தொடங்கி உன் இடம்வலமாய் முடியும் இந்த பாதங்கள் உருகியபடி உயிரின் கிழக்கு புலர...

கவிதைகள்

கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்

தண்டனைக்குரிய  ஒரு மலர் அளவான பனியில் நனைதல் ஆழமான இரவின் குளிர்தல் தீயற்ற சுகந்தம் வரைதல் ஆன்ம நிலை காதல் உணர்தல்.   இவ்வாறாக உயிர்ப்பின் சகலங்களோடு பரிகசிக்கப்பட்டிருந்த என் சிறு வாழ்வில் எப்போதும் தண்டனைக்குரிய  நான் ஒரு...

கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்

நவதிசை. ஒரு சட்டகத்தின் நான்கு மூலைகளில் ஆளுக்கொருவர் அமர்ந்துகொண்டார்கள் இப்போது திசைக்கொருவர் அமர்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டது வட்டமான பூமியில் சட்டகத் திசைக்குறிப்பு எப்படி சாத்தியம்? வஞ்சிக்கும் வடக்கைப் பற்றி ஒருவர் உரையாடத்...

விமர்சனம்

மௌனம் ஒரு மொழியானால் – கவிதை நூல் ஒரு பார்வை

  மௌனம் ஒரு மொழியானால் கவிதை தொகுப்புக்கு கவிதையையே தலைப்பாக்குவது கூடுதல் பலம். தலைப்பில் இருந்தே ஆரம்பித்து விடும் கவிதைகளில் காதல், சமூகம், இயற்கை, சக மனிதர்கள்,  கல்வி, இயலாமை,வெறுமை, வஞ்சம்.. என்று பரந்து பட்டு விரியும்...

கவிதைகள்

மதார் கவிதைகள்

குறி அந்தியைக் குறிபார்த்துக்கல்லெறிந்தேன் காலையின் தலைக்கு மேல்எழுந்த கல்காலையின்தலையிலேயேவிழுந்தது ஓடிச்சென்று பார்தேன் வீம்பு, பிடிவாதம், முரண்டுடன்கல் அங்கேயே கிடந்தது பட்டப்பகல் மறைந்துமத்தியானம் மறைந்துஅந்தி...

You cannot copy content of this Website