1. நிசப்தம் போர்த்திய நள்ளிரவொன்றில் சலம்பும் நினைவடுக்குகள் நித்திரைக்குள்ளும் நிச்சலனமாய் இருக்க விடுவதில்லலை. பொழுதெல்லாம் ஆகாயம் முழுக்கத் துடைத்துத் தன் தீந்தைகளால் வரைந்த வானத்தை மெல்ல விசிறிவிடும் பறவைகளேதுமில்லை இக்கணம்...
Latest Posts
சிறிது இருள்
ஒன்று: சர்ச்சை ‘திடும்’ ‘திடும்’ என இதயத் துடிப்புகளை அதிகரிக்கும் புறாக்களின் அனத்தல் உரையாடல் ‘டொக்’ ‘டொக்’ என மனம் பிளக்கும் மழையின் தற்கொலைக் கூச்சல் மேல் வீட்டுப்...
அகராதி கவிதைகள்
இளவேனில் பிறந்து இருக்கிறது. மல்லிச்செடியின் மெளனமவிழத் தொடங்கியுள்ள பொழுதிது. நறுமணம் நிறைக்கிறது. பாசாங்கற்ற நிர்வாணம் வந்து போகிறது விழிமுன்.. மேகம் திரண்டு மழைக்குத் தயாராகி விட மயில் அகவிக் கொண்டே தோகையைப் பார்த்துக்...
இருத்தலும் இல்லாமல் போவதும்
ஹாலிவுட் கனவுப் புகலிடமான லாஸ் ஏஞ்சலஸில் ரோடியோ ட்ரைவ் வளைவுப்பாதை ஓரத்தில்அமர்ந்திருந்த அவனது உடல் முழுக்கசெந்நிற அழுக்குப் படர்ந்திருக்கிறது.அவனது அழுக்குச் சட்டைஇன்னதென நிறம் பிரிக்க இயலவில்லை.பழுப்பு நிற கால்சட்டை இடது...
மயிலாக்கம்
நீலத்தின் பச்சையும் பச்சையின் நீலமும் கருமைக்குள் கிளர்ந்து கண்ணென விரிந்து ஒயிலாய் பாதத்தில் மடிந்து கொண்டையும் சிலிர்த்து அலகின் வெளிறலில் சத்தியும் உறைந்து ஓங்காரத்தின் வளைவில் துதிக்கும் அகத்தினது ஆடும் ஓர் கோலம். ...
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை அவள் உப்பு போன்றவள் அவள் கண்கள் மிளகு போன்றவை விரும்பியபடி இருக்கும்போது அவள் நிழலில் கண்டப்பேரண்டப் பறவையின் வலிமை இருக்கிறது ஆனாலும் ஆண்களின் பொய்களுக்கு எதிராக அவள் இரண்டு...
கவிஜி கவிதைகள்
புத்தம் புது சித்தார்த்தன் கண்கள் மூடி கழுத்து சாய்ந்து ஒரு சிற்பத்தைப் போல அமர்ந்திருக்கிறாய் மிக சிறிய கனவை மேலே மேலே காண்பது போல அது இன்னும் வார்த்தை செய்கிறேன் ஒரு ஈஸ்ட்மென் திரையை நகர்த்தவியலா அனுபவத்தோடு காண்கிறேன் எனவும்...
செல்வசங்கரன் கவிதைகள்
மத்தியான நதி வேறெங்கோ போய்க்கொண்டிருந்த எனக்கு மத்தியானத்தை நோக்கி போவது போலே இருந்தது மத்தியானத்திலிருந்து திரும்பி வண்டியை விடலாமென நினைத்தால் திரும்பவும் மத்தியானத்திலேயே வந்து நின்றேன். வழியெங்கிலும் சாலையில்...
சாகிப்கிரான் கவிதைகள்
வெளி மூன்று பையன்கள் பேட்டைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் செல்வதை இரயிலுக்குள் வெளியாகவும் வெளிக்குள் தனியாக இரயிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. தீர்ப்பு வெறி பிடித்துவிட்டதாக அடித்துக் கொன்றார்கள் பிறகு ஒவ்வொரு குதிரையும் தன்...
எனக்கு பிடித்த கவிதைகள்
எனக்குப் பிடித்த கவிதைகள் எனும் இந்த வரிசையை பெண் கவிஞர்களைக் கொண்டே நிரப்பத் திட்டம். கவிதைகளில் – கவிஞர்களில் பால் பேதம் தேவையா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், இத்தொடர் அதற்குப் பதிலளிக்கும் என்பதை மட்டும் உறுதிபட...


