cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

மு.ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்

1. திருஷ்டி கழித்தல் என் கண்ணே பட்டுவிடும் என்று குழந்தையின் முகத்தை தன் கைகளால் ஆராதித்து தலையின் பக்கவாட்டுகளில் கைகளைக் கொண்டு சென்று நெட்டி முறிக்கிறாள் அம்மா நெட்டி முறித்து விட்டு தன் வலது கண்ணின் கீழ் இமையில் தீட்டிய...

கவிதைகள்

ஊமச்சிகளின் கதை

அதொரு ஊர்ந்துசெல்லும் காலம், எந்த உயிர்களுக்கும் கால்களின்னும் முளைத்திருக்கவில்லை நீரற்ற வெளியைப் பார்த்ததேயில்லை காற்றசைவிற்கும் புழங்கியதில்லை நீரின் வெளிப்புறத்தை முதன் முதலில் எட்டிப் பார்க்கிறது ஒரு மீன் கரை நெடுகிலும்...

Editor's Choice

ரத்னா வெங்கட் கவிதைகள்

1 .ஒரு தடுமாற்றம் என்பது கை கொட்டிச் சிரித்துப் பார்க்க விழையும் காலத்தின் நமுட்டு சீண்டல்தான் சுழற்சியின் தந்திரம்தான் கால் தடுக்கி விழ வைக்கும் எள்ளலின் சாமர்த்தியம்தான் உதறி நடக்க சரித்திர நிகழ்வாக சாத்தியம் உண்டுதான் உருகி...

கவிதைகள்

அம்பேத்கர் கிட்டு கவிதைகள்

01. இந்த உலகத்தில் நாங்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் பிறப்பதற்கு முன்பே பெயர்களுடன் பிறந்தோம். நான் பறையனாகவும். அவள் படையாச்சியாகவும். 02. மின்மினிப் பூச்சிகளைப் பற்றி கவிதை எழுத நிறையபேர் இருக்கிறார்கள். மின்மினிப்...

கவிதைகள்

மதுரா கவிதைகள்

1. எத்தனைத் தட்டினாலும் திறக்கவேயில்லை என புலம்பும் வேளையில் என் சன்னல் கண்ணாடியைத் தட்டிக் கொண்டிருந்தது அப்பொன்குருவி. திறக்கலாமா? என யோசித்தவேளையில் அதனழகை, அதனலகைப் பார்க்கப் பார்க்க ரம்யமான அதனருவை.. திறந்தால் பறந்துவிடுமோ...

கவிதைகள்

காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

அருந்தியபடியே உறங்கிவிடும் குழந்தையை விடுவித்து மடியிலிருந்து மெத்தைக்கு மாற்றும் சாகசத்தை எதிர்பார்த்தது எனது பிழை புதிய காலணிகளை அணிந்து பழையதை அங்கேயே விட்டுவிடப் பழகிய உனக்கு இது ஒரு பொருட்டல்ல ஆயினும் மிதிவண்டி பிடித்து நீ...

கவிதைகள்

தலைமுறைக்கு தீ வைத்தவர்கள்

இருண்ட இரவுகளில் வாழ்க்கை இன்னும் அடர் கருப்பாகி அச்சமூட்டுகிறது மணிக்கணக்காய் துண்டிக்கப்பட்ட மின்சாரம் முன் அறிவித்தலில் சொல்லப்பட்ட நேரம் அல்ல கொஞ்சம் தாமதமாகத்தான் வழமைக்குத் திரும்புகிறது… நட்சத்திர நிலவு வெளிச்சங்களில்...

Editor's Choice

தீபிகா நடராஜன் கவிதைகள்

ஊஞ்சலாடித் திரிவதுதென்பது அக்காவுக்குப் பெரும்போதை. ராஜவீட்டு முற்றம்போல் பலகையில் இல்லாமலும் அதிநவீன வீட்டைப் போல் கண்ணாடியில் இல்லாமலும் நடுத்தரமான பிரம்பு ஊஞ்சலொன்று அப்பாவால் ஆசிர்வதிக்கப்பட்டது. ஆடுறதைத் தவிர வேலையே இல்ல...

கவிதைகள்

ரேவா கவிதைகள்

1. தற்சார்பு விதி ரகசியத்தைப் போல் பின்தொடரும் குரல் உனக்கு ஒரு பெரும் மர நிழல் வெயில் பூக்க உதிர்க்கும் காற்றுக்கு தலையசைக்கிறது சருகெனப் பெயர் ஏற்றப் பருவம் ஒன்று கிளைக்குத் தாவ இருள் பாதை எட்டிப் பிடிக்கும் நினைவை அத்தனை...

கவிதைகள்

எஸ்தர் கவிதைகள்

மீனவனின் திசை நள்ளிரவில் தப்பி வந்தவனப்போல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது கடல் காற்று. மீனவன் போடும் வலையை அங்குமிங்கும் பாடி இழுத்து விளையாடுகிறது குழந்தைமனம் கொண்ட கடல். இருக்கும் கடைசி சுண்டு அரிசியையும் படக் படக்கென சுளகில்...

You cannot copy content of this Website