உன் நினைவென்பது கரிக்கோட்டு சித்திரம்..! கனவுக்கும், கற்பனைக்கும் இடையேயான நிகழ்காலத்தின் தீரா சமர். காற்றுக்குதிரையேறிய மனதின் ஓயா சவாரி..! உன் நினைவென்பது. கழுத்தை பின்னிய நச்சரவத்தின் நெடும்பல்.. சுழன்றெரியும் தீயிடை நிலைத்த...
Latest Posts
ந. பெரியசாமி கவிதைகள்
1. காட்சி அந்தரத்தில் நீண்டிருந்தது கோடு மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுமாக அலகுகள் பிணைந்திருந்த பறவைகளைக் கண்ட கணத்தில் என் அருகாமையிலிருந்த காலி இருக்கையில் நீ அமர்ந்து சென்ற கண நேரம் அத்தனை மகத்தானது. 2. மலர்ந்த தேநீர்...
அமுதம் சொரியும் பாழ் வட்டம் .
நந்தா, இலக்கியம் ஓவியம் ஒளிப்படங்கள் ஆகிய கலைத்துறைகளில் ஆர்வமுடைய படைப்பாளி. இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘மைனஸ் ஒன்’ என்ற தலைப்பில் 2012 வெளிவந்தது. சிறுகதைகள் எழுதுவதில் பல பரிட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொள்பவர்...
ரேவாவின் கவிதை குறித்த வாசிப்பும் மரபான பொருள் கொள்ளலும்
சில கவிதைகளை வாசித்து மரபான வாசிப்பு என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். உடன்வரும் அறிதலின் வெளிச்சம் -ரேவா. இந்தக் கவிதைக்குள் என்ன முதன்மையாக இருப்பதாகத் தெரிந்தது என்றால், நீ, என்ற விளிப்பும், நான் என்ற தன்னிலை...
பா.ராஜா கவிதைகள்
எங்கும் எதிலும் நீலம் நீலம். மஞ்சள் வண்ணப்பெயிண்ட் சிறு டப்பி இருந்தது. அவள் நீல நிறம் கொண்டு வந்தாள். வெள்ளை நிற மல்லிச்சரமும் சிவப்பு ரோஜாவும் அச்சமயத்துக் கூந்தலுக்கு எடுப்பூட்டியது. மஞ்சளையும்...
கானல் பயிர்
தானுரித்த சட்டை தானுண்ணும் அரவத்தின் இயல்பு உருகிப் பற்றிய கரங்களை உதறிப் போகிற உன் பிரியம் ஈன்ற குட்டிகளில் சவலைக்கு உயிர் விடுதலையளிக்கிற பூனையின் தாய்மை மிகு கருணையுடன் உன் துரோகம் மறத்தல் நகங்கள் மழுங்கிய கழுகின் பார்வையிற்...
தீபிகா நடராஜன் கவிதைகள்
1 வெற்றி பெறா பயணங்களில் கவலையே இல்லை எனக்கு. பறக்கும் போதே இறகு முறிந்து விழுந்திருக்கிறேன், சுவற்றிலடித்த பந்தாய் திரும்பி வந்திருக்கிறேன். ஆயிரம் முறை தொடங்கி இருக்கிறேன் முதலில் இருந்து. ஆனாலும் எனக்கு அதிலெல்லாம்...
அடிமைக்காளியின் அழகிய பெயர் குடும்பத் தலைவி
சொற்தீ மூட்டி தலைவனை எரித்துவிட்டு, மீறும் சாம்பலைத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு ஆடி, தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள், ஊடல் கொண்ட அடிமைக்காளி. சுக்கு நூறாய் உடைந்து விழும் தொலைஇயக்கியில் [remote] அடிமைக்காளியின் தற்காலிக...
அதகளத்தி
அதோ பாருங்கள்…. அங்கொரு பெரிய இருட்டு அமர்ந்திருக்கிறது அதைச் சுற்றி சின்ன சின்ன இருட்டுகளும் அமர்ந்திருந்தன கொஞ்சம் தள்ளி பலப்பல உடல்கள் நின்றுக் கொண்டிருந்தன. திடீரென்று இருட்டு நகர ஆரம்பித்தது உடல்களும் நகர்ந்தது அது ஒரு...
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
நிலைபேறு சொல் மனதில் எஞ்சியிருக்கும் கடைசி சொல்லுக்கு நீளமான மகிழ்ச்சி ஏதும் இருக்குமா. இருக்கும். அந்த புத்தகத்தில் வசிக்கும் கரையான்கள் அதனுள் நிறைந்திருக்கும் சொற்களை தின்று வயிறு வளர்த்ததென்று சொல்லி வைப்போம். அதன் ஜீரணக்...


