cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

ஜே.மஞ்சுளா தேவி கவிதைகள்

உப்பு இட்லி மாவு அரைக்கும்போது எப்போதாவது அம்மாவுக்கு திடீர் என்று போண்டா சுடத்தோன்றிவிடும் கொஞ்சம் வெங்காயம் மிளகாய் போட்டு எண்ணெயில் கிள்ளிக் கிள்ளிப் போட்டு சுட்டெடுத்து முதலில் அப்பாவுக்குக் கொடுக்கும் அன்பை உப்பு சரியான்னு...

கவிதைகள்

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

1. நீர் ஆட்டம் பெட்டிக் கடைக்காரன் கடையைத் திறந்துவிட்டு குவளையில் நீரள்ளி வீசியெறிகிறான் காலை பிரார்த்தனைக் கூடல் முடிந்து வகுப்புக்குச் சீராகச் செல்லும் சிறுமிகள் கூட்டமென வரிசையாய் நீர்த்துளிகள் வாசலில் படியும் மழை நின்றபின்...

கவிதைகள்

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

மொழி மடங்கல் 1. என்னைத் தவிர எல்லோருக்கும் வைத்தாயிற்று அந்நன்னாள் எனதில்லாமல் போகலாமென்பதால் என்னை அழைத்துக் கொள்ளவில்லை ஆனால் நீங்கள் வந்துதான் ஆகவேண்டும். ஒருவேளை நான் பிரசன்னமாகிவிட்டால் ஓலையெழுத ஆள் வேண்டுமல்லவா! 2...

Editor's Choice

அப்பா இப்போது எங்கும் செல்வதில்லை.

அரசுப் பணியிலிருந்த பழக்கத்தால் ஓய்வு பெற்ற பிறகும் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழுந்துவிடுகிறார் அப்பா. எழுந்து சில நிமிடங்கள் ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் இந்த நாளை எப்படிக் கடத்துவது என ? இரவுகளை ஜன்னல்...

கவிதைகள்

மேலும் இரண்டு…

முழுநிலவு நாளில் ஜொலித்திட்ட அம்புலியைக் காட்டி அது என்னவென்று  கேட்டவனிடம் தந்தை தனக்களித்த விளையாட்டுப் பொருள் எனப் பதில் தந்தது கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த குழந்தை இன்னும் பேச்சினை வளர்க்க வேண்டி அவ்வளவு உயரத்தில்...

கவிதைகள்

அம்மு ராகவ் கவிதைகள்

நெட்வொர்க் ஏரியாவுக்கு வெளியே இருக்கிறாய். நான் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவிக்க வேறு எந்த மார்க்கமும் இல்லாமலிருக்கிறேன். நான் நினைக்கும் நேரங்களிலெல்லாம் ஏதேனும் ஒரு சமிக்கை உன்னிடம் நிகழ்ந்து விடுவதாகத்...

கவிதைகள்

சாய் வைஷ்ணவி கவிதைகள்

வழக்கமாக நடக்கும் வளைந்து நெளிந்த குறுஞ்சந்து நாய்கள் ஜாக்கிரதை பலகை தாங்கிய மூன்றின் கீழ் நாற்பது வீட்டின் முற்றத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறார்கள் ஒரு கள்ளிச்செடியும் பின்னொரு தாத்தாவும் கள்ளிச்செடி எனைப்பார்த்து வாலாட்டும்...

கவிதைகள்

பிருந்தா இளங்கோவன் கவிதைகள்

மொழி உரையாடல்கள் என்னைத் தொல்லைக்குள்ளாக்குகின்றன. எனதல்லாத வார்த்தைகளை எப்படிப் பேசினேனென்று ஓரிரு நாட்களுக்குப் பின் தோன்றுகிறது. பொய்மை கலந்தோ புரிதல் இல்லாமலோ பேசிவிட்டு வந்த பின் உண்மையான என் மொழி மௌனத்திலிருந்து...

கவிதைகள்

செளவி கவிதைகள்

கடலோரம்.. நதிகளைக் குடித்துக்கொண்டேயிருக்கும் கடல்களுக்கு தாகம் தீர்வதேயில்லை. தாகம் தீராத கடல்களுக்குள் குதித்துக் குளித்துவிட்டுப் போகும் நட்சத்திரங்களுக்கு மீன்களைப் பரிசளித்து அனுப்புகின்றன கடல்கள். தூரத்தில் கடலும் வானமும்...

கவிதைகள்

தினேஷ் பாரதி கவிதைகள்

தெருமுனை டீக்கடையில் கையேந்தியபடி நிற்கும் முதுமைக்கு என் அப்பத்தாவின் சாயல்…! ஒரு கைலிக்குள் முடங்கி விடுகிறது நடைபாதை வாசிகளின் வாழ்க்கை. அத்தனை பெண்களுக்கு மத்தியில் ஒற்றை நபராய் அமர்ந்திருக்கும் ஆண் கூச்சங்களால்...

You cannot copy content of this Website