சுந்தரப் புன்னகை ஒழுங்கின் பரிபூரணம் என் பாவனை அசைவுக்கு அருகே தான் நிறுத்திக் கொள்வதும் இருக்கிறது முகம் கலையாமல் திரும்புகிறேன் நெற்றிக் கோடுகளை சடுதியில் இஸ்திரி செய்யும் விழிப்பு நுண் திறவு தோள்களில் உண்டு நெஞ்சத்தில்...
Latest Posts
சியர்ஸ்
ஏதோ ஒரு விசேஷம் ஏதோ ஒரு துக்கம் ஏதோ ஒரு சந்திப்பு ஏதோ ஒரு புறக்கணிப்பு ஒரு மகிழ்ச்சி ஒரு துயரம் ஒரு அன்பு ஒரு துரோகம் ஒரு தெளிவு ஒரு குழப்பம் ஒரு பாஸ் மார்க் ஒரு ஃபெயில் மார்க் எதோ ஒன்று எதிரில் அமர்ந்து சியர்ஸ் சொல்கிறது எதுவுமே...
வீடு திரும்பும் அப்பா
என் தந்தை பின் மாலைப் புகைவண்டியில் பயணிக்கிறார். மஞ்சள் ஒளியில் மௌனமான தினசரிப் பயணிகளின் ஊடே நின்றபடி புற நகர்ப் பகுதிகள் அவரது பாராத கண்களில் இருந்து நழுவிச் செல்கின்றன அவரது சட்டையும், காற்சட்டையும் சொதசொதப்பாக உள்ளன, அவரது...
ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்
1. மா காயாய் இருக்கும் போது பச்சையும் புளிப்புமாய் பழமாகப் பழுத்த பின் மஞ்சளும் இனிப்புமாய் தாடையில் சாறு வழிய உண்ணும் போது கோடையை அழகாக்கும் மாம்பழங்கள் கிளிமூக்கு பஞ்சவர்ணம் சப்பட்டை என்று மாம்பழத்தில் நிறைய வகையறாக்கள் இதில்...
முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 2
நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என...
நீரை மகேந்திரன் கவிதைகள்
நாளை கதையை நாளைப் பார்க்கலாம் ஈவு தொகை இல்லாத கணக்கில் நடுவில் நிற்கிறான் ஒரு சம்சாரி அவனை கழுத்தைப் பிடித்து அடுத்த கட்டத்துக்கு தள்ளுங்கள். நாற்பது தொடக்கத்தில் ஞாபக மறதி நோயால் பீடித்தவன் பால் பாக்கெட்போக மீந்த...
“பகடித்தன்மை மிளிரும் வீடு”
“சிவாஜி கணேசனின் முத்தங்கள்” தொகுப்பை முன்வைத்து “சிரிப்பு என்பது ஆன்மாவின் மொழியாக இருக்கிறது” – பாப்லோ நெருடா கவிதையை நோக்கி ஈர்ப்பது எதுவாக இருக்கிறது என்று நோக்கினால் அது வெளிப்படுத்தும்...
புறப்பட்டுப் போகிறாள் பரமேஸ்வரி
தழைந்து விழுகிற மயில்கழுத்துப் பட்டுப் புடவை பந்து குண்டுமல்லி காற்றில் பரவும் வாசனைத் திரவியம் பச்சை நரம்பினோரம் நெகிழ்கிற கண்ணாடி வளையல்கள் வட்டச் சிவப்பில் பொலிகிற நெற்றிக் குங்குமம் தாக்கு தாக்கென்று துரித அடிகள் வைத்து தினம்...
வேதநாயக்கின் “தேவதா உன் கோப்பை வழிகிறது” நூல் மதிப்புரை
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் நேரமும் சூழலும் கோரும் கவிதைகள். மனவழிப் பிறந்த கவிதைகளில் செவிவழி, நூல்வழி நம்முள் பயணித்துக் கொண்டிருக்கும் புராண இதிகாசவுருக்கள், நிகழ்வுகள் காட்சிகளாகவும் வருகின்றன. இத்தொகுப்பினுள்...
மதுரை சத்யா கவிதைகள்
பரிபூரண சுதந்திரம் இனி நீ திரும்ப என்னிடம் வரமாட்டாய் என்ற முடிவை அறிந்த பின் உன்னை அதீதமாக நேசிப்பது எத்தனை இலகுவாக இருக்கிறது எனக்கு உன் இடையூறு இல்லாமல் இப்போதுதான் என் காதல் அதன் பரிபூரண சுதந்திரத்தை அடைந்துள்ளது..!! ...


