திரிதல் நான் மயக்கம் கொள்கிறேன். எனது மென் இதயத்தில் வல்லுறவிற்கு ஆளான துவளச் செய்யும் நரம்புகள் இல்லை, இறகுக் கீற்றுக்களால் வேய்ந்த கனமான கண்ணீர், எப்பொழுதாவது நீ சிந்திய காதல் மையை ஏந்தி இறங்குகிறது. வழிந்தோடும் இடமெல்லாம்...
Latest Posts
சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்
பிசகு அபத்தமுள்ள பிசகொன்றை தோளில் சுமந்து திரிகிறேன். சிறியதும் பெரியதுமாக சிலுவைகளை சிலபோது திருவோடுகளை சுமந்து திரிந்தவன் தான். முதுகிலிருந்து வலிப்பதை கர்ப்பிணிகளின் முகம் போல சுமந்தவற்றினது வடுக்களை உரசிப் பார்த்துக்...
ராஜிலா ரிஜ்வான் கவிதைகள்
காக்காவும் குருவியும் சந்தோசமாத் திரியுது… இந்த மனுசப்பய மனசு மட்டும் பாழடைஞ்சுக் கெடக்குது.. சாதி சாதின்னு கொடுந் தீயோடத் திரியுது… சந்தர்ப்பம் கெடைச்சதும் எளச்சவன ஏறிப் போட்டு மிதிக்குது… எதுத்துப் பேச ஆளும்...
பாரதி சித்ரா கவிதைகள்
அம்மாவுக்குப் பிடித்த உடைகள். அப்பாவுக்குப் பிடித்த பள்ளி, கல்லூரி.. பட்டப்படிப்பின் பிரிவு அண்ணனின் தேர்வு. பணியிடம் மாமாவின் தேர்வு. சித்தப்பா சித்தியின் “பரிசாக”.. அவர்களுக்குப் பிடித்த வாகனம்.. அலுவலகத்தில்...
அகராதி கவிதைகள்
உன் தீண்டிய நினைவில் எவரும் தொடவும்கூட அனுமதி மறுத்துக் கொண்டே இருக்கும் இந்த உடலை மீட்டுவிட முடியாமல் தடுமாறும் பொழுதுகள் சுவாரசியமற்றவை நினைவுத் தடத்தில் நிகழ்வு ரயில் பயணம் தொடர்கிறது… தன்னிடம் வரும் ஒவ்வொருவரிடமும்...
பவித்ரா பாண்டியராஜூ கவிதைகள்
ஊன் ஊமைக்கண் விழித்தெழும் கனா பல்லிடுக்குச்சதையாய் நாறும் பகல். மோகக்கண் பித்தெழுங்கோடி ஞாலம் அதுஅதுவே வான் நீளும் சுமை இவ்விருள் சுரக்கும் சுக்கலாய் கழியும் யாமம். மேகக்கருக்கலில் காற்றில் புணரும் கிளையின் சதர் நாட்டிய அபிநயம்...
கோதமலைக் குறிப்புகள்
பொன்னம்மா பாட்டி ஆறில் மிஞ்சியது நான்கு தாத்தா பிரசங்கத்திற்கு ஊர் சுற்றி வர பணியாரம் சுட்டு பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள் சற்றே அதிகமான மீசை குள்ள உருவம் வட்டப் பொட்டு அவள் சுடும் ஆப்பம் அவ்வளவு ருசி மூன்று பேரன்களில் அண்ணனிடம்...
அவள்
சுயந்தொலைத்து சுகமாய் வாழ சிருஷ்டி செய்யப்பட்ட சொர்க்கத்தின் வாசலில் காவலிருக்கின்றன செந்நாய்கள். இறக்கைகளைப் பிய்த்தபின் இருக்குமிடத்திலேயே பறக்கப் பழகப் பயிற்சி எடுக்கின்றன பச்சைக் கிளிகள். விழிகளை மூடியபடி இருண்ட பூலோகத்தை...
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்.
1. தவறிய அழைப்புகளை எடுத்துப் பார்க்கிறேன் அந்த நபர் எப்போதோ யார் மூலமாகவோ எனக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். என்மீது நெடுநாட்களாய் அன்பு செலுத்துவதற்கு பதில் குரூரமான வன்மத்தை வளர்த்துக் கொண்டவராய் இருக்கலாம். ஒரு கொலையை...
முத்து மீனாட்சி கவிதைகள்
அந்த தேநீர் நிமிடங்கள் இந்த தேநீர் நிமிடங்களை ஒரு பூப்பறிக்கும் பொழுதுகளாய் கற்பனை செய்து கொள்கிறேன்.! செடியை விட்டுப் பூவைப் பிரித்து எடுப்பதுபோல் மேல் படர்ந்த ஆடையை மெல்லப் பிரித்தெடுக்கிறேன்..! அதன் ஒவ்வொரு மிடறும் ஒரு மெல்லிய...


