cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

சில தாள்கள்

காற்றில்  அலைவுறும் சிறு இலைகள்  போல மிதக்கும்  மொழி நீரில்  ஏறி இறங்கிட விட்டுச் செல்கிறேன்  சில தாள்களை முடியும்  மட்டும் போகட்டும்    வண்டியில் பயணம் போகும்  கரும்புத் தோகை பாதை மண்ணோடு சரசரக்கும் இரகசிய குழுஊக் குறி போல...

கவிதைகள்

நரேன் கெளரி கவிதைகள்

ஒரு உரையாடல் தொடர்கிற போது பெற்றவள் கடக்கையில் மௌனமாய் இருக்கச் சொன்னாய். மென்று விழுங்கா தவிப்பொன்றில் மொத்த காதல் குவித்து நீ பூவெனக் கவிழ்ந்திருந்த அக்கணத்தில் மலர்ந்திருந்ததை நானறிகிறேன். கண்கள் இறுக மூடச்சொல்லிக்...

கவிதைகள்

ஜீவன் பென்னி கவிதைகள்

கடைசியில் மிஞ்சிடும் பரிபூரணங்கள். 1. எளிய பாதையிலிருந்து கைவிடப்பட்ட  ஒரு அன்பை  என்றாவதொரு நாள் யாரேனும் பிரித்துப் பார்க்கலாம். அதன் ஒரு முனையிலிருந்து  வாழ்நாள் முழுவதிலும் உதிர்ந்து வந்திருக்கும்  ஒரு சொல்லை நீங்கள் பார்க்க...

கவிதைகள்

பின்னி மோசஸ் கவிதைகள்

தூண்டில் சிறுமி மாலையில் நாவல் மரத்தடியில் சிறுமியோடு உட்கார்ந்திருக்கும் சிறுவனின் கண்கள் குளத்தோடு அலைகிறது கோபம் தளும்புகிறது பார் பார் உனக்கு மீன் பிடிக்கவே தெர்ல தூண்டில வெளிய எடு மறுபடி புழுவை கொக்கியில கோர் எட்ற...

கவிதைகள்

பா.சரவணன் கவிதைகள்

புதிய வனவாசப் பதிகம் சிந்து கூந்தலை வளர்க்கிறாள் நீளமாக அடர்த்தியாக வலுவாக கூந்தலை பால்கனியிலிருந்து கீழே போடும் ஒவ்வொருமுறையும் சாத்தான்கள் மட்டுமே அனுப்பி வைக்கிறாள் சூனியக்காரி பாட்டி காலம் போன காலத்தில் பப்ஜி விளையாடும்...

கவிதைகள்

தாரிகை கவிதைகள்

வெறும் மயிர். முட்டி மோதி தான் ஒரு ஆண் என கர்வம் கொண்டு வெளிவரும் என் மீசை மயிரை உன் பாதம் முழுவதும் தூரிகையாய் கொண்டு வருடிக்கொள் அவை வெறும் மயிர்தான் என தெரிந்துகொள்ளட்டும். நீ விரும்பும்போது உன் உடல் முழுவதும் தூரிகையாய்...

கவிதைகள்

கடவுளின் ஆட்ட விதிகள்

கவியெழுதவைக்கும் . “ம்” காமத்தால் திளைக்க வைக்கும். “ம்” மதிமயங்கவைக்கும். “ம்” மண்ணாகப் போகவைக்கும். “ம்” சில நேரங்களில் கடவுளாக்கிப் பார்க்கவைக்கும் “ம்” பைத்தியமாய்...

கவிதைகள்

எஸ்தர் கவிதைகள்

நான் தேயிலைப் பச்சையில் வெள்ளை வெயிலில் உடல் கறுத்தவள் எல்லா பக்கத்திலிருந்து பார்த்தாலும் தனித்து நிற்கும் சிவனொளிபாத மலை தெரியும் தோட்டத்தில் முளைத்தவள் தேயிச்சாயமும் ரொட்டியும் என் பூர்வீக உணவு கூடையும் வறுமையும் எங்கள்...

கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்

நெகுதி நீரோடிய வழித்தடங்களின் வெறுமைக்கு பின்னும்.. எஞ்சியிருக்கும் நீர்மத்தில் பூத்திருக்கும் மஞ்சள் பூக்களாய், பிரிந்த பின்னும் அழிக்கவியலாத நினைவுச்சுருளின் நெகுதிகளாய், உறைந்துபோன புன்சிரிப்போடு மிஞ்சியிருக்கிறது ஓர்...

கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்

தூரத்தே பறக்கும் பறவையின் மனத்துணுக்குகளை, கொண்டாடும் மேகக் கூட்டத்தின் வான் பொழிவை, குளிரூட்டும் பனிக்கால நடுக்கங்களை, குறிச்சொற்கள் அனுப்பி வைக்கிறாள் தினந்தோறும். அவள் வீற்றிருக்கும் பவளக்கூட்டுச் சோலைகளில் அவளைத் தவிர...

You cannot copy content of this Website