cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 4

தாடிக்காரன் கவிதைகள்

பேசாதே தாயின் மார்பில் சுரக்கும் தாய்ப்பாலுக்கு முன் கள்ளிச்செடியில் கள்ளிப்பால் சுரக்கும்… பேசாதே. நுனிப்புல்லாய் முளைக்கும் கனவுச் சிறகுகளைப் பிற்போக்குத்தனமென்னும் கல்லால் அடிக்கக் கூடும்… நீ பேசாதே. மண் விட்டு...

இதழ் 4

லெனின் எர்னெஸ்டோ கவிதைகள்

எப்போதும் கேட்கும் பாடல்தான்.. இன்று மட்டும் அதன் பொருள் உன்னைச் சார்ந்து இருக்கிறது.. எப்போதும் நடக்கும் சாலைதான் இன்று மட்டும் கண்கள் உன் காலடித் தேடி அலைகிறது.. எப்போதும் பார்க்கும் வானம்தான்.. இன்று மட்டும் நிலவையும் மீறி உன்...

இதழ் 4

மதுசூதன் குறுங்கவிதைகள்

காந்தி பார் சோப்பின் நிறம் பிடிக்கும் அவளுக்கு. திப்பிகளோடு கிண்ணியில் இருக்கும்  இலுப்பைத்தூளின் வாசமும் தான். இரும்பு வாளி தரை உரசும் சப்தம் எரிச்சல் வரும் உள்சுவற்று செவ்வகத்துளையிலிருந்து  விருட்டென்று பறக்கும் குருவி...

இதழ் 4

நந்தன் கனகராஜ் கவிதைகள்

மீட்சி ஞாபகங்களின் குளத்தில் கல்லெறிவது அவனுக்கு உவப்பானதாயிருக்கிறது ஒரு சின்ன மீட்டலில் சேர்ந்து விடும் சுதி போல பெரும் தித்திப்பு அது அவனுக்கிருக்கும் பேரச்சம் உங்களை உங்கள் அற்பத்தனங்களை பூரிப்படைய வைக்கிறது பிரயோகித்தும்...

இதழ் 4

ஹேமா கவிதைகள்

பால்வெளித் துகள்கள் அகண்ட அண்டத்திலிருந்து குவிந்து விழும் ஒரு நீலச்சொட்டு பூமி நீலக்கடலின் தலைபிளந்து ஓடும் பழுப்பு நிலம் இருபத்து நான்கு மணியின் கனம் தாளாமல் நொடிகளாய்த் திரிந்து விழும் நாள் அதன் காற்கடையில் பூத்த இரவின்...

இதழ் 4

பிரபுசங்கர் கவிதைகள்

1) துரத்தும் குற்றவுணர்வு   சாலையின் குறுக்கே திடீரென ஓடிவந்த நாய்க்குட்டி மேல் எத்தனை முயன்றும் தவிர்க்க முடியாமல் மகிழுந்தை ஏற்றி விடுகிறேன் உள்ளேயிருக்கும் மகன்கள் வாகனத்தை நிறுத்துமாறு கூக்குரலிகிறார்கள் விழுந்து...

கவிதைகள்

சுபி கவிதைகள்

1. இறுகிய பாறையினை தகர்க்கும் வெடிகளென யாதொன்றின் மீதான அபிமானங்களை பேரதிர்வுடன் சில்லுத்துண்டுகளாய் கட்டுடைக்கிறது கொடுங்காலமெனும் அரவம்… அது சட்டை உரித்துப் போட்ட சுவடுகளென்று புரியாது தான் பூக்கும் செடிகளை அதன் வழியாகவே...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 3

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

கவிதைகள்

மலர்விழி கவிதைகள்

நேசமென்பது ஒரு நிழல் நான் எங்கு ஒளிந்து கொண்டாலும் அந்த இடம் நோக்கி நீள்கிறது.. பருந்தின் கால் விரல்களைப் போல அது லாவகமாக என்னைப் பற்றிக் கொண்டு பறக்கிறது. ஒரு சலசலக்கும் பரபரப்பான நகரச் சாலையின் வாகன இரைச்சல்களுக்கும்...

கவிதைகள்

கயூரி புவிராசா கவிதைகள்

மயிலொன்றின் அகவலில் பெரிதுமிருப்பது அடை மழையொன்றுக்கான சாத்தியப்பாடு… நீலமணிக்கண்களோடு கிளர்ச்சி கொண்டு பிளிறும் மதக்களிறுகள் போரின் நெளிவுசுழிவுகளை எதிர்வுகூறுகின்றன … உதிர்க்கமுடியா பாறைத்துகளென அக ஆர்ப்பரித்தலில்...

You cannot copy content of this Website