நாலைந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை பத்து நாய்களுக்குப் பங்கிட்டு வீசி நடையோடு தன் கருணையை உறுதி செய்கிறார் வயதான ஒருவர்.. மருமகளின் அட்டகாசங்களை வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டே வீடு திரும்ப மனமில்லாமல் மெல்ல நடக்கிறார்கள் பாட்டிகள்...
Latest Posts
பாரதி சித்ரா கவிதைகள்
1) சமீப நாட்களாக நான் அவனை அறிவேன். தெருக்கோடி நூலகத்தில் அதிலுள்ள நூலாம்படைகளை எண்ணிக்கொண்டு அமர்ந்திருப்பான் சிலநேரம் வழிபாட்டுத்தலம் மொத்தமும் சுத்தம் செய்து கொண்டிருப்பான்.. அவனுக்கென ஈயப்பட்ட உணவை மிச்சமின்றி காக்கைக்கும்...
அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள்
1. சூழல் வீரன் கனி சுவைத்துத் திரும்பும் அந்நாளின் கடைசியில் ’என்ன ஒன்றுமே சொல்லாம போற..’ துரத்தி வந்து கேட்பாள் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு ஓராண்டிற்கான புன்னகையை மொத்தமாக வாங்கிப் போகிறவனுக்கு ’விலையைப் நீயே பார்த்துச் சொல்’...
ஜிம்னோஸ்பெர்ம் கவிதை
சொற்தழல் மழைத்துளி கோர்த்துக் குதிக்கும் தனிமை சொட்டும் அனல் குமிழின் முகத்தில் அவரவரின் கண்ணாடி முகங்கள் தேநீராவியின் கொண்டையூசி வளைவுகளில் தொண்டைக் குழிக்கு எப்பக்கமாவது துடிதுடித்தபடி சேரா ஞாபகங்கள் மெய்யெழுத்து நெற்றிப்...
புத்தகம்
கவலை மேகம் கண்களை மறைக்கும் போது சல்லடையாய் கவலைகள் சலித்தெடுக்கும் போதும் பூட்டிய உணர்வுகளுக்குள் உருளாமலும் மௌனத்தினுள் உறைந்து போகாமலும் இருக்க என்னைப் புத்தகத்தின் மடியில் கிடத்திக்கொள்வேன் அது என் தோள் சாயும் ஒற்றைத் தூண்...
ரத்தினமூர்த்தி கவிதைகள்
புரிதல்களின் தேடலில் உனக்குத் தெரிந்தவை யாவும் எனக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை எனக்குத் தெரிந்தவை யாவும் உனக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை ஆனால் நம் இருவருக்கும் தெரியாதவைதான் தெரிந்தவைக்குள்ளும் இருக்கின்றன. இருட்டு...
காத்திருப்பு
தேநீரின் கடைசி சொட்டு.. நமக்காகக் காத்திருப்பது போல.., சில காத்திருப்புகள்…!!!அடர்த்தியாய் காய்த்திருந்த அரி நெல்லிக்காய் மரம் என் கண்ணடி பட்டு கல்லடி..,படக் காத்திருந்தது…!! மரத்திலிருந்து தவறி விழுந்த அணில்...
முபாரக் கவிதைகள்
நிலவை ஒரு போத்தலுக்குள் ஒளித்து வைத்துவிட்டு டார்ச்லைட் வெளிச்சத்திற்குள் உலகத்தை இயங்க வைக்கிறேன், ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, ஒரு சில மாதங்கள், எப்போதும் போல் பூமி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது… எது இருந்தாலும்...
நீலாவணை இந்திரா கவிதைகள்
காதலும் காமமும் இருந்த இடம். எங்கோ தூரத்தில் காயும் நிலவிடம் என் காதலைச் சொல்லிப் புலம்புவதில் பயனொன்றுமில்லை பசலை நிறைந்த மார்புகள் ரெண்டும் பரிதவிக்கின்றனவே என்பதில் ஆழ்ந்த காமமில்லை கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் எனத் தோழியை...
அன்பின் சாட்சி
அவ்வளவு பழக்கமில்லாத அந்த தூரத்துப் பணக்கார உறவின் கல்யாணத்துக்கு குடும்பசகிதமாகப் போக மனமின்றி தான் மட்டும் புறப்பட்டு நூறு ரூபாய் மொய் எழுதி பள்ளிக்கூடத்துக்குப் போன புள்ளைக்கு ஒரு வாய் இனிப்பு கொண்டுவரலாம் எனச் சிறிய டப்பா...


