: Amazon | Spotify முடியாத நம் உரையாடல்களின் விடுபட்ட சொல் ஒன்று தொக்கி நிற்கிறது தொண்டைக்குழியில். அருந்தும் தேநீர் மிடறுகள் நலம் விசாரித்து இதம் தந்து போகின்றன சில நேரம். காலம் தெரியாமல் காத்திருக்கும் வலியைக் காலங்காலமாக...
Latest Posts
முத்துராசா குமார் கவிதைகள்
1) பிறவியிலிருந்து கால்கள் முளைக்காத எனது பச்சைக்கிளி பூமியிலிறங்காமல் ஆயுள் கடந்து கூடவே பறக்கிறது. அதனைப் பேச வைக்க பழத்தோடு பட்டமிளகாய் கலந்து வானுக்குத் துப்புகிறேன். உடன் வராமல் நின்றவுடன் நிலம் குனிந்தேன். மண்ணாழத்தில்...
பெருந்துளை
ஊரிலுள்ள ஆண் குழந்தைகளை எல்லாம் அறுத்துக் கொன்றிட ஆணையிட்ட மன்னனின் படைவீரன் நான் அன்றைய தினம் நூறு கொலைகள் செய்தேன் நூறும் பச்சை இரத்தம் எதற்காகக் கொல்லப்படுகிறோமென அறியாமல் மடிந்து போன தலைகள் முதல் அறுப்பு மட்டுமே நினைவிலுள்ளது...
அசுணம் எனும் கற்பிதம்
அணைத்துக் கொண்டு படுக்கிற வாகுக்கென்றே செய்யப்பட்டதுபோல் அகலமுடையது நம் கட்டில். சுனை அனுமதிக்கிற பாறையாய்க் கொஞ்சி கொஞ்சி வெட்க தூரத்தைச் சொற்களால் நெகிழ்த்தி முதன்முதலில் நீ என் உடல் பருகியது அதில்தான். கோடிப் பூக்களால்...
மலர்விழி கவிதைகள்
முழுதாய் மக்கிப் போகாத இதயம் கையடக்க கல்லறைத் தோட்டத்தில் பத்து இலக்கக் குறியிட்ட கல்லறைகள் முதல் கல்லறையைத் திறந்ததும் முத்த வாடை இரண்டாவதில் இன்னும் முழுதாய் மக்கிப் போகாத இதயம் விரல்களை வாகனமாக்கிக் கடந்து போனேன் பாதி...
சமரசம்
மௌனத்தின் நாவுகள் தனியறையில் துயில் கொள்கின்றன நிழல் சுவர்களை உடைக்கும் கனவுகள் வந்து போகின்றன என் இமைகளை இரவோடு கோர்த்து வைக்கிறேன் வெளிச்சத்தின் கதவுகளைத் திரைச்சீலைகள் மறைத்து வைப்பது போல் உறைந்து போன பழைய கனவுகள் உயிராழத்தில்...
தீபிகா நடராஜன் கவிதைகள்
படத்தில் மட்டுமே விலங்குகள் பார்த்த அப்பு இப்போதுதான் அவற்றை நிஜத்தில் காண்கிறான். முயலும் யானையும் மயிலும் சிங்கமுமாய் நொடிக்கொருமுறை மாறும் மேகங்கண்டு கைநீட்டுவான் கட்டிப்போட முயல்வான் கலைந்தவைக் கண்டு கண்ணீர் வடிப்பான். எல்லா...
கண்ணன் கவிதைகள்
செவுடிக்கடை படித்த நேரத்தை விட டீக்குடித்த நேரம் அதிகம் கணக்கு வைத்துப் பரோட்டா கையில் காசிருப்பின் பில்டர் இல்லையெனில் கணேசன் அம்மா கொடுக்கும் பத்தில் பட்டினியால் புத்தகமாகும் வாயால் வூடுகட்டும் செல்வத்தைப் பிடிக்காதவர் ...
ந.சிவநேசன் கவிதைகள்
1. நாளையின் நேற்று இன்றைச் சந்திக்க வருவதாய்ச் சொன்ன நேற்றுக்கு வேறு வேலையில்லை பிடிவாதமாக முதுகிலேறிய அதனைக் கைவிடவும் வழியற்ற தவிப்பு இன்றைக்குள் வலம் வந்த நேற்றை நேற்றென நம்ப யாவரும் மறுத்தார்கள் வரையறுத்த எல்லைக்கப்பால்...
கனகா பாலன் கவிதைகள்
பத்து கூறாக்குன பரம்பரைச் சொத்துல படிக்காத கடைக்குட்டிக்கு கால் குறுக்கம் நிலம் கழுதை வாலாட்டம் சாகப்போற நேரத்துல ஆத்தா வாங்குன சத்தியம் தாய் மாமன் புத்திரி தர்மபத்தினியானது கடுத்துக் கிடக்கும் தலையெழுத்து விதி வருஷம்...


