cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 4

அற்புதம் அம்மா அறிவது

ஈராயிரம் ஆண்டுகளின் முன்பு அந்த நிலம் பூந்தோட்டமாக இருந்தது அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த குழந்தைகள் பதியனிடம் வந்து சேர்ந்ததும் தயங்கிநின்றனர் எறும்புகள் ஆயிரமாயிரமாய் மடியும் என்பதால்...

இதழ் 4

அவளும் நீயும்

: Amazon | Spotify அவளின் முதல் அறிமுகத்தை கண்களில் ஒளிசூடி விவரித்தாய். அவளை எங்கெல்லாம் கூட்டிச்சென்றாய் என்றும், அவள் உனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தாள் என்பதையும் ப்ரியத்தின் வேரில் நின்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்...

இதழ் 4 • கவிதைகள் • நுட்பம் - இதழ்கள்

முபீன் சாதிகா கவிதைகள்

1.டெல்யூஜிடம் நிறம் குறித்துக் கேட்ட போது   வன்கொடிய வண்ணச் சாயலும் கோடும் கிளர்த்திய மூர்க்க விளம்பலில் காயம் பொதிந்து ஊறும் குருதிக் குளம்பு   விசையுறு சேர்க்கை ஒளிந்து உருவாய் புகையும் கவியும் இருள் வழக்கு பார்வை...

இதழ் 4

உமா மோகன் கவிதைகள்

1 பிஞ்சுக்கைகளுக்குள் சில நொடி பொதியப்பட்ட பொன்வண்டைச் சொத்தென்று மகிழ்ந்து கொண்ட சில நொடிகள் வாழ்க்கையைப் பொன்வண்டாக்கி மூடிக்கொள்ள அந்த சில நொடிகளும் வாய்க்காத போதெல்லாம் ஒழுகிய மூக்கைத்துடைக்கவா பொன்வண்டைப் பிடிக்கவா...

இதழ் 4

பிரதீபா சிவகுமார் கவிதைகள்

இரு கண்கள் ஜாடை பேசிக்கொள்ளும் கைகளும் சில நேரம் உரசிக் கொள்ளும் அருகில் வரக் கால்கள் நடுங்கும் ஆளில்லாத நேரம் தடுக்கியும் போகும். அவளுக்கு அவன் மீது காதல் அவனுக்கு அவள் மீது காமம். அவன் பேச்சின் அசைவுகள் அவன் புன்னகையின்...

இதழ் 4

மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்

மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற மகிழ்ச்சி.. நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக..   வேலியின்...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 4

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

கவிதைச் சார்ந்தவைகள்

தமிழின் பின்நவீனக் கவிதைகளின் பொருளும் பற்றுக்கோள்களும்

தமிழின் பின்நவீன இலக்கிய வகைமைகளில் காணக்கூடிய கூறுகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: சுய உணர்வு கொண்டவை மெட்டா புனைவுக்கூறுகள் குத்துக்கோட்டு மொழி வடிவமற்ற, கலாச்சார படிமங்களுக்கு எதிரான, மாயாஜால நடப்பியல் சார்ந்த படைப்பு...

இதழ் 4

வந்துவிடுவேன் அப்பா

காற்றில் மிதந்த சட்டையின் தொளதொளப்புக்கள் அவரை விட்டுவந்த திசை நோக்கியே பறந்தன அவ்வடர்ந்த குடிலில் கோழிகளின் இரைச்சல் மத்தியில் அரித்துவரும் இரும்புக் கட்டிலில் ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் என் வரவுக்காக அவர் காத்திருப்பதையே...

இதழ் 4

பிருந்தா இளங்கோவன் கவிதைகள்

பனிக்குடக் குளுமை “சாப்பிட்டாயா..?” உன்னுடனான தொலைப்பேசி உரையாடலின் முதல் பத்து வினாடிகளுக்குள் தவறாமலென்னை வந்தடைந்து விடுகிறது இந்தப் புராதனக் கேள்வி. அன்று நீயென்னைப் பிரசவித்த அறையில் தாதிப் பெண் என் தொப்புள்...

You cannot copy content of this Website