cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 4

நந்திக்கடல் – டிலோஜினி

சிவந்து கிடக்கிறது நந்தி கடலின் நீலத்தண்ணீர் முகமிழந்து கிடக்கும் சிதைந்த உடலங்களில் சீழாய் வடிகிறது பேரினவாதம் முலை சிதைந்த வறண்ட மார்பில் பால் தேடியழும் பிஞ்சொன்றின் ஓலம் காதேறாமல் அசைவற்று கிடக்கிறது தாயின் பிணம் வன்புணர்ந்து...

இதழ் 4

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

1. அத்தாட்சி  அவள் கோயிலில் ஒற்றை அகல்விளக்கை ஒருபோதும் ஏற்றுவதில்லை ஏற்றுவதெல்லாம் ஜோடி விளக்குகள் ஏற்றிவிட்டு ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கட்டும் என்பாள் அப்படி ஏற்றும் இரண்டு விளக்குகளையும் கூட இரண்டும் ஒரே திசையைப் பார்த்த...

இதழ் 4

அன்பே ! ரகசியா!

என் ஆன்மா வானுக்கும் கடலுக்குமாய் அலைவுறுகிறது. வானெங்கும் என் ஆன்மா இசைக்கும்‌ உன் பெயரை, பகலில் மேகமாகவும், இரவில் விண்மீனாகவும் வானம் கண் சிமிட்டுகிறது. வழியெங்கும் தாமிர நிற அரசிலைகளில்‌ உன் பெயரைத்தான் எழுதி வந்தேன்...

இதழ் 4 • கவிதைகள்

அம்மாவின் பாடல்

‘கற்பூர நாயகியே..’ கைவேலை நின்று கனகவல்லி ஆவாள் ‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’ பெட்டி அருகில் நிற்பவள் அஸ்வினி ஆகிப்போவாள் நகரப் பறவை ஒன்று சிறகொடிக்கப்பட்டு கிராமத்துக் கூண்டில் மனசின் ரணத்திற்குப் பாடல்கள் களிம்பு தண்ணீரெனில்...

இதழ் 4

காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

அறையினுள் நுழைந்ததுமே உள்ளுணர்வு அரிக்கத் தொடங்கிவிட்டது சிகை கலைந்து மீப்பெரும் சோர்வுடன் கண்களால் ஏற்பட்ட கீறல்களை மறைக்க முனைந்து தோற்று முகம் சிவந்து நான் எப்போது வருவேனெனக் காத்திருந்து மேசையின் இழுப்பறையைத் திறந்ததுமே...

இதழ் 4 • கவிதைகள்

ராஜேஷ் ராதாகிருஷ்ணன் கவிதைகள்

முட்டாளே மறந்தால்தானென்ன?   ஏழாம் நாளாய் பசியில் எலும்பும் தோலுமாய் சுருண்டு கிடக்கும் யாசகனின் முட்டாள் வயிறு  பசிக்க மறந்தால்தான் என்ன?  கத்திரி வெயில் கொளுத்தியெடுக்க குடிநீரோ மைல் தொலைவிலிருக்கச் சென்று கொண்டுவரும்...

இதழ் 4

கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்

1. தொன்ம விரல் மஞ்சள் பூவினங்களின் தொனி பற்றிய சிரிப்பைப் பற்கள் முளைக்கா ஈறுகளுக்குள் அடக்கிய புன்னகை குழந்தையின் சிறு நீர்க் கோலங்களில் பிரள்வதைத் தியானித்திருந்த பார்வை மலரில் ஒரு ஞானம் அடர்கிறது தவழ்தல் -முகம் கவிழ்தல்...

இதழ் 4

சாய்வைஷ்ணவி கவிதைகள்

சடைவிரித்தாடும் இச்சுடலை மாடன் எப்போதாவது தான் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான் ஒருமுறை கால்களற்ற சாலையோரத்து முதியவராக வந்தவன் புன்னகைத்ததில் இந்நகரத்தின் மேல் மேகம் பூத்தது மற்றுமொருமுறை கூளம் பொறுக்கும் சிறுவனாக வந்தவனின்...

இதழ் 4

அதிதி கவிதைகள்

1. துயரங்களை வளர்க்கும் கலை இந்த மாபெரும் நகரில் அவள் தன்னைத் தனியாக உணர்ந்தாள். யாரும் தன்னைப் போலத் துயரப்படவில்லை என்ற நினைவு அவளுக்குத் தாங்க முடியாததாய் இருந்தது தன் துயரம் என்னவென்றே அறிய முடியாமல் இருந்தது அவளை மேலும்...

இதழ் 4

தேவிலிங்கம் கவிதைகள்

மனமேகங்கள் ஓய்ந்துறங்கும் இரவுகளில் மினுக்கி நட்சத்திரங்களாய், எட்டிப்பார்க்கின்றன இறந்த கால இரணங்கள் பிறரறியா துயரமதை , உலர்த்திப்போன காற்றறியும், கன்னங்களின் உப்புவழிதடம்.. மறக்கவியலாமல் கூடிக்கொண்டே போகிறது அவமானங்களின்...

You cannot copy content of this Website