cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

நுரையும் கஞ்சா

நூறு கஞ்சா செடிகளுக்கு மத்தியில் எனை புதையுங்கள் நான் அதன் ஆழத்தில் கலக்கிறேன்.. புதிதாய் முளைத்த வேர்களை பிடித்து ஞானத்தோடு பிணைகிறேன்.. உங்களுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் நான் புகைப்படுவேன். நான் புதையுண்ட இடத்தில் முளைக்கும்...

இதழ் 6 • கவிதைகள்

காதலர் தினம்

ஆதிக்காலத்தில், இயற்கையின் பெருவெளியில் நீயும் நானும் மட்டும் ஆதாமென்றும் ஏவாளென்றும், ….. அன்று நாம் ஏதுமறியாதவர்கள் மௌனமாக இறுகிக் கருத்த இரவு சொற்களுக்கு முன்னான சிற்றசைவை எழுதியபடி வெண்கிரணங்களைப் பொழிந்தது பால்நிலா...

இதழ் 6

நோய்மை காலங்கள்

சில நாட்களுக்கு பிறகு யன்னலை திறந்து வைத்தேன். நிறைந்திருந்த புழுக்கங்களை வாரி வெளியே கொட்ட முடிந்தது. நிறைய நிறைய காற்று மறைப்புகளற்ற நாசிக்குள் புகுந்து சீராய் நெஞ்சுக்கூட்டை நிரப்பிக்கொண்டது. குறுக்கும் நெடுக்குமாய் கசிந்து...

கவிதைகள்

கணிதன் என்றொரு பெயரன்

மரத்தடியே பழம் பொறுக்கும் கிழவி திரும்பி பார்த்தாள் வரலாறு திரும்பி பார்த்தது போலிருந்தது குருவிகளின் சத்தம் சட்ட சபையாக அவள் மௌனத்தில் உறைந்து இருக்கலாம் கணிதன் என பெயர் கொண்ட பெயரன் அவளுக்கு இருக்கலாம் கவிதை எழுதுவதும்...

கவிதைகள்

குரல் பழுத்தவர்

வழக்கத்தில் வழக்கொழிந்த குட்டிக் குட்டி கதைகளைச் சொல்லி வந்தாரவர் ஒரு ஊரில் என துவங்கும் எந்தக் கதையும் அறியாதவர் அன்று…. அவர் கூழுக்கு பாடியதும் ஸ்கூலைக் கண்டு ஓடியதும் கண்மாயும் கரட்டுமேடுகளும் கதையாய் ஆனது அம்மன் கோவில்...

கவிதைகள்

விட்டில் மனங்கள்

தூயக்காற்றை சுவாசிக்க விதை போட்டு, செடி நட்டு வேலியமைத்து சோலைக்காட்டு பொம்மையாய் நிற்கிறது வேண்டுதலின் முடிவில் வெறும் வைக்கோல் திணித்த மனங்கள் பல…….! மண்வெட்டி கணம் கொண்டு வெட்டி சாய்த்து நிலத்தை காயப்படுத்தி...

கவிதைகள்

யாருக்கோ பூக்கும் பூக்கள்

ஜேம்ஸ் வெப் சாதனையை மார்தட்டிக் கொண்டு பூக்கும் பூக்கள் ஏதும் மலக்குழியில் மடிந்து வீழும் மனிதர்களுக்காக மனிதாப பூக்களை பூப்பது இல்லை… வண்ணத்தால் ஒடுக்கப்பட்டோருக்காக பூக்கும் பூக்கள் ஏதும் வர்ணத்தால் ஒடுக்கப்பட்டோர்க்காக...

கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

கூடு அடைதல்…!!! மழையில் நனைந்தவாறு வீட்டிற்குள் நுழையும் அப்பாவின் கைகளில் ஒழுகிக்கொண்டிருக்கிறது மேகத்தின் கண்ணீர் துளி, மாலை நேரத்தில் தன் கூடு அடையும் சிறு பறவையின் சிறகுகளில் படிந்திருக்கிறது காலையில் பெரிய பறவையொன்று...

கவிதைகள்

அழகிய நாட்கள்

வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் கடைசி வகுப்பு லேசான தூரல் அடுத்தநாள் சனிக்கிழமை என விடுமுறை குதூகலம் அப்பொழுதெல்லாம் முதுகில் பாரம் இருக்கும் இப்பொழுது போல் மனதில் அல்ல. வீட்டிற்கு வந்தவுடன் பாரத்தை இறக்கி ஓரமாய் வைத்துவிட்டு முகம்...

இதழ் 5

நானும், ஒரு திரும்புதலும்

: Amazon | Spotify 1. காலை 9.00 மணி சிறு ஒளியில் அந்த இடத்தில் நிற்கின்றேன் ஓரிரண்டு சக உருவங்கள் மட்டுமே தெரிந்ததில் மிக நட்போடு சிரித்தேன் உள் சென்றமர்ந்தேன் சில நிமிடங்களில் என் தலை பின்னே திரும்பியது என்னைக் கேட்காமல் வேறு...

You cannot copy content of this Website