cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

நுட்பம் - இதழ்கள்

பூவிதழ் உமேஷின் “சதுரமான மூக்கு” – ஒரு திறனாய்வு

கவிதை என்பது உணர்ச்சிக் குவியம்!! கவிதை என்பது அழகியல் சேர்க்கும் பெட்டி!! கவிதை ஒலியின் உற்ற தோழி!! கவிதை சொற்களின் கைபிடித்து நிலம் திறக்கும் வேர்!! இப்படி கவிதைகளைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவினாலும் கவிதையை விரும்பாதவர்...

கவிதைகள்

மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

1. நித்தியாவும் நிர்மலாவும் வளர்ப்புச் செடிகள் வளர்க்கும் அளவிற்கு வாசலில் இடம் எப்போதும் இருந்ததில்லை அதிகபட்சமாக வளர்த்த வளர்ப்புப் பிராணி என்றாலும் கூட அது அயிரை மீன்கள் தான் மற்ற மீன்கள் எல்லாம் தெருவழியே விற்க வருபவர் கொண்டு...

இதழ் 6 • கவிதைகள்

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

1.  வீடு நரக வீட்டின் வாசமறிந்தவர்கள் இருக்கிறீர்களா அதன் வெளிறிய வனப்பில் அனுதினம் உறங்கும் சாமத் தோழமையைக் காணும் வேளை பலவும் பகிர இருக்கிறது விளக்கின் மந்த ஒளியில் இருளைக் கக்கும் விழிகளோடு அவன் என்ன பேசிக் கொள்வான் என்று...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 5

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

கவிதைகள்

கதைகள் பேசும் கதை

வயதுகனிந்த பாட்டி நாவல்பழக் கூடையை சுமந்து செல்கிறார். எழுதிய இந்த வரி கதையின் ருசியை கூட்டலாம்… அதை வாங்கும்போது துயரத்தின் சுவையும் சேரவே செய்கிறது. உப்பில் ஓய்வெடுக்கும் கடலிடம் கதைக்கேட்டேன் அது சுவையால்...

கவிதைகள்

போஸ் கென்னடி கவிதைகள்

குட்டிப்போட்ட பூனை போல் துண்டின் நுனியால் மீசையிடையே உருட்டியபடி வடக்காலயும், தெக்காலயும் நடப்பார் அப்பா மெதுவாக விடுதியிலிருந்து விருந்தாளியாக வந்து வாரவிடுமுறையில் தூங்கும் காலையில் என்னொருவனுக்காக.. குத்தவைத்து...

இதழ் 6 • கவிதைகள்

பிரபஞ்ச மொழி

செவித்திறனுக்கு அப்பாற்பட்ட மென்சத்தத்தில் மொழித்திறனுக்கு அப்பாற்பட்ட அடர்வார்த்தைகளால் பெருங் கருணையோடு ஓயாமல் உங்களுடன் பேசிக் கொண்டேதானிருக்கிறது இந்தப் பிரபஞ்சம்.. நீங்களதைக் கேட்டுப் புரிந்துகொள்ள.. உங்கள் செவிச் சவ்வுகளின்...

கவிதைகள்

சொல்

சுமைகூடிப்போன சொல்லொன்று தொண்டைக்குழி தொக்கி நிற்கிறது.. செரிக்கவோ சிதறிடவோ முடியாதபடி.. விடியலில் நினைவுதப்பிப் போன கனவொன்றின் நீட்சியாக இருளுக்குள் நிழல்தேடியபடி ரீங்காரமிடுகிறதொரு சொல்… துலாபாரக் கட்டங்களுக்கு...

இதழ் 6 • கவிதைகள்

ராம்போ குமார் கவிதைகள்

1. மூணு வேளை சோறு சொற்ப சம்பளம் பட்டணத்தில் ஒரு ஓட்டலில் வேலை செய்யும் அவனிடம் அவன் ஊர் அடையாளம் கேட்டு பாருங்கள் அவன் கை அகல விரித்து திசைகள் சொல்லும் பொழுது அவன் பூமி விரிவதையும் மேல் கீழ் உடலசைவில் ஒரு ஆதி ஆல மரம் காற்றில்...

கவிதைகள்

கறுப்பு வண்ணமடித்த இரும்புக் கதவுகள்

பிணவறை செல்வது இரண்டாம் முறை விஷம் குடித்துச் செத்தான் பங்காளிச் சித்தப்பன், ஆளுயரக் கதவுகளின் பின்னால் என்ன நடக்கிறதென்று அனைவருக்கும் ஆர்வம், வெகுநேரம் கழித்து சீருடை அணிந்தவர் கதவு திறந்து விட்டார், காக்கிச்சட்டை அணிந்தவர்...

You cannot copy content of this Website