cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 6

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

இதழ் 7 • கட்டுரைகள்

ப.காளிமுத்து கவிதைகளில் காலப்பொருத்தமும், புதுக்கவிதை முன்னோடிகளின் தொடர்ச்சியும்

காலப்பொருத்தம் : தீபா 8 வயது கவிதை, சிறுமி ஒருத்தியின் இனிய குழந்தைப் பருவ நினைவுகளை எழுதிக்கொண்டே சென்று, 8 வயதைக் கடந்த பிறகான அவளது வாழ்க்கை பற்றிய அதிர்ச்சியை குறிப்பால் உணர்த்தி முடிகிறது. சமீப காலங்களில்...

கட்டுரைகள்

பிரான்ஸிஸ் கிருபா ஒரு ஞான முரண்

கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடலளவில் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. உதிர்ந்த பிறகும் கவிதை ஆக எல்லா பூக்களுக்கும் தெரிவதில்லை. கிருபா பூங்கொத்து. அது முப்போதும் கவிதை மட்டுமே பூக்கும். கிருபா கிட்டத்தட்டத் துறவு மனம் வாய்த்த கவிஞன்...

கவிதைகள்

ரிஸ்மியா யூசுப் கவிதைகள்

1. செவ்வொளி சாலையின் செங்கம்ப எச்சரிக்கைகளை அகற்றி விட்டார்கள் குண்டுச்சிமிழ்களைச் சுற்றிய இரைச்சல் நீண்டநாளாய் அடங்கியிருந்தது ஒளி செய்யும் எல்லா வர்ணங்களையும் இருள் விழுங்கியிருந்தது நிழல் சமைத்த கருரேகை மிருகங்களும் சுவரோடே...

கவிதைகள்

தீபிகா நடராஜன் கவிதைகள்

அறியாது இழைத்த சிறு தவறை திருத்தலுக்குத் தப்பிய எழுத்துப் பிழைகளை நினைவுகளின் ஓட்டைகளில் கசிந்தோடும் இரவுகளை கால் இடறிய கற்களை காலம் தந்த சறுக்கல்களை பள்ளம் விழுந்த பாதைகளை கூட்டைதவிர வேறு வழிகளற்ற நேசத்தின் வரைபடங்களை இன்னும்...

கவிதைகள்

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

1. இளைப்பாறுதல் இளைப்பாறத் தேநீரைத் அருந்திவிட்டு இடைநின்ற பயணத்தைத் தொடர சாலையோரம் குளம்நிறையப் பூத்திருக்கின்றன தாமரைகள் ஓட்டுநர் சொல்கிறார் பத்து நிமிடங்கள் வீணாகுமென மகிழுந்தைவிட்டு இறங்கி குளத்தருகே போயிருந்தால் பத்தென...

கவிதைகள்

கவிஜி கவிதைகள்

அனுபூதி விழும் முன் இருந்த விதியை நினைக்க கூடும் விடுபடுதலின் வியாக்யானம் வெற்றிடம் நிரம்ப புரியலாம் நிலம் படும் முன் நித்திரை சூழ்ந்திட கூடாது பெருங்காற்று இப்போதைக்கு வேண்டாம் சிறுபிள்ளை கைகள் தூரங்கள் காக்கட்டும் கவிஞன் எவனும்...

கவிதைகள்

நான் என்பது..

என்னை ஒரு பரிசுபொட்டலமாக பரிசளிக்க விரும்புகிறேன். நாள் முழுக்க ஒரு பைத்தியக்காரியைப்போல என்னை தேடியலைகிறேன் கொஞ்சம் கவிதை அள்ளியெடுக்கும் நதி அதன் மீதான காதல் காதலில் அடியில் விழுங்கி கிடக்கும் கூழாங்கற்கள். ஒரு நிலா நிலா தேய...

கவிதைகள்

அகராதி கவிதைகள்

நீ அந்தரங்கமாய் அபிஷேகித்தச் சொற்கள் கோமுக வழியிறங்கி நன் நிலத் தன்மையை இரு நூறாண்டுக்குமாக நெகிழச் செய்தது தேவி பாதம் உணர் மென் நிலையை உடல் முழுதுமுணர்ந்த நொடி ததும்பிய விசும்பு நன்னீரீல் நனைக்க அண்டம் குளிர்கிறது விளைகிறது...

கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

தூரத்தில் கேட்கிறது ஒரு பைக்கின் சக்கரம் சாலையில் அழுந்த உராயும் “கிரீச்ச்ச்” ஒலி! எப்போதாவது நடு இரவில் மூடிய கண்ணாடி சன்னல்களை மீறி கேட்டு விடுகிறதொரு ஆம்புலன்ஸ் சைரனொலி! ஏகாந்தமான மாலையிலொரு மழைச்சாரலின் நடுவில்...

You cannot copy content of this Website