cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்

மணமெனும் மாய ரயில் எப்போதோ வரப்போகும் ரயிலுக்காக காத்திருக்கும் சிறுமி முதலில் மாதங்களை எண்ணுகிறாள் பிறகு வாரங்களை பின் நாட்களை மணிகளை, நிமிடங்களை, நொடிகளை இதோ அவள் ரயில் வந்துவிட்டது ரயிலின் பிரம்மாண்டத்தில், நுட்பத்தில்...

கவிதைகள்

மலர்விழி கவிதைகள்

1. திருப்ப முடியாத பக்கம் அமேசான் கிண்டிலில் ஒரு மின் புத்தகத்தை புரட்டுகிறேன் அவன் அப்படி என்னை அடித்தான் என்று முடிந்தது எப்படி அடித்தான் என்ற கேள்வியுடன் அடுத்த பக்கத்தை திருப்பினேன் அவனின் கோரைப்பற்களில் சிக்கியிருக்கும் சதை...

கவிதைகள்

திங்களைச் சமைப்பவள்

: Amazon | Spotify வியாழனன்றே திங்களை எதிர்நோக்கும் ஒருத்தி இருக்கிறாள். அவளின் எல்லா நாட்களும் திங்களில் தொடங்கி, திங்களை நோக்கி, திங்களிலேயே சேர்கிறது. வெள்ளியின் விடியலில் கிழக்கு கடற்கரையில் மழையேந்த நிற்பவளை வாரி அணைத்து...

கவிதைகள்

ஜெயபால் பழனியாண்டி கவிதைகள்

மிருகமொன்று மனிதனாகிறது திறந்தவெளி கொடிய மிருகம் நான் அவ்வப்போது கதவைத் தாளிட்டு தள்ளப்படுகிறேன்.. அடக்கமுடியா போதையொன்று என்னை ஆக்கிரமைத்துக் கொள்கிறது.. புத்தக நெடி அறை முழுதும் என்னைத் திணறடிக்கின்றது… புத்தகத்தின் சொற்களைப்...

இதழ் 7 • கவிதைகள்

ப.தாணப்பன் கவிதைகள்

ஓட்டம் மறந்த சிற்றோடை தொலைதூர புள்ளினங்காள் செவ்வானம் பெயர்த்து வருகின்றன. இச்சை பூண்டு பட்ட மரங்கள் இட்டுக் கொண்டன பச்சைய முத்தங்கள். நாணிக் கொண்டே தூயிலெழுந்தது பிறை நிலவு. பெய்யக் காத்திருக்கிறது கருமேகச் சூல். மறைவிலிருந்த...

கவிதைகள்

தேநீர் வெப்பக் குணகம்

கதவு தானாக அடைத்துக் கொள்ளும் அறை. அதற்குள், ஆவி பறக்க சூடான தேநீர் கோப்பையை வைத்துவிட்டுச் செல்கிறாள். கடும் சூட்டினை இவள் எப்படித்தான் குடிக்கிறாளோ என நினைக்க தேநீரின் சூடு அதிகரித்துக் கிளம்புகிறது. அறைக்குள் புதிய வெப்பநிலை...

கவிதைகள்

புனிதன் கவிதைகள்

அம்மாவின் குரல்  வெளி மழை வாசனை துளிர் இருள் சோலை நதியோசை பூப்பூக்கும் மெல்லிய இசை ஒளிந்து கொள்ளும் தவளை சப்தம் குறளி பிசாசு மறு அவதாரம் கசாப்பு ஆட்டின் ஈன குரல் அம்மாவின் குரலில் அத்தனையும் ஒளிந்து உள்ளது. புத்த பூனை அரண்மனை...

கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்

1. மிதக்கும் குமிழிகளின் புன்னகை குமிழிகள் உடைந்து உடைந்து போகின்றன அக்கறையாய் உருவாக்குகிறேன் க்ஷண நேரம் தங்க மாட்டேன் என்கிறது குதிரையாய் விரைகிறது காலம் விறகுக் கட்டாய் கனக்கிறது இருப்பு கழுதையாய் சுமந்தபடி நகர்கிறான் அவன்...

இதழ் 7 • கவிதைகள்

ஈரம் காயாத நினைவுகள்

ஒரு கோப்பை தேநீரின் ஒவ்வொரு துளியிலும் நிரம்பி வழியும் நின் நினைவுகள் ஏனோ… இறுதி சொட்டில் மட்டும் ஈரம் காயாமல் பிசுபிசுக்கிறது… அது ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் உன்னை பற்றிய நினைவுகள் தன்னிலை மறந்து தலைதூக்குகிறது.. ...

கவிதைகள்

அ. ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

தோள் சுமக்கும் மகன் எனது மகன் நீல வானைக் கடலை கடல் மணலை அருவியைக் கூழாங்கற்களைக் காடு மலை மேகம் ஆறு மரம் செடி கொடிகளைத் தும்பிகளை வண்ணத்துப்பூச்சிகளைப் பறவை விலங்குகளைச் சீறூர் பேரூரைப் பேரூரின் ஓடைகளை அனைத்தையும் தன் தோள் மீது...

You cannot copy content of this Website