cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

மதுரை சத்யா கவிதைகள்

காலாவதியான மனங்கள் பால்ய காலத்தில் வாழ்ந்த வீட்டின் பெரியதெரு வெகுவாகவே சுருங்கிவிட்டது முன்பு லாரி போன ரோட்டில் இப்போது சைக்கிள் செல்லத் திணறுகிறது வாய்நிறைய பேசும் மனங்கள் காலாவதியாகி புன்னகைக்க யோசிக்கும் மனிதர்கள் நிரம்பி...

கவிதைகள்

வில்லரசன் கவிதைகள்

குழந்தைகளின் வானம் குழந்தைகளின் வானத்தில் சந்தோச விண்மீன்கள் புதிதாய் முளைத்தன.. கேக்குகள் வரவழைக்கப்பட்டன பலூன்கள் ஊதப்பட்டன மின்மினித் துகள்களை முகங்களில் அப்பிக் குழந்தைகள் மகிழ்ந்தனர் புதிய பாடலொன்றை உதடுகளில் உமிழ்ந்தபடி...

இதழ் 8 • கவிதைகள்

ந.சிவநேசன் கவிதைகள்

1 எப்போதும் முளைக்கிறது மரணம் குறித்த பயம் சாலையைக் கடக்கையில் சவத்தைத் துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள் வேண்டுமென்றே மேலே வந்து முட்டி முத்தத்தால் கன்னத்தை சோறுண்ணச் செய்து ஓடும் மகளைப் பார்க்கிறேன் இப்போதும் முளைக்கிறது...

கவிதைகள்

க. புனிதன் கவிதைகள்

அம்மாவின் தன்மானம் வாழை தன் கவிதையை வெளியீட்டு இருந்தது வருடத்திற்கு நான்கைந்து கவிதைகள் வெளியீடும் அதன் தொகுப்பில் ஒரு பறவையின் எச்சம் வாழை இலையில் அதன் கவிதையை அழகாக்கி இருந்தது குலை தள்ளிய வாழையின் செவ்வியியல் கவிதை பாத்திரம்...

இதழ் 8 • கவிதைகள்

பிரியா பாஸ்கரன் கவிதைகள்

1. காலதேவன் வாக்கு கோடைத் தூறல் பகல் தன் வெப்ப நாவை சுருட்டி வைக்கிறது இரவில் நீண்டுயர்ந்த ஹார்டி மம்ஸ்கள் சின்ன சின்ன பெட்டூனியா பூக்கள் மௌனத்தின் உறைதலில் இளஞ்சிவப்பு இலைகளைக் கரங்களாக்கி மழைத்துளிகள் ஏந்திய ஓவியப்பாவையாய்...

கட்டுரைகள்

கவிதைக் கண்ணாடியின் வழியே…

ஒருவர் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பார். எளிமையாக உடுத்துவார். இனிதாகவும் தெளிவாகவும் பேசுவார். அன்பாக இருப்பார். கடமையைச் செய்துகொண்டு கட்டுப்பாட்டோடு கண்ணியமாக வாழ்வார். அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பார். இந்த ஒருவர்...

கவிதைகள்

புதிய முகம்

எனக்கு இரு முகங்கள் உண்டு.. உங்கள் முன் குழந்தையாய் சிரிக்கும் நகைச்சுவை பேசி மகிழ வைக்கும் நடிக்கும், பாடும், நடனமாடும், மறக்கமுடியாத தருணமாக மனதில் பதிந்துவிட்டுப் போகும் என் முதல் முகம்..! விடிந்தது...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 7

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

இதழ் 8

சுபி கவிதைகள்

பயணத்தின் வட்டம் பொருள் ஒன்றும் புலப்படாத நடுநிசியின் இருட்டுபோல் புதிர்களுடன் புறப்படத் துவங்குகிறது ஒரு நீண்ட பயணம் புலரக்காத்திருக்கும் பொழுதுபோல் புதிரவிழ்க்க காத்திருக்கிறது. மிகக் கவனமாய்கோர்க்கப்படும் எண்ணச்...

கவிதைகள்

நடு இரவில் சில நட்சத்திரங்களை திருடிக் கொண்டிருப்பவர்கள்

நான் நெடுந்தூரம் கடந்து வந்துவிட்டேன் நீயோ என் அருகிலேயே இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டுதிரிகிறாய் என் வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்களைப் பூக்களாக்கி நடு இரவில் பூனையைப் போல் திரியும் உன்னிடம் அள்ளிக் கொடுத்து விளையாட...

You cannot copy content of this Website