cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 8 • கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்

ஒரு பறவையென மாற்றிடு 1 எத்தனையோ ஜென்மங்களென விடாது தொடரும் காரணம் ஏதுமற்ற பிரார்த்தனையைக் கூட்டி வைக்கிறேன் இழந்த சிறகுகளை எண்ணுவதில் பலனில்லை அறிவேன் உதிரப் போவதெனப் போக்கு காட்டுகிறவையும் பயனில்லை அதையும் அறிவேன் வீழ வீழ...

கவிதைகள்

அகராதி கவிதைகள்

நீ அந்தரங்கமாய் அபிஷேகித்தச் சொற்கள் கோமுக வழியிறங்கி நன் நிலத் தன்மையை இரு நூறாண்டுக்குமாக நெகிழச் செய்தது தேவி பாதம் உணர் மென் நிலையை உடல் முழுதுமுணர்ந்த நொடி ததும்பிய விசும்பு நன்னீரீல் நனைக்க அண்டம் குளிர்கிறது விளைகிறது...

கவிதைகள்

பா.கங்கா கவிதைகள்

  உயிர்ப்பில்லா எமோஜிகள் லைக்கும் ஹார்ட்டினும் எப்போதும் உண்மையைப் பேசுவதில்லை போட்ட எமோஜிகளைவிட போடாதவர்களின் விரல்களே மனத்திற்குள் வலம் வருகின்றன யாருக்கோ இடப்பெறும் ஒன்றை தனக்கெனதாகவே மறுகும் உள்ளங்களும் உண்டு கேர் எமோஜி...

இதழ் 8 • கவிதைகள்

ஸூரா அல்-திருட்டு 

அளவற்ற திருட்டின் பெயரால் ஆரம்பிக்கிறேன் ♦  ஓ! திருடுபவரே ♦ வீடு வீடாகத் திருடுவீராக ♦ வீடுகளெல்லாம் இங்கு திருடப்படுவதற்காகவே கட்டப்படுவதைப் புரிந்துகொள்வீராக ♦ ஓ ! இரவு பகலெனத் திருடுபவரே ♦ ஏன் ஒரே ஒரு சாவியை வைத்திருக்கிறீர் ♦...

கவிதைகள்

பிரபு சங்கர் கவிதைகள்

1 அருகில் படுத்திருக்கும் தாயை இறுக்கிக் கட்டிக்கொண்டு அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறது குழந்தை நீளமான இரவில் தாயின் நெற்றியிலிருந்த பிறை வடிவ ஸ்டிக்கர் பொட்டு குழந்தையின் இடது கன்னத்திற்கு இடம் மாறியிருக்கிறது இப்படியாகக்...

கவிதைகள்

மா.காளிதாஸ் கவிதைகள்

1. விரைவஞ்சலில் வந்த பொட்டலத்தை ஆர்வத்துடன் அவசரமாகப் பிரிக்கிறீர்கள் எளிதில் உடைந்துவிடாதபடி கவனமாகக் கட்டுமம் செய்யப்பட்ட முழுநீளப் புன்னகையே அது என்று தெரிந்ததும் இத்துணூண்டாகச் சுருங்குகிறீர்கள் ஆணைப்படி இல்லாத போதும்...

கவிதைகள்

குழந்தையின் கால் படாத மலைகள்

மலைக் கோயில் பாதையில் முன்னும் பின்னும் படி செதுக்கியவன் இடையில் மலையை மலையாகவே விட்டுவைக்கிறான். அது சிற்பியும் தெய்வதமும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் கீற்று. இரக்கம் உள்ள மலைகளில் ஏறியவர்களால்தான் இறங்கி வீடடையமுடிகிறது...

கவிதைகள்

கயல்விழி கவிதைகள்

1. நேற்றிரவு காலியான புத்தகத்தாளின் நீட்சியை, ஒரு ஓரமாய் கட்டி வைத்த மஞ்சப்பை வழி மறித்தது. மிகச்சரியான அச்சந்திப்பில் உரையாடல் ஒன்றும் அவ்வளவு நீளவில்லை. உறக்கம் ஓரிடம் சென்றும், விழிப்பு ஓரிடம் சென்றும், நீண்டு சென்ற புத்தகப்...

கவிதைகள்

கொற்றம்

விதவிதமாய்  பிம்பச் சில்கள், பட்டு எதிரொலிக்கிறது விரிந்து மிதக்கும் கடுங்காய் ஒன்று. அதன் நெடியிலும் வதைக்கிறது கசப்பு. அது வசைகளும் ஏளனங்களும் ஆசையும் விகல்பமும் சுமந்த குளிர் பயணம்.‌‌.. செம்மை வழியும் கைகளுடன்...

இதழ் 8 • கவிதைகள்

காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

மீளாத்துயரில் பரிதவித்திருக்கிறேன் ஒரு கவிதையின் சிமிட்டலில் தோள் சாய்க்கிறாய் அச்சமூட்டும் கனவில் விழித்த இரவு ஒரு கவிதையின் சொடுக்கில் மடைமாற்றுகிறாய் சாதித்த பரவசத்தில் உறக்கமின்றி உருட்டுகிறேன் ஒரு கவிதையின் அரட்டலில் சமன்...

You cannot copy content of this Website