1. பிழைபடாத அன்பு இனி மறைக்க ஒன்றுமேயில்லை என்பதாக உள்ளத்தை முற்றிலுமாக திறந்து காட்டுவதும் உயிர் வதைக்கும் காயங்களை உருவாக்கிய தவறுகளை தருணங்களை மறுபடியும் மறுபடியும் மன்னித்தவாறே கடப்பதும்தான் பிழைபடாத அன்பின் தளையென...
Latest Posts
பச்சோந்தி கவிதைகள்
பறையாடும் ராம ஜோடி நகரச் சாலைகளின் இருபுறங்களும் குடைவிரித்த வேர்களை அறுத்தெறிந்து கால்வாய்களைப் புனரமைக்கும் பணி மந்தகதியில். நகர் மூலைச் சுடுகாட்டில் வசிக்கும் ராமன் முலைக்காம்பு நிற இரவு உதிர்ந்தும் சூரியனைத் தலைக்குவைத்து...
ஒலிகளில் பூத்தொடுத்தவனுக்கு …
1. மலைப்பாதையின் இடையில் கரகரத்த வானொலி சட்டென்று தெளிந்தபின், ‘பார்ப்பதற்கு விசேஷமாக எதுவமற்ற’ இடத்தில் இங்கே நிற்கலாம் என்று சொல்ல நினைக்கிறாயா, காரணம் கேட்பார்கள். இந்தப் பாட்டு முடியட்டும் என்று சொல்வாய்...
சுகன்யா ஞானசூரி கவிதைகள்
1. பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்து பெயர் சூட்டி அழைத்து விளையாடும் குழந்தையிடம் நெடுநாளின் பின் திரும்பிய நாளில் கேட்டாலும் வரிசை மாறாமல் சொல்லிவிடுகிறது. நமக்குத்தான் அவ்வளவு எளிதில் நினைவுக்கு வருவதில்லை சமீபத்திய நிகழ்வில்...
கவிஜி கவிதைகள்
அரசிக்கு பூ தொடுக்கும் அந்தி வேளை இது எழுதா கவிதையில் இளைப்பாறும் உன் கண்ணனிடம் கூறு…. எழுதும் கவிதையில் மூர்ச்சையாகும் இம்மன்னன் பற்றி… அரசியே…. உன் நாட்டின் மீது போர் தொடுக்க சொல்கிறார்கள்…. பாவம்...
கயூரி புவிராசா கவிதைகள்
1. இறுதிஊர்வலத்தில் சிதறும் பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில் கோபங்கொள்ள ஏதுமில்லை பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள் இருள் பூசும் போதெல்லாம் உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை...
அ.ரோஸ்லின் கவிதைகள்
1) நீலம் படிந்த திரைச்சீலைகளை அனுதினமும் அகற்றியபடி கூர் மழுங்கிய சிந்தனைகள், புராதனமிக்க அவள் பூர்வம் கண்ணகியா மாதவியா அகழாராய்ச்சிக்குள் நீண்ட காலப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது, செல்பேசியில், வழியும் வக்கிரத்தை அசிரத்தையாய்க்...
தேவிலிங்கம் கவிதைகள்
உன்னிடம் ஒரு தயைக்கூர்ந்த வேண்டுகோள், மடி அமர்ந்து, பிடிசோறு உண்டு, ஆடைப்பற்றி அப்படியே உறங்கிப்போகும் மழலை விரல் பிரித்து, இரவில்இரயில் ஏறும் தகப்பனைப் போல் , என்னைத் தனியேதவிக்கவிட்டுச் சென்றுவிடாதே, காலையில் காரணம்...
வித்யா.மு கவிதைகள்
மல்லியப்பூ சேலை மூன்று நாட்கள் கெடுவைத்து காத்திருக்கச் சொல்கிறது காதல். மூன்னூறு ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என உள்ளிருந்து நினைவூட்டுகிறாள் யட்சி. யட்சியை ஜீவிக்கும் தேவகுமாரன் இவனாக இருக்க வேண்டும் என வேண்டி அகல்விளக்கு...
கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்
120 டிகிரி முத்தமென்பது சிலுவையின் மாற்று சற்று சாய்ந்திருந்தால் பெருக்கல் குறியீட்டில் சிலுவையைச் சேர்த்து விடலாம்! ஏசுவின் மீது பட்ட பிரம்புகள் பெருக்கல் குறியீடு தரும் வல்லமை அற்றதாகவே இருந்தது! எல்லா நட்சத்திரமும் சிலுவையைப்...


