வானத்தைப் பார்த்து பறக்க நினைக்கிறேன் வாழ்க்கையை சிறகென கையில் கொடுத்தனர் பெற்றோர் என் கேள்விக்கு பதில் இல்லாத இடத்தில் தாழிடப்பட்டது புதியதோர் அரிகாரம் பூசிய மொழி ஒற்றைப் பருக்கைக்கு முழுங்கால் முழுதும் சேறு வரப்பு இருப்பதால்...
Latest Posts
ச. சக்தி கவிதைகள்
பட்டாம்பூச்சி ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்கிறாள் பொம்மி பொம்மையின் மனம் முழுவதும் ஏழு வண்ணங்களாக மின்னுகிறது மழை நேரத்து வானவில் ஓவியம். யானை மீதேறி சவாரி செய்ய ஆசைப்படுகிறது குழந்தை நான் யானையாக மாறி முதுகை நீட்டி சிறிது...
ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
1. நிகழ்கலை நாற்சந்தியில் காலடி மண் எடுத்து உப்பு, வற்றல், சூடத்தைச் சேர்த்துக் கட்டி அவ்வளவு அழகில்லை என்றாலும் ‘ஊரில் உள்ள கண் எல்லாம் உன் மேல்தான் இருக்கிறது’ என்று சொல்லி வெள்ளிக்கிழமை தோறும் பொட்டலத்தை மூன்று...
கண்ணன் கவிதைகள்
மீள் நினைவு ஏதோவொரு இடம் ஏதோவொரு புத்தகம் ஏதோவொரு பாடல் ஏதோவொரு ஓவியம் பார்க்கையில் கேட்கையில் தொடுகையில் உள்ளுக்குள் உடைப்பெடுத்து ஆழிப்பேரலையாய் நினைவுகள் மேலெழுந்து உடல் குலுங்கி விசும்பலுடன் விழியோரம் கண்ணீர் ...
ப்ரியா ரஞ்சன் கவிதைகள்
உறவுலை உறவுலையில் நான் வேக கண்ணீரே கொதிநீராய் சிப்பில் தட்டில் வடுமறைத்த கள்ளியிவள் மனமது சுள்ளிகளாய் புகைந்திட சூளை சூட்டில் தோலுரித்து சதை சமைதிடவிணையாய் சூளுரைத்து ரணம் ரசிப்போர் எத்துணைப்பேர் நளனிவர்கள் எனை வெறுத்து...
தினுஷா மகாலிங்கம் கவிதைகள்
களைப்புற்று அங்கேயே நின்றுவிட்டது என் பால்யம். குறும்பு சேட்டைகளும் துடுக்கு பேச்சும் புத்தகமே முதல் காதலென்று வந்த அந்த குறுகுறு காலங்கள் ஓடி துரத்தி களைத்து அங்கேயே நிற்கிறது. முதல் துரோகமும் முதல் நிராகரிப்பும் போட்டியிட்டு...
புனிதன் கவிதைகள்
அரசியல் பேசுகிறேன் நான் எனக்கு மூன்று மாடுகளும் ஐந்து ஆடுகளும் உள்ளன இனக் குழு அரசியல் செய்கிறேன் நான் ஆழ்துளை கிணறு உள்ளது எனக்கு நான் தண்ணீர் அரசியல் செய்கிறேன் மொண்டு ஊத்த மொண்டு குழி தண்ணீர் தான் உள்ளது என்னிடம் இரண்டு வேப்ப...
ரகுநாத் கவிதைகள்
காலச்செவிலி கண்களற்ற ஆகாயத்தில் எத்தனையோ மின்னல்களின் சிமிட்டல்களில் முனகல் புரியும் மேகங்களின் சம்பாஷணை மழையினைப் பொழிவிக்கிறது விசும்பு முழுக்க உலாவரும் கால்களால் புலர்ந்தும் அலர்ந்தும் பொழுதுகள் ‘ஷிப்ட்’ மாறியபடியே...
சங்கரி சிவகணேசன் கவிதைகள்
வாருங்கள் காதலிக்கலாம் பால் நிலவை. நிலவோடு பேசிக்கொண்டு மனதோடு சிலிர்த்துக்கொள்ளும் எல்லா பௌர்ணமி இரவுகளும் ரசனை நிறைந்தவைதான்.. வாருங்கள் கொஞ்சம் காதலிப்போம் இந்த பனியிரவின் பால்நிலவை.. அவள் கண்சிமிட்டி சிரித்து தேன்...
இரா.மதிபாலா கவிதைகள்
நலம் பெற வீழ்தல். கரடாய் கிடந்த உடலில் தினவும் வேட்கையும் விளைய இளகியும் திமிறியும் கிடக்கும் தேக நிலப்பரப்பில் இரவு ஒளிர்ந்திட மேயும் சின்ன சின்ன விலங்குகளின் காலடிச் சுவடுகள் கடித்தடங்களில் மகிழ் தேங்கல்கள். காலம் முரடுக்...


