cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

ஜோதி சரண் கவிதைகள்

கம்பளிப்புழு பருவம் மரபணுவில் பதிந்து தரும் வெம்மையோ!! சிறகு முளைத்த பின்னும் சிறு சறுக்கலுக்கும் குறுக்கிக் கொள்ள வட்டம் தேடித் தேடி சுருக்கிட்டுக் கொள்கிறது ஏதோ ஒரு விட்டத்தில்.. பிரார்த்தனை கூடத்தில் ஜெபத்தின் முடிவில் கூறிக்...

கவிதைகள்

அகதா கவிதைகள்

எல்.கே.ஜி நேரு பசியால் அழுதுக்கொண்டிருக்க யு. கே.ஜி இந்திராகாந்தி பிஸ்கெட் எடுத்துக்கொடுத்தார் காந்திஜி தன் கண்ணாடியைக் கடித்துக்கொண்டிருந்தார் ஜான்சிராணி கடிக்கக்கூடாது என தனது அட்டை வாளால் கண்டித்தார் வ.உ.சி குட்டிக்கப்பல்...

விமர்சனம்

சொல்லின்மேல் படரும் பொருள் – சுகன்யா ஞானசூரியின் பார்வையில்.

“புலனத்தைவிட வானத்தின் வலையமைப்பு ஆகப்பெரியது என் இதழ் முத்திரை பதித்து எழுதி அனுப்பியிருக்கிறேன் எடுத்துப் படித்துக்கொள்.” “அஞ்சல் வானம்” எனும் இக்கவிதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் தொலைந்து போன ஒரு...

கவிதைகள்

ஹாஸ்யத்துடன் நகுலனுடன் உரையாடல்.

1. எடை நிறுத்தப்பட்ட மீன்கள் என்னையே உற்றுப் பார்க்கின்றன. மீன் கடையில் அவைகளின் செதில்கள் கழிவுப் பகுதிகள் நீக்கப்படும் போதும் அவற்றின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். துண்டுகளாக நறுக்கப்படும் மீன்கள் குழம்பாகவும்...

கவிதைகள்

டீன் கபூர் கவிதைகள்

எலிப் பெட்டி மட்டைத்தாள் பெட்டியொன்றுக்குள் பல வருடம் வாழ்ந்து நன்றாகவே அனுபவித்தோம் என்று சொன்ன எலிகளின் கூட்டம் வெளியேறியதும் பெட்டிக்குள் நுழைந்த கரப்பான் பூச்சிகள் அதைவிட அனுபவித்ததாக பெருமை கூற இயலவில்லை. காரணமிருக்கிறது அது...

கவிதைகள்

கோபி சேகுவேரா கவிதைகள்

உண்டியலில் ஒட்டியிருக்கும் QR கோட் ஸ்கேன் செய்து 5 ரூபாய் அனுப்பிய பக்தனொருவன் ‘மிகவும் அலுப்பாக இருக்கிறது பேசாமல், நான் கடவுளாகிவிடவா?’ என்று வேண்டிக்கொண்டிருந்தான். கடவுள்களின் பரிந்துரையின்படி கடவுள் ஒருபோதும்...

கவிதைகள்

துருப்பிடித்த காலங்களின் கதை

நீரென்றால் பாட்டில் நிலமென்றால் ஃபிளாட் என்று புரிந்துகொள்ளப் பழகிவிட்ட தலைமுறைக்கு. துருப்பிடித்த மிகப்பழைய காலங்களின் கதைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஒருபோதும். அனகோண்டா போல கொழுத்துக்கொண்டே போகும் பெருநகரம் வானத்தைத் தீண்ட...

கவிதைகள்

ஜெயபால் பழனியாண்டி கவிதைகள்

இதழ்களைச் சுவைப்பவன் நெடிதாக வளர்ந்துவிட்ட பசுமை விளிம்பில் பகற்சூரியனாய் உந்தன் தோற்றம்.. ரேகைகள் விதைத்த உந்தன் இலைகளின் பார்வையை எனை நோக்கித் திருப்புகிறாய்.. மகரந்த விழிகளைச் சுற்றிலும் ஊதா வண்ண இதழ்களை நிரல்பட அடுக்கி...

கவிதைகள்

ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

மடி தூக்கி எழும் கை மடி தூக்கி எழும் கைகளில் பூமி இன்னும் ஆவலோடு சுழல்கிறது அந்தக் கைகளில் ஆனந்தத்தோடு தவழ்கிறது இறைவனின் பாடல் இறைவனின் கருணை கால்கள் வரையாத பாதச்சுவட்டை இதயத்தில் பதித்தன கைகள் ஓராயிரம் கைகள் செய்ய முடியாத ஒரு...

கவிதைகள்

நவம்பர் சிவப்பு நிலவு

நிறமற்ற கண்ணாடியில் வழிகிறது அலங்கார விளக்குகளில் இருந்து பிரியும் பலவர்ண ஒளி காற்றில் அலையும் சருகுகளின் சலசலப்பாய் புன்னகைத்துப் பரவுகிறாய் உயிருக்குள் உதிர்ந்த இலையின் சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு வர்ணங்களாகி பாரமற்று மிதக்கிறாய்...

You cannot copy content of this Website