cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 10 • கவிதைகள்

யாழினி கவிதைகள்

என் வீட்டில் எப்போதும் அந்த ஒரு துண்டு வெளிச்சம் இருக்கும் சிலபொழுதுகளில் இன்னும் சிறிய சதுரத்தில் அந்த வெளிச்சம் பேசிக்கொண்டே இருக்கும் என்னிடம் மௌனமாய் நான் விழி கசிந்த பொழுதுகளை அது அறிந்தே வைத்திருந்திருந்தது மனதுக்குள்...

இதழ் 10 • கவிதைகள்

வண்ணத்துப் பூச்சிகளின் வீடு

கிளையில் சாவகமாக உட்கார்ந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றை யாருக்காகவாவது காத்திருக்குமென்று நினைத்து கொள்வதில் மறந்து போகிறது எழுத நினைத்த கவிதையொன்று பிறந்தநாளில் தன்னை அலங்கரித்துக்கொள்ள நினைக்கும் சேரிக்குழந்தை சிதறுண்டு...

இதழ் 10 • கவிதைகள்

ராஜலெட்சுமி பாண்டியன் கவிதைகள்

மௌன வனம் பெருங்காடொன்றின் பாறை இடுக்கில் உறைந்து கிடந்த என் மௌனத்தைக் கொத்திக்கொண்டிருக்கிறது ஓர் மரங்கொத்தி… வெற்றிடமாய் இருக்கும் சொற்பேழைக்குள் சொற்களைச் சேகரிக்கிறது ஓர் செம்பருந்து… பொலிவிழந்த வார்த்தைகளுக்கு...

கவிதைகள்

தேவசீமா கவிதைகள்

1) ஒரு அழகி முதலில் வெறுப்பதுவும் பின் காதலிப்பதுவும் செய்பவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள்? இரண்டுக்குமிடையே தேவையான அளவு சேதத்தைப் பரிமாறிய பின்பே காதலுக்கு நகர்கிறார்கள். மூளை குழம்பி நிற்கும் தற்போது...

கவிதைகள்

கவிஜி கவிதைகள்

நகர கணக்கு நேற்று இரவு இரண்டு முறை ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டது காலையில் எதிர் வீட்டு வாசலில் ஓர் அமரர் ஊர்தி அலுங்காமல் நின்று கொண்டிருந்தது யாரோ இறந்து விட்டார்கள் வீட்டைப் பூட்டி கிளம்பினேன் இன்று அலுவலகத்தில் ஆடிட்டிங் நகர...

கவிதைகள்

மலர்விழி கவிதைகள்

1. பெருந்தவம் கலைந்து விடாத பெரும் தவமென மரநிழலில் மதி திறக்கிறேன் மழை நீர் கவிதையாக மாறும் சிற்றோடையில் வழிந்தோடும் வரிகளைத் தாண்டி மிகச்சிறிய கதவுகளை அடைத்து வனத்தை உருவாக்குகிறது மனம் நீளக் காதுகள் உடைய முயலாய் அசைகிறது உணர்வு...

கவிதைகள்

அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள்

மூன்றுதுளிப் பொழுதில் அமாவாசை பௌர்ணமி பிறையென கிடைக்கும் கம்பிகளை எல்லாம் புல்லாங்குழல் செய்து விடுகிறது மழை வாசிப்பது யார் ? நிலவின் துளிகளை வாசலில் தோரணமாய் நிச்சயம் உன்னால் தொங்கவிட முடியாது பேசாமல் மழையையே காதலித்து...

கவிதைகள்

சிதைவுறும் எல்லைகள்

நாவலொன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மேசை மீதுள்ள தினசரிப் பத்திரிகை முன் பக்கத்தில் பூனை ஒன்றின் அசையாப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது. துணைவி பால் கிளாசை மேசையில் வைக்கிறாள். பாலைக் கண்டதும் படத்திலிருந்த பூனை வெளியே வந்து...

கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

விளையாதது.   நிழலாய்த் துரத்தும் காலி நிலம்! நினைவில் மட்டுமே பசுமை சூழ காற்றில் குலுங்கிய நிலம் ஐந்து போகம் வறண்டு, நாவாய் வெடித்துக் கிடக்கின்றது, என் நிலம்! காற்றில் அலையும் தூசிகள் செத்துக் காய்ந்த உயிர்களின் உடலின்...

கவிதைகள்

போஸ் கென்னடி கவிதைகள்

கொல்லைப்புறத்தில் செத்துக்கிடந்த அப்பனை தூக்கி வந்து முற்றத்தில் கிடத்திவிட்டு அடுப்பாங்கரை நட்டத்தில் அவசரமாக குழித்தோண்டி புதைக்கிறேன் அழுதுகொண்டே பால்டாயில் டப்பாவையும், சாராயப்பாட்டிலையும்…. கதிரருவாள் போல கன்னத்தில்...

You cannot copy content of this Website