பிறகொரு ரம்மியம் நறுமணத்துடன் பவளமல்லி மலர்கள் மழைத் தூறல் போல இவன் பார்க்கப் பார்க்க உதிர்கின்றன சங்கு புஷ்பங்களில் சொட்டுகிறது நீலம் துளசிச் செடிகளும் கருவேப்பிலைச் செடிகளும் போட்டி போட்டு வளர்ந்து நிற்கின்றன குப்பைமேனிச்...
Latest Posts
அகராதி கவிதைகள்
தேர்ந்த இலாவகத்தோடு தாம்பூலச் செல்லத்துடன் திவ்யப் பொருட்களை இணைக்கும் ,முதுமகளின் இன் மனதும் இரு கைகளும் ஓர்மையின் எழிலுடன் ஒருங்குதல் போன்று வனப்பையும் வாஞ்சையையும் இணைத்து இழைத்து ஒலிப்பேழையில் வைத்து அனுப்பிய உறுதுணையான உன்...
குமரகுரு கவிதைகள்
முன்னொரு காலத்தில் தன் மரத்தின் இலை கொண்டுதான் எறும்பொன்று பிழைத்ததென்றறிந்த மரம், எறும்புகளுக்காக இலையுதிர்க்கத் துவங்கியது!! எறும்புகளோ! இப்போதெல்லாம் ஆபத்தான நீர்நிலைகளின் பக்கமே செல்வதில்லை. தினமும் கருக்கலில்...
நஞ்சரவ ஊஞ்சல்
சிந்து ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் பாம்புகள் கயிறாகி பாம்புகள் இருக்கையாகி பாம்புகளே கம்பிகளாகவுமாகி ஆலகாலம் பொங்கும் அகாலத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் சிந்து ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் அவளது தலையின் மீது பாம்புகள் ஊர்கின்றன...
கவிஜி கவிதைகள்
கூன் கிழவியின் சிலுவைகள் பசிக்கழுத மரணம் அவளுக்கு வாய்க்கலாம் அல்லது பசித்தழுத ஜனனம் எனக்கு வாய்க்கலாம் கூன் விழுந்த பாழ் கிழவியின் சுருங்கிய முலைகளைக் கண்டதும் ஓடிச் சென்று பால் குடிக்கத் தோன்றியது அப்படித்தான் சுரந்து சுரந்து...
கவிதை : வித்யா.மு
: Amazon | Spotify பஞ்சில் வெந்நீர் தொட்டு நகப்பூச்சு கலைந்தான் விரல்களைச் சொடுக்கி நீவி விட்டான் இடைப்பட்ட மெட்டியில் துரிதமாய் இதழ் பதித்தான் இடக்கையில் உட்பாதம் பற்றி வலக்கையில் வெடிப்புகள் தடவ மூடித் திறக்கும் என் இமைகளின்...
எஸ்தர் கவிதைகள்
வெகு தொலைவில் தெரியும் மலையின் சாயல் நீ! எதிரே வரும் மான்களுக்கு உன் விழி அதன் கொம்புகளில் அன்பையும் யாருமே அறியாத தீரா காதலையும் மாட்டி விடுகிறேன். யானையின் கண்ணில் தெரியும் பெரும் வனமென நீ நிற்கிறாய். என் ஆயுளின் தாகம்...
ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்
கொடிமுகில் துகிலாக மேகம் நிலவை மூடிய அந்த நொடியில் தான் சொன்னேன் முகில் சுமக்கும் மழைக்கு மின்னல் தொப்புள் கொடி என்று வானவில்லை வானம் தொடியாக அணியும் நேரத்தில் உனக்கு ஏதேனும் தோன்றினால் சொல் அதை விடுத்து விண்மீன்களைப் பிடிக்க...
மதுரை சத்யா கவிதைகள்
தாயுமானத் தோழி அந்த சாலையோரக்கடையில் தழும்பி நிரம்பிய தேநீர் கண்ணாடிக் குடுவையை சேலை முந்தானையில் வாங்கி தன் சுவாசம் முழுதும் சேர்த்து ஊதி ஊதி தன் பிள்ளைக்கு அதை புகட்டுகிறாள். அன்றொருநாள் குழம்பை ருசி பார்க்க என் கையில்...
கனவுக்கொருவர் நனவுக்கொருவர்
கவிதை சொல்லிகள் இருவர் : கனவுக்கொருவர் நனவுக்கொருவர் — கனவும் நனவும் சந்திக்கும் புள்ளிகளில் இருந்தே அவையிரண்டும் எதிரெதிர்த் திசைகளில் அவைகளுக்கான காட்சிகளாக நீட்சியுறுகின்றன. மரத்தின் கீழே ...


