cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

யாழினி கவிதைகள்

எல்லைகள் எனக்கான எல்லைகளை நீ வகுத்து பாதை சமைக்கிறாய் அச்சாலை செல்லவேண்டிய தூரத்திற்கு என்னை இட்டுச்செல்லவில்லை பாதுகாப்பென ஊர் எல்லையோடு முடிவுருகிறது நிலமெங்கும் மதில் உயர்த்தி மூன்று வேளை உணவை பரிசளிக்கிறாய் தேவை அறியாது...

கவிதைகள்

அன்பு மணிவேல் கவிதைகள்

: Amazon | Spotify ஊதா நிறத்துப் பிழை அதுதான் நமது கடைசிச் சந்திப்பென நீயாவது சொல்லிப் போயிருக்கலாம்… நானாவது கேட்டிருக்கலாம். அந்த அந்தி மழைச் சந்திப்புக்குச் சாட்சியாக நின்றிருந்ததே என் கையிலொரு ஊதா நிறத்துக் குடை...

கவிதைகள்

அன்றிலன் கவிதைகள்

அகமலர் பூக்கும் காடு தொலைத்துவிட்ட மகிழ்வை மறந்து ஒரு பெரும் தருணத்தின் வாயிற்கதவுகளைத் திறக்கும் விந்தையைக் கற்கக் காத்திருக்கின்றன ஆயிரம் கரங்கள். அகடுகளென விழும் இரவுகளின் இருண்மையில் ஊறிக்கிடக்கிறது மகிழ்வின் அச்சு...

கவிதைகள்

சேலம் ராஜா கவிதைகள்

கனவில் வாழ்வது. அதிகாலை வீசிய பனி நடுவெயில் நேரத்தில் ஒரு கனவு போல இருந்தது சாயுங்காலம் பிடித்துக்கொண்ட மழையில் வியர்வை வழிந்த வெயில் ஒரு கனவு போல இருந்தது சற்றுமுன் என் பிழையை முதலாளி சுட்டியது ஒரு கனவு போல இருந்தது நேற்று...

கவிதைகள்

பண்டிகை

பிரம்ம முகூர்த்தத்தில் ஈக்கள் மொய்க்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு அடியில் தலைகீழாய்த் தொங்கும் ஆவின் தசைகளின் தரிசனம் காண ஆளுக்கோரு பையோடு படையெடுத்துப் போவோம் பண்டிகை நாட்களில் கத்தியின் போக்கில் வடிவமான வெவ்வேறு வடிவங்களை தராசில்...

கவிதைகள்

க. சம்பத்குமார் கவிதைகள்

: Amazon | Spotify யானையைப் போலிருக்கும் அன்பு தெருவைப் பார்த்தபடியே படுத்திருக்கும் நாயைப்போல ஊரையே பார்த்தபடி நெடும்மலையொன்று நீண்டு படுத்திருக்கிறது அசப்பில் யானையைப் போலிருக்கும் அதன் வயிற்றில் காலத்தின் மூப்பு படிந்த...

கவிதைகள்

கட்டுடைத்தல்

: Amazon | Spotify நிறங்களின் மணத்தை நுகர்ந்தபடி காற்றில் மிதந்த கனவின் ஊஞ்சலை அறுத்து எறிதல் கடினமாய் இருக்கிறது. நுகர்கிற நொடிதோறும் மெருகேறி மிளிரச் செய்த கனங்கள் அவை. கடக்கிறவர்கள் சிலர் ஊஞ்சலை ஆட்டி ஒப்புதல் தந்ததும் உண்டு...

கவிதைகள்

தென்றல் கவிதைகள்

: Amazon | Spotify மண்ணைத் தனித்தனி உதடுகளாக முத்தமிட்டுச் செல்லும் பாதங்களைப் புதைத்தபின் பரவிய வெறுமையின் தனிமைக்குள் பால்யத்தில் கொஞ்சிய ஞாபகங்களின் கருத்தடை மாத்திரைகளைத் தேடும் வாழ்க்கையின் நிழற்குடை நீ. கழுவப்பட்ட நீரில்...

கவிதைக் களம்

முருக தீட்சண்யாவின் கவிதை

மேகத்துக்கு மேலேயும் ஒரு பறவை பறந்தது பறவைக்கு கீழேயும் ஒரு வானம் இருந்தது தூரத்து அகல் விளக்கில் இரு விட்டில்கள் துடித்து கொண்டிருந்தன எனக்கு அகல் பிடிக்கும் என்றாய் எனக்கு விட்டில்கள் என்றேன் ஏனென்றாய் விட்டில்கள் ஒரு போதும்...

இதழ் 11 • கவிதைகள்

அம்பலப்படப் போகும் உன் அந்நிய முகம்- மூன்று நகரக் கவிதைகள்

நகரம் – ஒன்று விலையுயர்ந்த கைப்பைகளை கடைகளில் காட்சிக்கு வைத்திருக்கும் நகரமே உன்னை அபரிதமாக நேசிக்கிறேன். ஒரு கை நிறைய வைரங்களைப் போன்று ஜொலிக்கும் நுழைவாயில்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட உன் வீதிகள் கடந்து போவதற்கு...

You cannot copy content of this Website