cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

சிவநித்யஸ்ரீ கவிதைகள்

: Amazon | Spotify மழைக்குப் பிடித்தமான ராகமாக உன் நனைதல் இருக்கிறது. பரிசுத்த மேனி தழுவல் மழையின் திமிராக வெதுவெதுப்பாகிறது. இதோ இம்மழையில் இலகுவாகும் இவ்வுடலை தாங்கிக் கொள். பாதங்கள், விறைத்துப்போகின்ற அளவு மழையோடு கூடட்டும்...

இதழ் 13 • கவிதைகள்

கி.சரஸ்வதி கவிதைகள்

: Amazon | Spotify நாட்குறிப்பு ஆளுக்கொன்றாய் நான் பரிசளித்தவற்றில் என்னவெல்லாம் பதியப்பட்டிருக்கும்? அப்பாவினுடையதில் பென்ஷன் கணக்குகளும் நட்புக்கான வரவு செலவுகளும் இருக்கலாம் அண்ணனது தினக்குறிப்பில் நிரம்பி வழியக்கூடும்...

கவிதைகள்

சன்னமான ஒளி, இருள், மௌனம்.

1. சன்னமான ஒளியை, வெயிலை நிழலை அல்லது ஒரு மௌனத்தைக் கடந்து போகிறேன்.   மரணத்தை கிளையிலிருந்து வீழும் சருகெனக் கடக்கிறேன். வெளியெங்கும் வெளியே. நிழலெங்கும் நிழலே வானெங்கும் வானத்தின் பிம்பங்களே. கடல் முழுவதும் கடலின் அலைகளே...

கவிதைகள்

சங்கரி சிவகணேசன் கவிதைகள்

: Amazon | Spotify எங்கு சென்றாலும் இந்த நானைத்தான் எடுத்துச் செல்ல பணிக்கிறீர்கள்.. பெண்ணாய்ச் சுமந்தலையும் சம்பிரதாயங்களையும் அடையாளங்களையும் மகளுக்கும் கற்றுக் கொடுக்க கட்டளையிடுகிறீர்கள்.. பழைய பஞ்சாங்கம் உள்ளமெங்கும் உளுத்து...

இதழ் 13 • கவிதைகள்

ஈஸ்வரானந்தம் கவிதைகள்

ரகசியமான பிம்பங்கள் சொல்லத் தெரியாது… விளக்கவியலாதது… நேச நினைவுகளின் தடம். அது எழுத்திலும் அடங்காதது. ஒரு மலர் பற்றிய சிந்தனை எவ்வாறு குருடனுக்கு இருக்கும். அதுபோல் சுவாரஸ்யங்கள் அடங்கிய பட்டியல் நீ. ஒரப்பார்வை...

கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்

: Amazon | Spotify 1 ஒரு முறை பார்த்த பின் மறக்காத இன்முகம் அல்லவா நீ… ! துளிர் விடும் தூய தளிரின் இலை போல மலரும் முகம் அல்லவா நீ…! தெளிந்த நதியின் அடியில் சிரிக்கும் கூழாங்கற்கள் போல் தெளிந்த மனதுடைய அன்பு நீ...

இதழ் 13 • கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

1. வாலிபத்தை கொன்றழித்து நேசத்தை, சாதி நெருப்பில் பொசுக்கியபின் தனித்தனிப்பாதைகளில் பிரிக்கப்பட்டோம். காலம் உன்னை எங்கோ தள்ளிவிட வேலையின் குழிகளில் நானும் தள்ளாட வருடங்கள் கடந்தபின் அவரவர் மனங்களில் அணைக்காமல் எரிந்த காதலை உன்...

இதழ் 13 • கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

: Amazon | Spotify சொல்லாப்பிழை ஆளுயர மரப்பீரோவின்  அடிப்பகுதி திறந்து பார்க்க  அனுமதி கிடைத்தபோது  மேலுதட்டிற்கு மேல் மீசை அரும்பியிருந்தது எனக்கு   பழுத்த கடிதமொன்று  பிரித்துப் பார்க்கையில் பக்கத்தில் அம்மா முத்தான...

விமர்சனம்

ப்ரிம்யா க்ராஸ்வின்னின் ”தப்பரும்பு” – ஒரு பார்வை

கவிஞர் ப்ரிம்யா க்ராஸ்வின் எதைப் பற்றியும் தன் வித்தியாசமான பார்வையில், நமக்குத் தோன்றாத ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விடும் வல்லமை மிக்கவர். ஆங்கிலப் பட்டதாரி. ஆனாலும், தமிழில் கவிதை எழுதுவதில் பெருமை கொள்பவர். அழகான வார்த்தைகளை...

கவிதைகள்

செந்தார் கிள்ளை

: Amazon | Spotify புணரும் யானையின் கைபோல் வளைந்து விளையும் தினைக்கதிரை தின்ன வரும் செந்தார் கிளிகளை நீயும் நானும் சேர்ந்து தானே அன்று விரட்டினோம். கிளிகள் வராத நாட்களில் காக்காய்ப் பொன்னால் கண்ணெழுதி மாதுளம் பூவால் மூக்கெழுதி...

You cannot copy content of this Website