விடிகிறது இரவு மெலிதான சன்னல் இடைவெளியில் நுழைகிறது காற்று.. அறையின் வெப்பத்தை மெது மெதுவாகத் தின்று தன் பசியாற்றிக் கொள்கிறது.. அலமாரியில் அடுக்கப்பட்ட புத்தகங்கள்.. அட்டைப்பெட்டிகளில் முடங்கிப்போன காகிதங்கள்...
Latest Posts
ரத்னா வெங்கட் கவிதைகள்
: Amazon | Spotify 1 தாபங்களின் இழை கோர்த்து நெய்த பந்தம் ஊடுபாவில் தகதகக்கும் வெள்ளிச் சரிகையாய் பகடற்ற காத்திரமான அன்பு விரல்களில் சிக்காது நழுவுகின்ற வழவழப்பாய் சலசலத்து வழிகின்ற மென்மையாய் விரகம் கன்னம் தொட்டு இழைக்கையில்...
கவிஜி கவிதைகள்
யாராவது வரையுங்கள்….! அங்கொருத்தி காத்துக்கொண்டிருக்கிறாள் அவள் காத்திருப்பின் வசம் கொஞ்சம் அழுகையும் கொஞ்சம் மௌனமும் இருக்கிறது அவள் பூந்தோட்டம் வழியே விரும்பி விசும்புவது காற்றில் கலந்து விடத்தான் காற்றின் திசைக்கு அவள்...
செல்வசங்கரன் கவிதைகள்
சோக க்ரீச் இரண்டு சக்கர வாகனத்தை கடக்க முயல்கிறது ஒரு அணில் அந்த அணிலைத் தான் இன்னொரு வாகனத்தில் கடந்து போகிற கவிஞன் இப்பொழுது கொல்லப் போகிறான் அணில் துல்லியமாக சாலையைக் கடந்து புதருக்குள் புகுந்து மறைந்துவிட்டது பாவம்...
வித்யா.மு கவிதைகள்
பிரியா இதழ்களில் சொற்கள் உடைந்து கசிய, கண்கள் சுருக்கி “மாமனுக்கு ஒரு முத்தங்குடு” என அவன் கேட்கும் அக்கணம் தரப்படும் முத்தம் ரங்க ராட்டிணத்தில் ஏற்றி சூரியனை சுற்றவைக்க வல்லது. முத்தத்தின் நிறம் அதரம் பற்றி வீறுடை...
அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள்
: Amazon | Spotify காதல் காப்பான் காதை அக்கிளிகள் இரண்டும் முத்தமிட்டுக் கொண்டேயிருந்தன காதலிப்பதே வாழ்வென்ற காலம் சட்டென்று எங்கிருந்தோ வந்த பருந்தொன்று வானத்துப் புள்ளினங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன நின்று நீயுமினி...
குடந்தை அனிதா கவிதைகள்
: Amazon | Spotify மேகத்தின் ஓய்வு பேரன்பு மொத்தத்தையும் ஒரே நாளில் கொட்டி விட்டுப் போகிறாள். கன்னத்தில் இடமில்லாமல் கண் இமைகளிலெல்லாம் ஒளித்து வைத்திருந்தேன். மாலை நேரத்திலெல்லாம் இந்த மழை களவாடுகிறது. தேநீரின் சூட்டை மழைக்குத்...
காதல் ஒரு ரோலர்கோஸ்டரில் பயணிப்பது.
: Amazon | Spotify தன்னிடம் வருபவர்கள் தன்னை இறுகப் பற்றிக்கொள்ளுமாறு பார்த்துக்கொள்கிறது முதலில். கைகளின் பிணைப்பில் இதுவரை சுகித்திடா புதிய அனுபவமொன்றின் ஆனந்தத் தித்திப்பு மனதின் நாக்கில் தேன் சுனையாகப் பெருகுகிறது ஆரம்பத்தில்...
அந்தர அரவம்
: Amazon | Spotify தன் தேசத்திலிருந்து இன்று காலை விமானத்தில் பயணப்பட்டு வெளிநாட்டின் முந்தைய நாளின் இரவில் இறங்குகிறவன், மறுநாள் காலையில் ஒரே தேதியிட்ட இரு காலைகளை வாழ்ந்தவனாவான். ஒன்றில் செல்லமான முத்தங்கள் மற்றதில்...
கதையிலும் கவிதையிலும் மிளிர்ந்த படைப்பாளர்கள்
கவிதை எழுதுவதும் கதை எழுதுவதும் இரு வெவ்வேறு தளங்கள், இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இசைக் கருவிகள் போல என்கிறார் காலின்ஸ். இரண்டு இசைக் கருவிகளிலும் தேர்ச்சி பெறுவது அசாதாரணம், அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற குறிப்பாக...


