நிறமிலி படிமங்கள் நிறங்களின் கூர் படியா ஓவியத் தூரிகையால் என் அங்கப் பிரதேசம் முழுவதும் நம் நினைவுகளைச் சிந்தி வரைந்தேன் சருமச் சலதி கூலாகிட கரைந்து ஓடின உன் பிம்பங்கள் என்னை அழித்து அழித்து உன்னை உயிர்ப்பிக்கவே...
Latest Posts
குமரகுரு கவிதைகள்
மேலும் கீழுமாக விழுந்தும் எழுந்தும் நகர்ந்தபடியிருந்தது மின்னூக்கி! இரண்டு புறமும் எரியும் எண் கண்கள் மினுக்க மினுக்க வாயைப் பிளந்து விழுங்கியவர்களை தளம் தளமாய் சொற்களென உமிழ்ந்தபடியிருந்தது! திடீரென பழுதானதும் இரவில் வாய்ப்...
தேவிலிங்கம் கவிதைகள்
1. தொலைந்து போவதற்காகவே திருவிழா செல்பவர்களின் பாதை ஒருபோதும் மறக்கப்படுவதேயில்லை நீளும் திசைகள் யாவுமே இறுதியில் வீடடைகின்றன புத்தி சுவாதீனமற்ற பிச்சைக்காரனின் பக்கத்தில் மிளிரும் உபயோகமற்ற சில்லறைக்காசுகளாய் சொல்லமுடியாமல்...
வித்யா.மு-வின் இரண்டு கவிதைகள்
உனக்காக மட்டுமே மிச்சமிருக்கும் இவ்வாழ்வு என உறுதியாய் தெரிந்த நாளில் தொடங்கியது இப்பயணம்.. சுருங்கிச் சுருண்டு என் நிழலுக்குள் ஒளிந்துக் கொள்கிறது கடந்து வரும் பாதை.. நிழலின் கனத்தை சுமந்து உனைத்தேடி விரைகிறது கால்கள். நான்...
அ.ரோஸ்லினின் “வாலைக் குழைக்கும் பிரபஞ்சம்” : கலாப்ரியாவின் விமர்சனம்
” who wrote so many poems without signing them, was often a woman” – Virginia Woolf யார் தனது கவிதைகளின் கீழ் அவரது பெயர்களை எழுதாமல் விடுகிறாரோ அது அநேசுமாக ஒரு பெண்ணாகவே இருக்கிறார் என்று விர்ஜீனியா வுல்ஃப்...
ச.சக்தியின் இரு கவிதைகள்
யானையின் வாழிடங்கள், வீட்டு சுவரெங்கும் குழந்தைகள் வரைந்த பல மரங்களின் வரைப்படங்கள் இரவு நேரம் தூக்கத்துக்குள் நுழையும் குழந்தைகளின் கனவுகள் முழுவதிலும் ஆக்ரோஷமாக பிளிர்கிறது காட்டை இழந்த யானை. இரவில் பூக்கும் பூ, கருமை நிறம்...
கவிஜியின் ஐந்து கவிதைகள்
தலை சிவந்த கையொப்பம். கடைசி பக்கத்தை என்ன செய்வதென தெரியாமல் ஒரு கோழி வரைந்தான் ஒரு மணி நேரத்தில் கிறுக்கல்கள் பக்கம் முழுவதும் ஒரு முட்டை கூட கிடைத்தது கால் போன போக்கில் காகிதம் போயிருக்க காற்றுக்கு செவி சாய்த்த காகிதத்தினடியில்...
சாய்வைஷ்ணவியின் இரண்டு கவிதைகள்
அவனை என் வீட்டுக்கு அழைத்தபோது உலகம் தலைகீழாக விடியத் தொடங்கி இருந்தது சூரியன் திசை மாறி காணாமல் போனது தேடிப்பறந்த பறவைகள் கானகத்தை இழுத்துப்போயின மனிதர்கள் எல்லாம் தலைகீழாக நடந்துக்கொண்டிருந்தனர் காமம் முற்றிப்போன விலங்குகள்...
எஸ்தரின் ஒரு கவிதை
கைவிடப்பட்ட ஆட்டுரலின் குழியில் தேங்கி நிற்கும் மழை நீரென தேங்கி கிடக்கும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பிரியத்தைப் பார்க்கிறேன் மழை இல்லைதான் காட்டு வெள்ளாமைக்கும் வயிற்றில் ஈரத்துணிக் கட்டி காடுவெட்டியவனுக்குமே வெம்மை...
தீபிகா நடராஜன் கவிதைகள்
இப்போதெல்லாம் விஸ்தாரமான உப்பரிகையை விட்டுவிட்டு சிறு மரப்பொந்துக்குள் அடைகிறது என் கிளி. உண்மையில் எதுவுமே இல்லாத காலமொன்று இருந்தது அவ்வளவு அமைதியாக அவ்வளவு நிறைவாக. கட்டாயம் ஒருநாள் உன்னை தண்டிப்பேன் நீ நிகழ்த்தும் எந்த...


