குற்றவுணர்ச்சி. வைக்கம் முகமது பஷீர் கனவில் வந்தார் ஆச்சர்யம் தான் முன்பு புரிந்த ஒரு குற்றத்தின் வடுவில் அவ்வப்போது உண்டாகும் வேதனைக்காக பாவ மன்னிப்பு வழங்குவதைப் போல அசைந்த அவரின் நீண்ட அங்கியின் நுனியிடம் பகிர்ந்து...
Latest Posts
முன்னிரவு பேச்சு…..
(அ) அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள் அவர்களின் சம்பாவனையில் சாரம் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தது என் கைகள் நிறங்களைத் தேட ஆரம்பித்தது அதோ, கதம்பமான நிறங்கள்…. கச்சிதமாக கலக்கத் தொடங்கினேன் ஓவியத்திற்குள் நுழைவதற்குள்...
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
மட வார்த்தைகள் என் நெஞ்சிலிருந்து எழுத்தெழுத்தாக எழுப்பினேன் சர்க்கரை சிந்திய தரையை தேய்ப்பதென என் வீட்டையே ஒரு ஒழுங்கோடு மேய்கின்றன பார்க்க அழகாக இருந்தது சொற்களை மாதுளை விதைகளாக்கி அந்தரத்தில் எறிந்தேன் என் வீட்டு கூடை மாதுளை...
கான்ஸ்டன்டைன் பி கெவாபே கவிதைகள்
1. மெழுகுவர்த்திகள் நம் எதிர்கால நாட்கள் நம் முன் நிற்கின்றன ஏற்றப்பட்ட சிறிய மெழுகுவர்த்திகளின் வரிசையைப் போல தங்க நிற, சூடான மற்றும் உயிர்ப்புள்ள சிறிய மெழுகுவர்த்திகள். கடந்த நாட்கள் நமக்கு பின்னால் உள்ளன, அணைக்கப்பட்ட...
சாகித்ய அகாடமி நடத்திய தென்னிந்திய கவிஞர்களுக்கான கவியரங்கக் கூட்டம் : முபீன் சாதிகாவின் அனுபவங்களும் கவிதைகளும்
சாகித்ய அகாடமி சார்பாக, தென்னிந்திய கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவியரங்க நிகழ்ச்சி ஹைதராபாத்திலுள்ள ரவீந்திர பாரதி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு டெல்லி சாகித்ய அகாடமியின் திரு.ராஜ்மோகன் அவர்கள் அழைப்பு...
கவிதை கையறுநிலை
“கவிதை செத்துவிட்டது, அந்தப் புகழுடம்பிலிருந்து நூறு நூறு புழுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன” என்ற தற்கருத்தியல்கள் எப்போதும் சொல்லப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஈராயிரம் வருடங்களாக கவிதைகளும் ,கவிதையியல்களுமாக வாழ்ந்து வளர்ந்து...
பாலைவன லாந்தர் கவிதைகள்
நட்சத்திரங்களற்ற இரவு காற்று அழைக்கிறது மூன்றாம் இரவில் இலை விழும் சப்தத்திற்கு தெருவிளக்கினடியில் பூனைகள் புரண்டு படுக்கின்றன மாபெரும் அலையின்மீது மீச்சிறு அலை தவ்விக்கொண்டு கரையைத் தொடச்செல்கிறது நத்தைக்கூட்டின் வெளியே...
கனவு நீங்கிய தருணங்கள்
நிலைப்படி தாண்டாத மனத்தின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தன களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின் கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச்...
சேலம் ராஜா கவிதைகள்
வற்றாத ஞாபகநதி. இதயத்தை இடமாற்றம் செய்த காதல் தடம்மாறி கிடக்கிறது எத்தனை முறைதான் நீயும் அதே மோதிரத்தை சொட்டை தட்டப்போகிறாய் வீசவும் முடியாமல் விழுங்கவும் முடியாத இரண்டாம் கட்ட தண்டனை எத்தனை கொடியது. வாழ்வென்பது எப்போதுமே...
குடந்தை அனிதா கவிதைகள்
அரங்கேற்றம் ஜன்னலோரப் பயணத்தில் எதிர் காற்றின் இசைக்கு தலை கோதிய அவள் விரல்கள் அலாரிப்பில் ஒரு அடவும் வர்ணத்தில் ஒரு ஜதியுமாய் அரங்கேற்றம் நடத்தியிருந்தாள் எதிர் இருக்கையில் என் மனமோ பாடல் ஒலிக்காத இரயிலில் இளையராஜாவின் பாடல்...


