cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 13 • கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify  1) பனிக்குடம் சுதைக்கின்ற உயிரி. புதிதாகச் சொல்ல ஒரு கதை இருப்பதாக நம்பிக் கொண்டு விண்சாம்பல் விலகும் முன்னே எனது திசையை தொலைத்தபடி வைகறைப் பொழுதை புறக்கணித்துவிட்டு நான் கடந்து போனது உன்னுடைய வாசலையும்...

மொழிபெயர்ப்புகள்

நிக்கானோர் பர்ரா கவிதைகள்

: Amazon | Spotify 1. ஒரு மனிதன் ஒரு மனிதனின் தாய் மிகவும் நோயுற்றிருந்தார் அவன் மருத்துவரைத் தேடிச் செல்கிறான் அவன் அழுகிறான் அவனின் மனைவியை இன்னொருவனுடன் வீதியில் காண்கிறான் அவர்கள் கைகோர்த்திருந்தனர் மரம் விட்டு மரம் மறைந்தபடி...

கவிதைகள்

கயூரி புவிராசா கவிதைகள்

1. கனவுகளை அடுக்கி பகடையாடும் விழிகளில் தானியம் தேடும் மஞ்சள் குருவியின் கழுத்தை பிடிக்கிறாய் பிடரிசிலிர்க்கும் பின்மாலைக் காற்றில் துளாவும் அலைவெறிக்கும் பாதங்கள் அம்பையின் கனல் தெறிக்கும் இயலாமை பீஷ்மரின் தவிப்பில் தீயெரியும்...

கவிதைகள்

ஷமீலா யூசுப் அலி கவிதைகள்

கரி நாக்கு என் தந்தையின் உதட்டிலிருந்து உதிர்ந்த மொழியது. அது ஒரு கதகதப்பான தேனீர். அல்லது சரணாலயம் என் பிள்ளைக்கு முதன் முதல் பாடிய தாலாட்டு ஒரு காலத்தில் நான் நேசித்த வார்த்தை இப்போது விஷப் பாம்பாய் என்னைச் சுற்றி நெரிக்கிறது. ...

கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்

: Amazon | Spotify 1. என்னைத் தின்று எச்சமிடும் ஒன்றை எச்சத்திலிருந்து உயிர்த்து என் பேரன்பைக் கொட்டி வளர்த்து வருகிறேன் காலுரசி விரல் கடித்தே துப்புகிறது நெஞ்சை முட்டிச் சாய்த்து குரல்வளை நெறித்து விழி பிதுங்குகையில் கைவிடெனெக்...

கவிதைகள்

சவிதா கவிதைகள்

: Amazon | Spotify 1.மெச்சூரிட்டி ‘சந்தோஷமா இரு’ ஆமோதிக்க முடியாது மவுனித்துக் கடக்கிறேன். காற்றலையில் மிதக்கும் அச்சொல்லை கைக்கொள்ளாது சமைந்திருக்கிறேன். மணலும், கடலும், வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு பகலும் நீயின்றி...

கவிதைகள்

ப.காளிமுத்து கவிதைகள்

1. குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து கதகதப்பைத் தேடும் ஒரு மனதின் ரேகையைத் தடவியபடியிருக்கிறான் வழி முழுக்க நீளுமொரு பாரத்தைக் கொண்டுள்ளது அவனது தண்டவாளம் திடீரென தடதடத்தலில் தெளிந்து நழுவிய குழந்தையைச் சரிசெய்கிறாள் நள்ளிரவில்...

கவிதைகள்

சுபியின் நான்கு கவிதைகள்

: Amazon | Spotify நானே அதுவும் நானே இதுவும். பரிவர்த்தனை ஏதுமற்ற போதும் ஜென்மாந்திரங்களின் தொற்று தொடர கணக்கை மூடி விடாது வைத்திருந்தான் தேவன் குறைந்த பட்ச வைப்புநிதிக்குக்கூட வக்கில்லாத எனக்கு கடவுச்சொல் மட்டுமா நினைவிலிருக்கப்...

விமர்சனம்

வேல் கண்ணனின் “லிங்க விரல்” – ஒரு பார்வை

கவிஞர் வேல்கண்ணன் இந்த தொகுதியில் தத்துவ முரண், பாம்பு அதன் குறியீடுகளில் ஒன்றான காமம், கடல் சார்ந்த உணர்வுக்குறியீடுகள், கைவிடுதல், விடுபடுதல், இல்லாமல் போதல், கடைசி நம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்துதல், துன்பியலில் இன்பியலினைத்...

விமர்சனம்

மலர்விழியின் “ஜூடாஸ் மரம்” – ஒரு பார்வை

கவிதைக்கு அவதானிப்பு மிக முக்கியம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். சூழல்களைப் பாடுபொருளாக்க அதுவே அடிப்படை. இந்த புத்தகத்தின் பின்னட்டையில் கூட கலாப்ரியா கவிஞனுக்குப் பார்வை முக்கியம் என்றே தொடங்கி உள்ளார். மலர் விழியின் அந்த...

You cannot copy content of this Website