ஆந்தையும் உறங்கிய சாமத்தில் குருதி வாடைக்கு விடாது குரைத்தபடி இருக்கின்றன நாய்கள் வஞ்சத்தில் வீழ்ந்த காதலின் முன் தேர்வுகளற்ற ஒரே முடிவு அவள் கண் பார்க்க அவன் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லப்படுவதாய். துணுக்குற்று வவ்வால்கள்...
Latest Posts
கயல்விழி கவிதைகள்
மனிதக்கலை குண்டுகளை ஒவ்வொன்றாகத் தூக்கி எறிய அடங்காத வெறி அவசியமாகிறது. அகண்ட வெளி திறந்த பாலைவனம் ஆறாத வெயில் நினைத்தாலே குளிரும் பனி என ஒவ்வொன்றாய் மன்னிக்கப்படுகிறது. மீள வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தோட்டா துளைக்காத...
மதுரை சத்யா கவிதைகள்
: Amazon | Spotify வளர்ந்து வரும் மகளிடம் “அண்ணன் முன்னாடி துணி மாத்த வேணாம் பாப்பா” என சொல்ல சங்கடப்பட்டு நெளிகையில் “ஏய் கழுத உள்ள போயி மாத்து” என தங்கையைச் சத்தமிட்ட பெரியவன் இன்னுமொரு...
சேமித்த சில மனிதர்கள்
: Amazon | Spotify காதல் நேற்று உண்டியல் சேமிப்பாய் உள்ளே விழுந்தாய் சேமிப்பின் ஆர்வத்தில் மனம் தளும்பச் சேமிக்கின்றேன். இன்று உடைத்தால் தான் கிடைப்பாயெனில் திடமாய் உள்ளேயே வைத்துக் கொள்கிறேன். தினமும் நினைவுகள்...
சந்திரா மனோகரன் கவிதைகள்
திறந்த காலம் நுணுக்கமானது அந்தத் தழும்பு ! உன்னை மீட்டெடுக்க கடந்தகாலத்துக்குள் பயணிக்கிறேன் . அது நுட்பமானது ! சொட்டுச் சொட்டாய் என் உறக்கம் கலைகிறது திராட்சைக்கொத்துபோல் செடியில் தொங்கிக்கொண்டிருப்பாயே ! உன்னைப் பார்க்க...
தனிமையில் காத்திருக்கும் கீர்த்தனைகள்!
உரையாடல் திருவிழாவில் திளைத்திருக்கும் போது காரணமற்ற மௌனத்தை முகத்தில் அறைந்து விட்டு சட்டென மாயமாகி விடுகிறாய். ஓலமிட்டு உன்னை அழைக்கும் என் இயலாமையின் குரல்கள் பிரகாரச் சுவர்களில் மோதி மோதி ரணமாகின்றன. திக்குகளற்று பெய்து...
அன்பாதவன் கவிதைகள்
என் தனிமை என் தனிமையைக் கடந்தேகுகின்றன மேகத்திரள்கள் மிக அலட்சியமாய்.. மிக மிகவும்… கண்டும் காணாமல் நகர்கிறேன் என் தனிமை கண்டு கை கொட்டி நகைக்கும் நட்சத்திரங்களை… கையாலாகாதவனாய்… என் தனிமையின் மீது பொழியும் மழை...
எஸ்தர் கவிதைகள்
கிழிந்த ஆடையை மடியில் போட்டு கூர்ந்து தைத்துக் கொண்டிருக்கிறாள் ஒரு இசைக்கருவியை சரி செய்வது போல் காத்திருங்கள் தைத்தப்பின் இசையை உங்களுக்கு உடுத்திவிடுவாள் என் உடல் வெறும் தேயிலை சாயத்தின் நிறம் நானோ நிலமற்றவள் பெருமலைக்கும்...
பருவமழையும் பாதி இரவும்
பொத்தி வைத்த மாயக்குவளைகளை உடைத்தெறியுது வானம். தலைகவிழ்த்த ஒளிக்குமிழியின் முன்றிலில் துள்ளும் பெதும்பை மழை. ஈரம் தோய்ந்த நகரத்தின் நிச்சலனம். காற்றும் , கூதலும் கத்தை கத்தையாய் குடையும் நினைவுகளும். சில நகரங்களுக்கும்...
அனுராதா ஆனந்த் கவிதைகள்
: Amazon | Spotify சந்திப்பு இதற்கு முந்தைய நொடியில் இருந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன் அவனோ போன வருடத்தின் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான் ஒரே அறையில் சினேகமாகச் சிரிப்புடன் அவரவர் தேடலைத் தொடர்கிறோம் ஒரு வேளை மாற்றித் தேடினால்...


