cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்

: Amazon | Spotify மழைக்கால தவளைகள் மழை விட்டபாடில்லை தவளைகள் வயலின் அடிவயிற்றை திருகி அழுகின்றன முதலில் பெருந்துளிகள் பிறகு சிறு சிறு கற்களென ஆரம்பித்து இப்போது பெய்பவை பாறாங்கற்கள் காலம் ஓடி ஓய்ந்துவிட்டது மழை இன்னும் விடவில்லை...

கவிதைகள்

ரேவா கவிதைகள்

: Amazon | Spotify 1.  இசைக்கும் மூங்கில் மனம் அறிந்துகொண்ட மௌனம் அறியத் தந்த மௌனம் இரண்டுக்கும் இடையே மிதந்துகொண்டிருக்கிறேன் ஒரு கிறுக்கு மனதோடு மிதக்கும் கணம் கடக்கும் கனம் கரை சேர்க்கிறது சேர்த்துச் செல்லாத நினைவை...

கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்

: Amazon | Spotify சித்திரம்   மென் இமைகள்  மூடாது சுவர் வெறிக்கும் முன்னிரவில் இலைக்கனத்து மண்சொட்டும் பனித்துளிகளின் சத்தங்களில் மௌனமாக கரைந்துகொண்டிருக்கிறது கனவுகள் கூட்டத்தினிடையே கிடக்கும்...

கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்

: Amazon | Spotify பிரியாத வரம் வேண்டும் காடு மேடு சுற்றி கல் முள் பாய்ந்தாலும் அன்றில் பறவைகளாய் வாசலோடு தங்கி இன்றும் உடன்கட்டையேறும் காலணிகளாகவும். கனமழையின் கச்சேரியில் நத்தைக்கூட்டில் ஒட்டிக்கொள்ளும் சின்னஞ்சிறு இலையைச்...

கவிதைகள்

புலனாகாத ஒரு வேளை

: Amazon | Spotify பொழுதுகள் மேல் அபார பிரேமையுடையவள் அவள். விடியலின் முதல் கதிரொளியும் அந்தியின் காற்றும் அவ்வளவு பிடிக்கிறது அவளுக்கு. அடுப்பிற்கும் வாயிலுக்குமாக ஓடவைக்கும் பதட்டமான காலையும் கூட அவளுக்கு விருப்பம் தான்...

கவிதைகள்

அன்பு மணிவேல் கவிதைகள்

: Amazon | Spotify 1. அடுக்களையும் அம்மாவும்   எப்போது நினைத்துக் கொண்டாலும் அநேகமாக அடுக்களை சார்ந்தே நினைவுக்கு வருகிறாள் அம்மா. இது அம்மா செய்து சாப்பிட்டது.. இது அம்மா செய்தால் அப்படி மணக்கும் என்று நாவோடு தங்கிய...

இதழ் 14 • கவிதைகள்

செ.புனிதஜோதி கவிதைகள்

: Amazon | Spotify 1 அரூபத்தின் நாடி  பிச்சியின் மணத்தைச் சுவாசிக்கையில் அந்த அன்பு போதுமானதாய் இருக்கிறது.   வாதமரத்தடியில் தலைசாய்ந்து கொள்கையில் அந்த வருடலே போதும்.   நட்சத்திரங்களின் மத்தியில் பேசியதில் வருவது...

கவிதைகள்

சுஷ்மா கவிதைகள்

: Amazon | Spotify அளவுகோல் இல்லையென்றாலும் என் பிள்ளையிடம் வேண்டுமென்றே கேட்கிறேன்.   “அம்மாவை எவ்வளவு பிடிக்கும்?” இந்த வீடளவு என்கிறாள். வீட்டை விட ஊர் பெரியது என்றேன். பின் ஊரளவு என்கிறாள்.   தாத்தாவிடம் கேட்கிறாள்...

கவிதைகள்

யாழினி கவிதைகள்

: Amazon | Spotify காதல் கோடை மழையாய் புழுக்கத்தைத் தணிக்க அவ்வப்போது உன் குரலின் ஈரம் பூத்த தடத்தைப் பதியமிட்டுக்கொள்வேன் தனிப்பெரும் பொழுதுகளில் விரல்களுக்கு பரிச்சயமில்லாத உன் பெயரை எழுதிப்பார்ப்பதில் பதின்பருவச் சாயல்...

கவிதைகள்

அன்பிலி

: Amazon | Spotify மலையின் குளிர் நிழலென மூங்கிலின் விரி தோள்களைக் கொண்ட தலைவனோடு, தோகையின் மின்னிடும் கண்களாய்ச் சுடரும் காந்தளின் இதழ் சூடி, அன்புடைய நெஞ்சம் போல நாளும் மகிழ்ந்திருக்கும்… மெல்லியவள் அவள் அவன் மன அகழியின்...

You cannot copy content of this Website