மோனலிசா ஓவியத்திற்கு முன்பாக ஒருவர் நிற்கும் போது அந்த ஓவியத்தைப் பற்றிய பிரமிப்பு என்பது ஓவியத்தில் இருப்பதில்லை. அது ஓவியத்தை பார்ப்பவரின் கண்களிலேயே இருக்கிறது என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். கவிதை குறித்து பேசுவதற்கு...
Latest Posts
கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 1]
கவிதை என்பது வாழ்வுக்கு மாற்றல்ல. வாழ்வைக் குறைநிறைப்புவதில் அது ஒரு வழி மட்டுமே. –கிறிஸ்டோபர் ஓக்கிக்போ. (நைஜீரிய கவி) மொ.பெ –பிரம்மராஜன். (நூல்: சமகால உலகக் கவிதை) வெவ்வேறு சமயங்களில் புதிய வாசகர்களோ தொடர்ந்து...
பா.சரவணன் கவிதைகள்
: Amazon | Spotify 1- மழையைப்போல் ஆறுதல் ஏதுமில்லை மழையில் நனைந்தபடி அழுகிறான் சார்லி சாப்ளின் கண்ணீர்த் துளிகள் மழையில் கரைகின்றன யாரும் அறியவொண்ணாமல் சட்டத்துக்கு அஞ்சி சமூகத்துக்கு அஞ்சி தொன்மையின் வன்மைமிகு பண்பாட்டுக்கு...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify மேலும் அங்கு யாரும் கிடையாது சும்மா ஒரு பகலின் கைப்பிடியில் இந்த அறை இருக்கிறது வெளிச்சத்தை அனுமதிக்கும் வழக்கமில்லை நிழலின் பாவனைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மௌனத்தை...
தேன்மொழி தாஸ் கவிதைகள்
: Amazon | Spotify எனது நாடு புனைவுகளின் புழுக்கூடல்ல எனது மலைவாசஸ்தலம் நிமிர்ந்த கடல் தன்னறிவு கொண்ட மாமுலைகள் மனிதர்களைத் தாங்கிய தனு எனது புலத்தைக் கைவிட மாட்டேன் எனது நாடு புனைவுகளின் புழுக்கூடல்ல மந்திரச் சங்குகள்...
காட்டுக்குள் காற்றசைக்கும் வெயில் – அசதா
லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ கவிதை நூல் குறித்து அசதா கவிமனதின் பிரக்ஞை நிலை எப்போதும் விழிமூடா ஒரு அகவுலகைச் சுமந்து திரிவது. வெளியேயிருந்து அதில் விழும் காட்சிகளால் பெருகும் அதிர்வுகள் மனச்சுவரில் மோதி அலைக்கழிந்து பிறகு...
கவிஜி கவிதைகள்
: Amazon | Spotify ரமேஷ் என்கிற ஆட்டு மூக்கன் அவன் பேசிக் கொண்டிருந்தான் யாரிடம் பேசுகிறான் என்ன பேசுகிறான் எதுவும் புரியவில்லை குளிர்கால காலைப் பனிக்குள் ஒளிந்து கொள்ள முற்படுவதாகவே இருந்தது அவனின் இருத்தல் ஆட்டைப் போல அடிக்கடி...
மனிதர்களை கண்டிராத யானைகள்
வனத்தை பற்றி படித்திருக்கிறோம். அவ்வப்போது சென்று வந்திருக்கிறோம். ‘ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்திச்சாம், அந்த சிங்கம் தான் அந்த காட்டுக்கே ராசாவாம்’ என பாட்டிகள் சொல்ல வனக்கதைகளை கேட்டிருக்கிறோம். இப்பொழுதெல்லாம்...
இயற்கையின் நிழலில் அயர்ச்சியின் உருவாய் பேசும் மொழி
வினோதா கணேசனின் கவிதைகளைக் குறித்து முபீன் சாதிகா வினோதா கணேசன் கவிதைத் தொகுப்பை ராமேஸ்வரம் சென்றிருந்த போது முழுமையாகப் படித்து முடித்தேன். எப்போதும் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும் போது ஒவ்வொரு கவிதை குறித்தும் ஒரு சிறு...
பேரன்பை பொழியும் வானம்: அ.ரோஸ்லின் கவிதைகள் சில புரிதல்கள்
சில நாட்களாக எனக்குள் ஏற்பட்டிருக்கும் அகநெருக்கடிக்கு காடறியாது பூக்கும் மலர் கவிதைகளை ஒரே வாசிப்பில் படித்து விட்டேன். இது கவிதைகள் நமக்குத் தரும் சுதந்திரம். இந்த கவிதைகள் இதழ்களில் வெளிவந்த காலகட்டத்தில் படித்தது தான்...


