cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

விமர்சனம்

எஸ்தரின் “பெரு வெடிப்பு மலைகள்” குறித்து திராவிடமணி

இலங்கை மலையகத்திற்குப் பயிர்செய்கைக்காகத் தமிழகத்திலிருந்து ஏராளமான தமிழர்கள் புலம்பெயர்க்கப்பட்டும், புலம்பெயர்ந்தும் 200 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அதனை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கும் இன்றைய சூழலில்...

கவிதைகள்

ஊடும் பாவும்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள் கம்பன் வீட்டில் கட்டுத்தறி இருந்ததா என்பது எனக்குத் தெரியாது கட்டுத்தறி கவிபாடுமா என்பதுவும் எனக்குத் தெரியாது ஆனால் தாத்தா வீட்டில் தறி இருந்தது என்பதும் அதை நெய்யும் போது...

விமர்சனம்

காலத் தழும்புகளின் மீதான கவிதைகளின் வருடல்

வாசிக்கும் ஒரு கவிதையின் கதவைத் திறந்து தேடப்போவது யாரை? அந்தக் கவிதையை எழுதிய படைப்பாளியையா? அந்தக் கவிதையின் அறைக்குள் ஒளிந்திருக்கும் யாரோ ஒருவரையா? அல்லது கதவு திறந்து உள்ளே செல்வதற்கு முன் தொலைந்து போயிருந்த நம் ஆன்மாவையா...

கவிதைகள்

நலங்கிள்ளி கவிதைகள்

: Amazon | Spotify  அப்பெண் சிறகுகளால் நெய்த அவளுடலெங்கும் பூ மணம் சருகுகளின் சலசலப்பொலியில் ஊர்ந்தோடும் வண்டுகளின் நளினத்தையொத்த அவளசைவுகளில் வசீகரம் மிதக்குமாயிரம் நீர்துளிக்குளிர் வனதேகத்தில் பரவியிருக்கும் ஒரு மழைத்துளி புவி...

இதழ் 15 • கவிதைகள்

நோன்புகால நாட்குறிப்பு

மேகத்தின் வழியே மறைந்திருந்து பளிச்சென்று மினுங்கும் ஒரு துண்டு ஒளி சிறிய தங்க இழைப் பிறையில் இருந்து துவங்குகிறது அறுவடைக் காலம் பிறைக் கணக்குப்படி இருபத்தொன்பது அல்லது முப்பது மின்மினிப்பூச்சி இரவுகள் குச்சிகள் ஒவ்வொன்றாக...

கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

: Amazon | Spotify பெயரில் என்ன இருக்கிறது? நடுங்க வைக்கும் அச்சத்தை, காதுக்குள் பாயும் பேரிரைச்சலை, எங்கோ நடக்கும் கொள்ளையை, யாருக்கோ நடக்கும் வன்கொடுமையை, இன்னும் மக்களுக்கு ஏற்ற போகும் சுமைகளை ஆலோசிக்கும் மனங்களை, யாருற்ற...

கவிதைகள்

நீலநிற சீருடை அணிந்தவர்

: Amazon | Spotify ஆளு படை அம்பு தண்ணி பாய்ச்ச நாற்றுநட களையெடுக்க அறுவடைக்கென கிழங்கு பிடுங்கும் நாளில் பெருநகர நெரிசலாய் அடுத்த காடுவரை நீண்டிருக்கும் வண்டிகள் கலைந்துபோன மேகமாக அதிகாலை கனவாக அத்தனையையும் அழித்தது மாயக்கரமொன்று...

இதழ் 15 • கவிதைகள்

சந்திரா மனோகரன்னின் இரண்டு கவிதைகள்

தெட்பம் தொலையில் கர்ச்சிக்கும் மேகங்களைப் போன்ற என் ஏக்கங்கள் அவனுக்குத் தெரியும் . திடீர்ப் பொழிவினால் அப்பாவிப் பூக்களுக்குப் பேரானந்தம் . பழம்பெரும் துமிதம் அது ! என் ஒளியை யார் பூட்டி வைத்தது ? என் இளமையைக் கண்டு கொண்டேன்...

கவிதைகள்

பிரபா அன்பு கவிதைகள்

வெடியோசைகளைக் கேட்டபடி கானகத்து எருக்கலம் பற்றைகளினூடாக காலாற நடைபோட்ட நிலவரசியின் கனவுகள் வணங்கா மண்ணோடு அடங்கிப் போனது அவளுக்குள் இருந்த வண்ணக் கனவுகள் எல்லாம் சாம்பலாகிப்போனதால் தனக்குள்ளே ஊமையாகிப்போனாள் வல்லூறுகளின்...

மொழிபெயர்ப்பு தொடர்கள்

ஜார்ஜ் டிராக்ல் கவிதைகள்

: Amazon | Spotify இரவுக்கொரு காதல் நட்சத்திரக் கூடாரத்தின் கீழ் ஒரு தனிமனிதன் நள்ளிரவின் நிசப்தத்தில் நடக்கிறான் ஒரு சிறுவன் கனவுகளால் தடுமாறி எழுகிறான் அவனது சாம்பல் முகம் நிலவில் மங்குகிறது ஜன்னல் கம்பிகளின் பின்னே தளர்ந்த...

You cannot copy content of this Website