: Amazon | Spotify இருவர் விளையாடுகிறார்கள் மாநகரப் பூங்காவின் வடமேற்கு மூலையில் இறகு பந்து விளையாடுகிறார்கள் இருவர். புள்ளிகளின் எண்ணிக்கை கவலையற்று விளையாட்டில் லயித்து எதிர்பக்கம் பந்தை அடித்தடித்து விளையாடுகிறார் இன்னும்...
Latest Posts
பாலைவனலாந்தர் கவிதைகள்
: Amazon | Spotify காமம் மற்றும் காடு கண்களில் சிவப்பேறிய ரப்பர் மரத்தின் முன்பு உலகக் கலவிகளின் ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு மடைத் தளர்த்தி குழியமர்த்தி குறுவாள் ஒன்றால் கழுத்துப் பகுதியென அனுமானிப்பதைக் கீறிப் பின்...
அம்பிகா குமரன் கவிதைகள்
: Amazon | Spotify உடலெங்கும் மூக்குகள் சில்வியா பிளாத் பக்கத்து பிளாட்டிற்கு குடி வந்திருந்தாள் அவளது உடைமைகளில் ஆயுதங்களே அதிகமிருந்தன தந்தையின் பிணத்தை இன்னும் அப்புறப் படுத்தாதவளுக்கு உடலெங்கும் மூக்குகள் சமாதானத்தை இப்போது...
ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்
: Amazon | Spotify மழைவழிப்பயணம் அவர்கள் மழைப்பாதையில் பயணித்து இங்கே வந்திருக்கிறார்கள். மொத்தம் மூன்று பேர். சிறுமி, நாய்க்குட்டி, சிறுமியின் குடுவை மீன். ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் நாங்கள் என்கிறாள் அச்சிறுமி. மழை வழியே...
வீரசோழன் க.சோ.திருமாவளவன் கவிதைகள்
: Amazon | Spotify 1. ஒரு தனிமையின் தீராத் துயரம் அழுது அழுது தீர்க்க முடியாதது. அழுகையின் துளியும் விதையை நடுமானால் பறவைகளும் தங்கும் விடுதியாகின்றன ஒற்றைத் தோணி. தனிமையின் நாட்காட்டி துயரை மட்டுமல்ல வாழ்வதையும் மெல்ல...
இரகசியத்தின் ருசி
: Amazon | Spotify எல்லாவற்றையும் இங்கு எல்லோரிடத்திலும் சொல்வதற்கில்லை சொல்லும்படியும் இல்லை யாரோ ஒருவரின் இரசியங்களைத் தின்று வாழவே இங்கு பலர் விரும்புகின்றார்கள் அதனால் அவர்கள் வாழ்ந்திடவும் செய்கிறார்கள் என்னிடமும்...
ராம் வசந்த் கவிதை
: Amazon | Spotify போனவுடன், இந்தாடா கைலி, கட்டிக்க.! எனும் நண்பனின் வீட்டில் பயணக் களைப்பு நிம்மதியாய் மாறுகிறது. போனவுடன், இந்தாடா கைலி , கட்டிக்க.! எனும் நண்பனின் வீட்டில் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் அவசியமில்லை...
வனத்தியின் பாதை
: Amazon | Spotify நிலத்தின் மேளத்தை மழை இசைக்கிறது பார் தளிரின் தாகத்தை அதன் கதை தணிக்கிறது கேள் தனித்துறங்கும் காடுகள் ஊடலுக்கும் கூடலுக்கும் மழையின் நெகிழ்ந்த தேகத்தை மலர்த்தி மலர்த்தி மன்றாட்டு நிகழ்த்துவதைக் கவனி இதோ இது...
அனாமிகா கவிதைகள்
: Amazon | Spotify ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களை கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை புழுதி படிய அலைந்து திரிந்தன முப்பது...
இயற்கையின் கவிதைகள் நாங்கள்
(கார்த்திகா கவின்குமாரின் அகப்பை முகங்கள் கவிதைப் பிரதியை முன்வைத்து) “சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத பெருங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம் நாம்; இமையம் நாம்; காலத்தீயில்...


