: Amazon | Spotify தீராக் காதலின் திறக்கவிருக்கிற கதவு குடையின் கால்களை இறுகக் கட்டிக் கொண்டு மழலையென ஊஞ்சலாடுகிறது ரிப்பன் இல்லை இல்லை விழப் பார்த்த ரிப்பனின் கரங்களை கடைசிக்கு முந்தைய நொடியில் எட்டிப் பிடித்து மீட்டிருக்கிறது...
Latest Posts
மலைச் சிகரங்களின் நிழல்
: Amazon | Spotify பொட்டல் நிலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த நான் வெகுதூரம் சென்றுவிட்டேன் மரங்களெல்லாம் வேறு வேறு வகையாகயிருந்தன ஒன்றுக்கொன்று அவை நெருக்கமாய் நின்றன நிழலில் பெரிய மலைச் சிகரங்களையுடைய பெரிய ஒற்றை நிழலாய்...
கயூரி புவிராசா கவிதைகள்
: Amazon | Spotify தனித்த பறவையின் சிறகுகளில் கீழிறங்கும் காற்று அது வனாந்தரங்களில் முதல் ஒளியாய் விரவ கரு நீல கண்களின் தியானங்களில் தாவி உருளும் நீர்மணிகள் இமையில் கனம் தாளாது பூமிதொடும் பெரு மழை இனி நிகழ முடியாத நீல விஷத்தை...
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
: Amazon | Spotify காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன் திருவாளர் குடிகாரர் குடிப்பதில் இருக்கும் அழகியல் தேர்ந்தெடுக்கும் டம்ளரில் தொடங்குகிறது என்பார், தினமும் புதிய வகை டம்ளரைத் தேர்ந்தெடுப்பார் அதிகமாக நேசிக்கும் விஸ்க்கியை...
வெய்யில் கவிதைகள்
: Amazon | Spotify நம் பிரிவின் நூறாவது நாள் இன்று நூறின் கனிந்த இரு சுழிகளிலும் நான் உன் நினைவை முட்டி முட்டி மாந்துகிறேன் அனைத்தையும் எரித்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறேன் உன் இன்றைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வாக்கியத்தின்...
சம்யுக்தா மாயா கவிதைகள்
: Amazon | Spotify அம்பா எனும் சிகண்டி ♦ புதிதென முகிழ்க்கும் காதலின் சுவையென்ன அம்பா.. ? ⇒ வெற்றிலைச் சாற்றில் பனங்கள் தோய்த்து அதிமதுரம் தடவிய நாவில் ஒரு மிடறு கொள்ள மெல்லென ஊறும் இரசமது. ♦ தீராப் பெருங்காமத்தின்...
சந்திரா தங்கராஜ் கவிதைகள்
: Amazon | Spotify திரும்பிச் செல்லும் படகு டிசம்பர் மதியத்தின் குளிர்மேகம் ஒளியை அளாவி நீந்தியபடி மிதந்து நகர்கிறது. உயர் அடுக்கு கட்டிடத்தின் கட்டுமான பணியில் இருக்கிறான் தொழிலாளி. அவன் தலைக்குமேல் வான்குடை வீரனைப்போல திடுமென...
முத்துராசா குமார் கவிதைகள்
: Amazon | Spotify செவ மடை நிறை கம்மாவைக் குடித்தபடி மடையாழ வாயில் சிக்கி இறந்தது சினை எருமை. கரையுடைக்க நிரம்பும் நீரை சீக்கிரம் அவிழ்த்துவிட நிலக்கிழார்கள் எனைக் கும்பிட்டார்கள். ‘எருமைக் குருதி கலக்கவிருக்கும் இந்நீரை...
தேவசீமா கவிதைகள்
: Amazon | Spotify இடர் அடக்கல் இசக்கிக்கும் சாத்தியமில்லை கூட்டத்தினை விழாக் கூடத்தினை கண்களால் துழாவிப் பின் அலசி ஆராய்ந்து ஆண்களைத் தவிர்த்து சக பெண்களை அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்திக் கொண்டு சீக்கிரம் வந்திருந்தால் எங்கே...
வேல் கண்ணன் கவிதைகள்
: Amazon | Spotify மேலே சொருகும் பசியின் கண்கள் நடுப்பகல் வெக்கையில் ஊடாடிச் சோர்வுறுகின்றன. வாசல் கதவுகள் அகலத் திறந்த நிலையில் கூடத்தில் பாய்ந்த வெளிச்சம் குவிக்கப்பட்ட அழுகல்களைக் காட்சிப்படுத்துகிறது. தோற்ற மாயை தருவிக்கும்...


