: Amazon | Spotify இலைகளின் இடைவெளியை நோக்கிப் பாய்கின்றன பூமியை வேட்டையாடும் மழை அம்புகள்! *** நகர்கின்ற உயிர்கள் நகரா உயிர்களுக்கான கதைகளை சேகரிக்கின்றன! *** கவிழ்ந்த படகு மேடையில் அமர்ந்திருக்கும் பறவைக்கு பாடத் தெரியவில்லை...
Latest Posts
மொழியற்றது உணர்வுகள்
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உணர்வுகள் சார்ந்து குறிப்பிடலாம். காதல், வலி, மகிழ்ச்சி, ஆறுதல், அன்பு, அரசியல் நிலைப்பாட்டால் எதிர்கொள்ளும் துயரம், புலப்பெயர்வு உண்டாக்கும் காயங்கள் என நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். உணர்வுகளை...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify வேறெங்கோ.. குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தபோது நீ கிடைத்தாய் மட்கி போயிருந்தாய் விரல் நுனி பட்டாலே நொறுங்கிவிடும் உன் பெயர் மீது தெருப்பொறுக்கி நாயொன்று மூத்திரம் பெய்திருந்த தடம் இருக்கிறது உனது கனவுகளை நீ...
நகரத்துக் காதல்கள்
: Amazon | Spotify (1) அப்போதும் உன் மார்பில் ஊர்ந்து ஏறும் என் முழங்கைகள் எவ்வளவு வழவழப்பானவை என்பது உனக்கு நன்றாகவே தெரியும். கண்களுக்குள் கொழுத்த தின்பண்டமாய் திரண்டு மிதக்கும் குற்றவுணர்வின் கசகசப்பில் நீ கவனமாய் எண்ணி...
தேவிலிங்கம் கவிதைகள்
: Amazon | Spotify காதன்மை சலிப்பான இரவொன்றின் நடுவில் ஏதேனும் ஒரு புத்தகத்தோடு நீ.. பழைய நினைவுகளின் பச்சை வாசனை பாடலோடு நான். எடுத்தெறிய மனமில்லாமல் ஓவியத்தன்மையோடு ஓடாத கடிகாரமொன்று நகராத முட்களோடு நடன ஆரம்ப நாட்டிய மங்கையாய்...
மலர்விழி கவிதை
: Amazon | Spotify விலகியிருக்கும் மைல்கற்களின் உரையாடல் என்னவாயிருக்கும் யுத்தத்திலிருந்து திரும்பியவனின் காதுகளாய் தவிக்கும் மனதோ சதா உருமாறும் விலங்கு நேசத்திற்கு ஏங்கும் பொழுதில் வேரை மறுக்கும் மணலில் பிடிவாதம் காட்டும்...
ஐந்து தேநீர் கோப்பைகளில் உறைந்திருக்கும் சொற்கள்
சிங்கப்பூர் தங்கமுனை விருது பெற்ற கங்காவின் கவிதைகள் குறித்து. சிங்கப்பூர் கவிஞர் கங்கா அவர்களின் தங்கமுனை விருது பெற்ற ஐந்து கவிதைகளை ஒருசேர வாசிக்க வாய்ப்புக் கிட்டியது. எப்பொழுதும் கவிதையுடன் புழங்குவதில் எனக்கொரு தயக்கம்...
நீலவண்ணச் சொற்கள்
இதழ் பிரித்து நீ சொல்ல முயலும் ஒவ்வொரு பிழையான உச்சரிப்பிற்கும் பின்னே ஒளிந்திருக்கும் வார்த்தைகள்தான் எனது இதுநாள் வரையிலான உலகம். உறங்கும் எனது கண்ணிமைகளை மென்மையாகத் தொட்டுத் திறந்து நீ உளறிவிட்டு ஓடும் இடைவெளியில்தான் நான்...
ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்
: Amazon | Spotify புல்டோசர் புல்டோசர்கள் வீடுகளை தரைமட்டம் ஆக்குகின்றன. புல்டோசர்கள் நம்பிக்கையின் மேல் ஊர்நது சென்று நசுக்குகின்றன. புல்டோசர்கள் கனவின் முதல் மலரை கொய்து மறைந்தோடுகின்றன புல்டோசர்கள் புணர மறுத்து முகம்...
ரேவா கவிதைகள்
அர்த்தச் சபைகளின் முன் நான் ஒரு மகாராணியைப் போலவே வாழ்கிறேன் கொண்டு கொடுக்கிற வாழ்விற்குள் அங்குசம் நிறுத்தும் எல்லை என் அவிழா சொற்களின் காடு நான் ஒரு மகாராணியைப் போலவே இருக்கிறேன் நன்றிக்கு பயிற்றுவிக்கப்படும் பிரியம் ஒரு பாதி...


