: Amazon | Spotify ஓர் ஒலி ஓர் ஒளி ஒவ்வொரு முறையும் கதவுகளற்ற இந்த செவ்வக மின்வாயில்களை கடக்கையில் ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது ஒரு சமிக்ஞை சப்தம் கேட்கிறது அலுவலகங்கள், நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் ரயில்...
Latest Posts
வெளிச்சம்
: Amazon | Spotify அந்தியின் ஜீவன் சொல்லில் அடங்காதது ஒரு கள்வனைப் போல் நிலம் நுழையும் அமைதி தேர்ந்த மாயாவி போல போர்த்தி விடுகிறது மாபெரும் இருளை நான் இருளின் நுனியைத் தொட்டேன் இருள் வெளிச்சமாக இருந்தது அது வானில் முடிந்திருந்தது...
தி.கலையரசியின் கஸல் கவிதைகள்
காதல் ஓர் அதிசய தீபகற்பம் ஒருபுறத்தில் நீ முப்புறத்தில் கண்ணீர்! *** நீ மதுவா ? இல்லை மதுவின் தாகமா ? *** காதல் எனக்கு இமையாக இருக்கிறது மரணத்தின் போதும் அஃது என்னை அணைத்துக் கொள்ளும். *** உலகம் ஒரு சிறை அதிலிருந்து விடுபடுவதற்கு...
ஆள் அண்டாத வீடு
: Amazon | Spotify இப்படித்தான் முன்பொருமுறை ஆத்திரத்தில் வீட்டின் கதவை நிரந்தரமாகப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துவிட்டேன். சிறு வெளிச்சம் சிட்டுக்குருவியின் சத்தம் கல்லெறிவோரின் கால்களைப் பார்க்கவும் வேண்டாமென கதவைப்...
மூன்று கவிதைகள் – கவிஜி
: Amazon | Spotify காலத்தின் இதயம் யாசிக்கிறான் பாதி வயலில் நிற்பவனுக்கு ஆதி பச்சையை யோசிக்க தெரிகிறது ஆழமாய் சுவாசித்து விட்டு காலத்தின் இதயம் யாசிக்கிறான் கண்படும் தூதென மழைக்காலம் மேய்ந்தவைக்கு எல்லாம் தெரியும் புல் நுனி பனி...
ஞா. தியாகராஜன் கவிதைகள
: Amazon | Spotify கவிதைகளுக்கும் மேலாக கவிஞனாயிருப்பதற்கு ஏதோ ஒன்று செய்யவேண்டியுள்ளது அது நிச்சயம் ஒரு கவிஞனால் செய்ய முடிவதுதானா என்பது சந்தேகம்தான்..? கவிதைகள் எளிய விஷயங்களை கைசுண்டி காண்பிப்பதாக ஒருவர் நம்புகிறார்...
இரண்டு கவிதைகள் – ரவி அல்லது
: Amazon | Spotify காரணங்களை கடந்து. தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்ற நாட்களில் என்னைப் பற்றிய சிந்தனை ஏதாகிலும் இருந்ததாவென அறியேன் விசாரிப்புகளின் சுவடுகளற்றிருப்பதால். யாவும் மறந்ததொரு வானம் பார்க்கும் பொழுதில்...
மூன்று கவிதைகள் : கண்ணன்
: Amazon | Spotify வீட்டின் பின்புறம் ஒரு சிறுவனமிருந்தது வளர்ப்புக்கு பன்னிரண்டு ஆண்டுகள் அறுத்து அடுக்க இரண்டே மணிநேரம் வெண்ணெய்யில் கத்தியாக சிறு ஒலியுடன் இயந்திரம் இயங்க கோதுமை மாவாக மரத்தூள் மரங்களின் ஓலம் காதையடைக்க...
நான்கு கவிதைகள் : மு.ஆறுமுகவிக்னேஷ்
: Amazon | Spotify குருதிப்பூ ஆறு இதழ்கள் கொண்ட செங்காந்தளைப் பெண்ணின் கையில் இருக்கும் ஐந்து விரல்களோடு எப்படி ஒப்பிட முடியும்? அடியில் நீலத்தையும் மேலே மஞ்சளையும் உரித்தாக்கிக் கொண்ட எரியும் நெருப்போடு அடியில் மஞ்சளாகவும் மேலே...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify பறப்பதற்கான யோசனைகள் எதுவுமில்லை நெடுஞ்சாலையோரம் கண்டெடுத்த சிறு கல்லை அதிலுள்ள கரடுமுரடான பாதைகளை மறக்கவியலாத இவ்விரவின்மீது அழுந்தத் தேய்த்து ராவுகிறேன் அகால வேளைகளில் எழுதிப் பார்த்த பழிச் சொற்களாய்...


