cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 29

வாஞ்சையைப் பின்தொடரும் மறிக்குட்டி

மேரி வைத்திருந்த ஆட்டுக்குட்டி என்றொரு சிறார் காலப் பாட்டு உண்டு. அந்த ஆட்டுக்குட்டி மேரி செல்லும் இடமெல்லாம் பின்தொடரும். ஒருநாள் அவள் பள்ளிக்கும் சென்றுவிடும். அதற்கு விதிமுறைகள் தெரியாது, மேரியின் அன்பும் மேரிக்கான அன்பும்...

கவிதைகள்

‘ரவி அல்லது’ கவிதைகள்

: Amazon | Spotify மீட்டலின் பொருட்டான வேண்டல். பதிலிடாது அடைகாத்த மௌனம் அலைக்கழித்துப் பொறிக்கிறது குஞ்சுகளை அனவரதமும் கேள்விகளாக கிறங்கிட வைத்து. அஃதொரு வினோதமாகக் குஞ்சுகளும் முட்டையிட்டு முழி பிதுங்க வைக்கிறது முடிவுறாத...

கவிதைகள்

கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

: Amazon | Spotify ஓர் ‘நான்’ பழகிப் போன இலக்கை தனியாகப் பயணிக்கும் தருணங்களில் மிக நீண்ட தூரம் எடுத்துக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுப்பேன் இலக்கை சிறிது நேரம் தள்ளிப் போட்டு கலைந்து போனதை கவனத்திற்குட்படுத்தாமல்...

கவிதைகள்

மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

1. கபாடபுரம் பயணம் முடித்து வீடு திரும்பும் போது வீட்டுக் கதவு பூட்டி இருப்பதை ஏற்றுக்கொள்ளாத மனது ‘அம்மா’ என்றழைத்தபடி கதவைத் தட்டிப் பார்க்கிறது அழைப்பு மணியை அழுத்தி அழுத்தி ஓய்கிறது சாவி துவாரத்தில் கண்வைத்து...

கவிதைகள்

பௌத்த வெளிச்சத்தின் மழை!

அ) மீண்டும் மீண்டும் நிகழ்கிறது மரணம். சலிப்பில்லாத மரணம், கசந்துபோகாத காமத்தைப் போல. ஆ) சுழலும் சலூன் நாற்காலியின் காதுகளுக்கு கதைகள் கேட்கும் வரம் அளித்தவர் யார்? ஒற்றை காது இழந்த வான்காவின் இதயத் துடிப்பில் மொசார்ட்-ன் இசைக்...

கவிதைகள்

வில்லரசன் மூன்று கவிதைகள்

1. பிரிதல் ஒப்பந்தம் நாமிருவரும் பேசாமல் இருப்பதற்கு தொடர்பற்றுத் தொலைவதற்கு ப்ரியங்கள் இழப்பதற்கான வாய்ப்புக்களுக்கு குறைவில்லை. ஆயினும் எதோ ஒரு கணத்தில் உன் விம்பம் அவாவும் நினைவுகளில் கவிதையாய் வந்து விழுகிறது ஒரு சொல் ஒன்றில்...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify இந்த நிமிடம் சீக்கிரமே முடிந்து போய்விட வேண்டும்.. எவ்வப்போதுக்குமான மௌனத்தை அறிந்துகொள்ள பழக்கப்படுத்தியிருக்கிறாய் அதனை சுலபமாகக் கடந்துவிட முடிந்ததில்லை இதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாய் முடியாதது என்றொன்றில்லை...

கவிதைகள்

அகிலா ஸ்ரீதர் கவிதைகள்

: Amazon | Spotify பூ(னை)க்குட்டி அவள் தன் மூக்குத்தியை மாற்றிப் பார்க்கிறாள். தலைமுடியைக் கத்தரித்துப் பார்க்கிறாள் ஒவ்வொரு உடையாக அணிந்து பார்த்து அதிருப்தியில் முகம் சுருக்குகிறாள். பிரியத்தின் நிழல் விழாத சலித்துப் போன தன்...

கவிதைகள்

அன்புமணிவேல் கவிதைகள்

: Amazon | Spotify நிம்மதி பேசித் தீர்க்க வேண்டியதைப் பேசாமலே தீர்த்துக்கொண்ட பின்னர்… பேசியிருக்கலாமோ என்று அவரவர்க்குள்ளேயே பேசிக்கொண்டிருக்கிறோம் இருவருமே. தீர்த்துக் கொண்ட பின் தான் தெரிகிறது… உள்ளத்தைப்...

கவிதைகள்

கே.பாலமுருகன் கவிதைகள்

: Amazon | Spotify வார்த்தைகளின் கடவுள் எப்பொழுதோ நினைத்திராத தருணத்தின் மௌனத்திற்குள்ளிருந்து நான் உதிர்த்த வார்த்தைகளை கண்டுபிடித்துக் கொண்டு வருகிறாள். அதன் மீது படிந்திருக்கும் காலத்தின் கலக்கங்களை ஊதித் தள்ளி முத்தமிட்டுத்...

You cannot copy content of this Website