cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

Editor's Pick

கண்மணி ராசாவின் ஒரு கவிதை

: Amazon | Spotify செங்கமலத்திற்கு எல்லாமே மாரியாத்தாதான். அஞ்சாயிரம் அசலுக்கு ஆறு வருசமா மாசா மாசம் அஞ்சு வட்டி கட்டுற கதைய பேச்சியப்பன் சொல்லக்கேட்டவ “கலங்காதடா அவன மாரியாத்தா கேப்பா..” என்றாள். டி வி யில வந்த...

கவிதைகள்

குழிமுயல்கள் திரியும் செம்மண்காடு

: Amazon | Spotify 1. இரவில் மேய்கின்ற முயல்களின் நடுவே இரவை மேய்கின்ற தலைவி முயலொன்றும் வசித்தது. அது இரவை ஓர் அப்பம் போல பிய்த்துத் தின்றது. நிலவும் நட்சத்திரங்களும் நடுங்கியபடி காலம் நகர்த்துகின்றன. ஓர் அதிகாலையில்...

விமர்சனம்

கார்த்திகேயன் மாகாவின் ’அன்பின் நெடுங்குருதி’ குறித்து கரிகாலன்

சமீபமாக பாமரர் vs அறிவுஜீவி வாதங்களைக் காண்கிறேன், கேட்கிறேன். கருத்தியல் அடிப்படையில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், சனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் மட்டுமில்லை. பழமைவாதிகள், ஃபாஸிஸ்ட்டுகளும் அறிவுஜீவிகளென்றே அழைக்கப்படுகிறார்கள்...

கவிதைகள்

எனக்காய் ஒரு வானம், எனக்காய் ஒரு பூமி

: Amazon | Spotify நேற்று எனக்கு ஒரு காகிதமும் பேனாவும் கிடைத்தது அதில் சில சொற்களைக் கொட்டிவைத்து கவிதை என்று பெயர் வைத்தேன் இன்று சில வண்ணப்பூச்சுகள் கிடைத்தன சுவற்றில் கிறுக்கி வைத்து ஓவியம் என அடிக்கோடிட்டுக்கொண்டேன் நாளை...

கவிதைகள்

காலத்தின் மீதான வாஞ்சை 

: Amazon | Spotify இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத் தன்னுள்ளே அடக்கி பிரபஞ்சத்தின் பெருவெளியில்  பல யுகத்தினைத் தாங்க வல்ல காலத்தின் மேல் தனியொரு வாஞ்சை   அதீத நம்பிக்கையில் தடுமாறும் கணங்கள் அனுபவங்களின் கொள்முதலாக...

கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்

அண்மையும் தூரமும் இரண்டு வீடுகளுக்கிடையேயான தூரம் இரண்டு மனிதர்களுக்கிடையேயான தூரம் இரண்டு நிழல்களுக்கிடையேயான தூரம் இப்படியான உலகில் நம் காதுகளை அணைத்துக்கொண்டு நம்மை அருகருகே வைத்திருக்கிறது கைபேசி லயம் என் தாகம் தீர...

கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்

: Amazon | Spotify ஏன்? ஏன்?  என்ற ஒற்றைக்கேள்விக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க தந்தாய் திருப்பவியலாத கனம்  கொண்ட பக்கங்களை  மிகப் பிரயத்தனப்பட்டு புரட்டுகிறேன்.. என் மீது எனக்கே வன்மம் தோன்ற போதுமான காரணங்கள் நிறைந்திருந்தன…...

கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

உடைந்து சிதறிக்கிடந்த கண்ணாடியை நானும் அவளும் தனித் தனியாகப் பொறுக்கி ஒன்றாக்கி மீண்டும் ஒட்டி வைத்துப் பார்க்கிறோம் தனித் தனியாகத் தான் தெரிகிறது உடைந்த கண்ணாடியில் இருவரின் முகமும் உள்ளமும். இருகரையையும் மூழ்கடித்துச் சென்ற...

கவிதைகள்

மதுமாசம்

மலர்க்கேணியில் எட்டிப் பார்க்கும் தேனீ மலரைத் தேன் நீ என்றது மது பிலிற்றும் மலருக்கு தேன்முகம் ஒவ்வொரு மலரும் நனிச்சிறு தேன்கூடு நரை கூடும் காலம் வரை நிலைத்திருக்கும் நேசம் நறை தான் காதலியின் மனதில் காதலனைப் போல மலரின் மடல்களுள்...

கவிதைகள்

தேவசீமா கவிதைகள்

ஊடிக் கூடுமோர் சிறுதெய்வம் ஒவ்வொரு குட்டி ஊரிலும் முதலில் பிகு பண்ணிப் பின் கிழிசலைத் தைத்துத் தரும் ஊர்த் தையல்காரனொருவன் இருக்கிறான். கொடை தான் வேண்டுமென்று முன் கேட்டு பின் பனம்பழம் மேல் ஏற்றும் சூடம் போதுமென இரங்குமோர் ஊர்ச்...

You cannot copy content of this Website