: Amazon | Spotify ஒரு சிறுகுழந்தையைப் போன்று அத்தனை களைப்புடன் உறங்குகிற உனது மூச்சொலியின் தியானத்திற்குள் மௌனமாகக் காத்திருந்தேன். பதுங்கி மீண்டும் திமிறும் உனது சீரற்ற சுவாசத்திலிருந்து ஒவ்வொரு கணமும் என்னைக் கண்டுகொள்கிறேன்...
Latest Posts
பவித்ரா பாண்டியராஜூ கவிதைகள்
: Amazon | Spotify ஆகாசமான உனது பிரியங்களில் நான் மகிழ்ந்திருக்கிறேன். எனக்காக விண்மீன்களை நீ பிடித்துத் தரும் அப்பொழுதுகளே மிகவும் ரசனையானவை. உனது நினைவாலேயே எனதுள்ளம் சல்லடைகளில் நுழைந்து விடுகிறது. உன் மீதான பித்துநிலையே...
மூன்று கவிதைகள் : தினுஷா மகாலிங்கம்
: Amazon | Spotify புத்தகத்திற்குள் வைத்தால் குட்டிபோடும் மயிலிறகு என்று திறந்து பார்க்கும் ரகசியம் போலத்தான் என் புதிய வயதிற்குள் எட்டிப்பார்க்கிறேன் அந்தி மஞ்சளை விழுங்கிக் கொள்ளும் கரிய இருள்போல அடுத்தடுத்த சுவாரசியங்களை...
காரையன் கதன் கவிதைகள்
: Amazon | Spotify அரச ரயில் ரயில் வருவதாகச் சொல்லி ஊரை தண்டவாளங்களால் இரண்டாகப் பிரித்தார்கள். முதன் முதலில் ரயிலைக் கண்டபோது சிக்குப்புக்கு கூவியபடி கொஞ்ச தூரம் ஓடிக் களைத்துப் போனேன். ஊரையும் என்னையும் அதிசயமாகப் பார்த்து...
மானசீகனின் “மதநீராய்ப் பூத்த வனம்” குறித்து சுபஸ்ரீ முரளிதரன்
ஒரு கவிதை எழுதுவதை விடக் கவிதைத் தொகுப்பிற்கு பெயர் வைப்பது என்பது என்னைப் பொறுத்தவரைச் சவாலான விஷயம். கடந்த 16-ஆம் தேதியன்று பேராசிரியர், பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட திரு.மானசீகன் அவர்களின் கவிதைத்...
கார்த்திக் பிரகாசம் கவிதைகள்
: Amazon | Spotify பத்திரமாக எதிர்பாராத தருணங்களில் வீசிடும் கேள்விகள் அலாதிப் பிரியமாகவும் அதனூடாக பெரும் அச்சமாகவும் ஊற்றெடுக்கும் பதில் இல்லாத கேள்விகளையே தொடுப்பாய் – அல்லது விரும்பிடும் பதிலை நேரடியாகக் கூற முடியாத...
‘ரவி அல்லது’ – கவிதைகள்.
: Amazon | Spotify யாவுமாகி நின்றாய். பார்வையின் பரவசத்திற்காக எதையும் இழக்கத் தயாராகவே இருக்கின்றேன் நிச்சலனமற்ற இக்கணத்திற்காக. பற்றிய விரலை விடுவிக்க வேண்டாமென கெஞ்சிக் கிடக்கின்றேன் ஸ்பரிச சுகத்தில் லயித்து. யாவும் மறந்ததொரு...
க.மோகனரங்கன் கவிதைகள்
: Amazon | Spotify தீயுறை துக்கம் இப்போது இல்லாமல் போய்விட்ட நண்பன் ஒருவன்தான் அப்போதெல்லாம் எமது சிநேகிதர்கள் குழுமிடும் குடியமர்வுகளை சற்றும் குறைவில்லாத சடங்காசாரத்துடன் முன்னின்று நிகழ்த்துவான். குப்பியின் தலயைத் தட்டி...
அனுராதா ஆனந்த் கவிதைகள்
: Amazon | Spotify ஆண் நோக்கு எறும்புப் புற்று போன்று அந்த மார்புகள் சிறிதாக எழுந்த போதா? இல்லை பாம்பு போல இடை சிறுத்து வளைந்த போதா? இல்லை ஒரு ஜோடிக் கண்கள் உன் உடலை வெறித்த போதா ? அக்கண்களில் ஒளிந்திருந்த வேட்டை மிருகத்தை...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify அதற்குப் பிறகான காலத்தில்.. மேஜையில் விட்டுப் போயிருக்கிறாய் ஒரு சிறிய ஞாபகத்தை அதன்மீது கனமான சொல் ஒன்றை எடுத்து வைக்கிறேன் பொருளற்றுப் போவதில்லை உன் எனது அர்த்தங்கள் மற்றும் செலவிடமுடியாமல் தேங்கிவிட்ட...


