: Amazon | Spotify எட்டிப் பார்க்கும் விரல்கள் பார்த்தும் பாராததாய் கனிந்தும் கனியாததாய் நிகழ்த்தப்பட்ட வேடிக்கைகளை நகரத்துவங்கிய பின்னர் பேருந்திருக்கையின் யன்னல் வழி மெல்ல எட்டிப் பார்க்கிற விரல்கள் இல்லையே நான் பார்த்தேன்...
Latest Posts
முதுகுக்கத்தி
: Amazon | Spotify 1. அவனது வாய்ப்புகளில் ஒன்றை இருகைகளிலும் ஏந்திக்கொண்டவள் ரகசியமானதொரு ஏணியை உருவாக்குகிறாள். அதனுடன் தன் பயணத்தைத் தொடர்கின்றவள் உச்சிக் கிளை பறவையாகிறாள். அதன் பிறகு, அவனது சிதைக்கான முதல் சுள்ளியை, அவனது...
ப்ரிம்யா கிராஸ்வின் கவிதை
: Amazon | Spotify பூ! “வெறுந்தலையா போறியே… கொஞ்சம் பூ வாங்கி வெச்சுட்டு போம்மா!”, என்பாள் அந்த நடைமேடை பூக்காரபாட்டி! ‘ வேண்டாம் ‘ எனும்படி தலையசைத்துக்கொண்டே “உடம்ப பாத்துக்கோங்க...
தேன்மொழி அசோக் கவிதைகள்
: Amazon | Spotify நிறமிழந்த மண்டபம் வண்ணங்களில் பாதம் பதிக்க விரும்பும் வெள்ளை நாய்க்குட்டி நான் என்னால் வீடு முழுவதும் புள்ளி வைக்க இயலும் கோலமிட வேண்டுமாயின் ரோமம் நனைய வண்ணத்தில் படுத்துக்கொள்வேன். அவ்வப்போது ஒரு...
அம்பிகா குமரன் கவிதைகள்
1 அதிர்ந்து ஓடும் லாரிகளின் நகரம் மதுவிடுதியின் பிரம்மாண்டத்தைப் பேசியபடி வந்தான் நண்பன் கண்களில் மஞ்சள் விளக்குகள் நடனமாடிக் கொண்டிருந்தன கன்னங்களில் ஒட்டிக்கொண்டு வீடு வரை வந்துவிட்ட கோப்பைகளை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினேன்...
ரசனையின் அடுக்குகள்
சோற்றை வேக வைப்பதில் மிகுந்த கவனம் தேவை. வெந்த சோறே வயிற்று அறைகளுடன் சிநேகம் கொள்ளும். கவிதைகளும் வெந்த சோற்றின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். கௌரிப்ரியாவின் ‘ஆழியின் மகரந்தம்’ அத்தகைய தன்மையுள்ள கவிதைகளைக்...
குமரகுரு கவிதைகள்
: Amazon | Spotifyஊதப்படாத வெண்சங்கொன்று வரவேற்பறையில் பல வருடங்களாக இருக்கிறது சங்கு ஊதப்படவா பிறந்தது? அதற்குள் வாழ்ந்த நத்தையோ… அல்லது அதற்குள் உருவாகவிருந்த முத்தோ, எங்கேயோ தவித்த படியிருக்கிறது… யாருமே...
அன்புமணிவேல் கவிதைகள்
1. அன்னலெட்சுமிகள் பி.டெக். முடித்திருந்த.. திருமணத்திற்குக் காத்திருந்த.. சிவந்த நிறமும் நீண்ட கூந்தலுமுடைய.. அதிர்ந்து பேசத்தெரியாத 28 வயது அன்னலெட்சுமி தூக்கில் தொங்கிவிட்டாளாம். ஒரு வீட்டை ஒரு வீதியை சில உறவுகளை சில நட்புகளை...
வெயில்
: Amazon | Spotify 1 மழை முடிந்து மழைக்கால ஈரம் முடிந்து வெயில் வந்துவிட்டது நீண்ட நாள் கழித்து வந்த உறவாய். தாவரங்களின் குளிர்ந்த பச்சைக்கு மிளிர் இள நிற அழகூட்ட ஓடியோடி வேலை செய்யும் வெயில். ஒரு வீட்டிற்குள்...
சுபி – கவிதைகள்
: Amazon | Spotify மலர்களின் சுகந்தத்தில் திளைத்திருந்தவளை அத்துவானக் காட்டின் காரிருளில் யாருமற்ற தனிமையில் தள்ளிவிட்டபிறகுதான் மின்மினிப்பூச்சிகள் தென்படுகிறதாவெனத் துழாவ கொடும்பசி கொண்ட இரை தேடு மிருகத்தின் முன் நிற்கையில்...


