cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

அம்மாவின் பாடல்.

: Amazon | Spotify ரோசாப்பூ ரவிக்கைகாரியின் “உச்சி வகிடெடுத்து”, கன்னிப்பருவத்திலேவின் “பட்டுவண்ண ரோசாவாம்” ஆகிய இரண்டு பாடல்களை எங்கு கேட்டாலும் அசையாமல் நின்றுவிடுவாள் அம்மா வீட்டில் ஏதேனும் வேலையாக...

கவிதைகள்

சாய் வைஷ்ணவி கவிதைகள்

சாலை எறும்புகள் “சாலைக்கு பலியென பீடத்தில் வாளேந்தி நிற்கிறது வடக்கே போகும் கனரக லாரி கனமற்ற தலைகளுக்கு ஏதுவான கவசம் விழும்வரை ஏனோ சிக்குவதில்லை சீறிபாய்ந்தவன் மல்லாந்து கிடக்க உனக்கென்ன? எனக்கென்ன? என்று அசட்டை செய்கிறது...

கட்டுரைகள்

கௌரிப்ரியாவின் “ஆழியின் மகரந்தம்” குறித்து தாணப்பன்.

கவிதை என்பது ஓசை நயமிக்க பண்புச் சொற்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை அமைகிறது...

கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

விளையாத நிலங்களுக்கு மேலே பறக்கும் பறவைகளின் நினைவில் விளைந்த காலத்து தானியங்கள் விதைகளாக மாறுகின்றன! ****** பாடைக்கு தென்னமரக்கீற்றோலைகளைப் பின்னும் அவன் விரல்களின் வேகம் பார்த்ததும் நினைவில் இறந்தவனின் விரல்கள் கீபோர்டில் டைப்...

கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்

எதுவாகினும் செய்…! எப்படியும் செய் .! மழுங்கிக் கொண்டே இருக்கிறது வார்த்தைகள் யாவுமே.! பெருவெளியில் தகித்துக் கொண்டு இருக்கும் கானல் நீர் … நா வறண்ட நிலையில் அள்ளி பருக எத்தனிக்கும் போது உங்கள் வார்த்தைகள் வாள் வீசுகிறது…...

கவிதைகள்

வில்வரசன் கவிதைகள்

ஒரு மலரின் ஆயுள் பூ மலர்கிறது இன்னும் கண்விழிக்கவில்லை இதழ்கள். நீரூறிய வேர்கள் தட்டிக்கொடுக்கின்றன மௌனமாய். காற்று போர்த்திச்செல்கிறது பாராட்டுச் சால்வையொன்றை புது மலருக்கு பூ புன்னகைகிறது நறுமணம் பரவுகிறது கவிஞர்களின்...

கவிதைகள்

கவிஜி கவிதைகள்

: Amazon | Spotify மெல்ல பறக்கிறேன் பெருவனம் சுமக்கிறேன் வழி தவறி புது வழியில் என ஒற்றையடி சத்தங்கள் ஒளி பிறழ்பவை மரப்பொந்தில் மையல் கொண்ட மதியத்தை மடைமாற்ற மறுநாளும் வரும் பிறகெப்படியாவது பின்னொரு நினைப்புக்கு சிறகு பூட்ட...

கவிதைகள்

‘ரவி அல்லது’ கவிதைகள்

: Amazon | Spotify தேகத் திரி பொருத்தி. தனிமைத் தனித்தலின் காரணமறியேன் முன் கிடக்கும் உதிரப் பாடுகள் தொடுமச்சம் மேவிக் கிடப்பதால். ஓடி ஒளிந்து கொண்டதான நினைவின் ஆசவாச இடுக்கு வழி இருள் விலகலில் பிரகாசிக்கிறது அறையெங்கும்...

கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

: Amazon | Spotify 01. முகம் மலர சிரித்துக் கைநீட்டியவரை சற்றே குழப்பத்துடன் கைகொடுக்க ‘மேச்சேரி காளியம்மன் கோவிலுக்கு அரிசி எடுக்கப் போறன், ஏதோ உங்களால முடிஞ்சது’ என்பவனை என்ன செய்ய முடியும்? கடலைத் தோலை பையிலிருந்து எடுத்து...

கவிதைகள்

மன்னன் பம்பரம் ~ சிகரி ~ செம்மல்

: Amazon | Spotify மன்னன் பம்பரம் அம்பரத்தில் பம்பரமாக சுழல்கிறது பூமி அதைச் சுழற்றியவன் யாரென்று காண்பி சுழற்றியவன் சாட்டையைக் கூட விட்டு விட்டுச் செல்லவில்லை பால்யத்தின் மரப் பம்பரங்கள் பல வண்ணச் சப்பரங்கள் பம்பரம்...

You cannot copy content of this Website