cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

மூன்று கவிதைகள் ~ கார்த்திக் பிரகாசம்

: Amazon | Spotify பால்யத்தின் முத்த சிறகுகள் நூலாம்படையின் கடைசி இழையில் அறுபட்டுத் தொங்குகிறது பகிராமல் திரிந்து போன இளஞ்சூட்டு முத்தம் கண்ட கணத்தில் குவிந்தன உதடுகள் வனம் தவறிய காட்டு மிருகத்தின் நெடுநாளைய ஆதி தாகத்திற்கு...

கவிதைகள்

வளர்பிறை

பேசவோ, பார்க்கவோ, நினைக்கவே நினைக்கவோ கூடாதென்ற கட்டளைகள் பரவித் திரிகிற வெளியில் கடவுச் சீட்டற்ற மேகங்கள் அழையாமல் நுழையும் காற்று பெரிய கோட்டைக் கதவுகள் தவற விடும் இடைவெளியில் பொசிந்து விடுகிற நீர் போன்ற அந்த அன்போ உறுதியாக...

கவிதைகள்

மீட்பர்கள்

: Amazon | Spotify உண்மை அதுபாட்டுக்கு இருக்க இம்மையை உருவாக்குகிறார்கள் மறுமையை உருவாக்குகிறார்கள் மூன்றுக்கும் இடையே முரணை உருவாக்குகிறார்கள் மனிதர் அவர்பாட்டுக்கு வாழ்ந்துகொண்டு இருக்க சாத்தானை உருவாக்குகிறார்கள் கடவுளை...

கட்டுரைகள்

பழமரமும் கல் எறிதலும்

ஒரு பழமரத்தின் மீது கல்லெறிவதற்கும் தன்னைத் துரத்தும் நாயின்மீது கல்லெறிவதற்கும் இடையே துளிர்க்கின்றன பிரியதர்ஷினியின் கவிதைகள். “மயிரை மட்டும் வைத்து மரபியலின் தந்தை ஆனார் அப்பா சிலுவையற்ற பரலோகத்தில் கடவுள் 120 டிகிரியில்...

கவிதைகள்

கோதமலை குறிப்புகள் – நூல் அறிமுகம்

பால்யத்தில் நிகழ்ந்துவிட்ட அனைத்திற்கும் மன்னிப்பை யாசித்துக்கொண்டிருக்கும் கோதமலை குறிப்புகள்.  மலைகளின் அரசன் என அழைக்கப்படுவது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு. இதை சேர்வராயன் மலை எனவும்,இதன் தொடர்ச்சியாக கிழக்காக நீள்வதை...

கவிதைகள்

கவிஜியின் இரண்டு கவிதைகள்

நியூட்டனின் ஏழாம் எட்டாம் விதி இது ஒரு தியரி ஒரு தேற்றம் நியூட்டனின் ஏழாம் எட்டாம் விதியெனவும் சொல்லலாம் கலியுகம் என எவனோ எப்போதோ சொன்ன நினைவு முன் பின் திரும்பி பார்க்கும் இடைவேளை எனவும் சொல்லிக் கொள்ளலாம் இது ஒரு ஞாபகம் இது ஓர்...

இதழ் 33 • கவிதைகள்

மூன்று கவிதைகள் | ரவி அல்லது

: Amazon | Spotify காலமற்ற பொழுதில் கரைந்து. உதிர்ந்த வார்த்தைகளின் கூதலில் நடுங்குகிறது தேகம் காதல் சுவையில் கட்டுண்டதால். மழைச் சாரலின் கதகதப்பில் கொறிக்கும் நினைவுகள் உறக்கத்தை மென்று காலத்தை விழுங்கியது கீச்சொலிகள்...

கவிதைகள்

கலிதீரா விடாய்

அந்த மழைநாளில் சந்தித்துக் கொண்டோம் இதயங்களை நனைத்தபடி நேசம் பூத்துக் குலுங்கிற்று கையிலிருந்த ஒற்றைரோஜா வெட்கித் தலைகுனிந்தது.. சூரிய முகட்டில் செழுமையான பானம் ஏகாந்தச் சூட்டில் உருகும் காலம் பேச்சிழந்து மௌனம் தின்னும்...

கவிதைகள்

சேலை நெய்தல்

: Amazon | Spotify கரையிலிருந்து புறப்படும்போது சேலையில் தொற்றிக் கொண்ட சங்குப்பூச்சிகள் ஓடம் நடுக்கடலுக்கு வரும் போது முலைகளின் மீது பசையை பூசியபடி ஊரத்தொடங்கின அவள் மார்பிலிருந்து பிய்த்து எறிகிற ஒவ்வொரு சங்குப்பூச்சியையும்...

கவிதைகள்

ஐந்து கவிதைகள் ~ ஃபஷ்றி

1. கடும் மன அழுத்தத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சாளரத்தினூடே தெரியும் இலைகளால் சிதிலமாக்கப்பட்ட சின்னஞ்சிறு துண்டு வானங்களை வெறித்துப் பார்த்த வண்ணமிருக்கிறேன் காற்றுக்கசைந்து கொண்டிருக்கும் Curtain வந்து கையை...

You cannot copy content of this Website