cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

தினுஷா மகாலிங்கம் கவிதைகள்

01. முழு ஆகாயமென உன்னை கண்டுகொள்கிறேன் அப்போதெல்லாம் பறவையென நீந்தி நீந்தி காதல் கண்டுகொள்ள முடிகிறது .. நேசத்தின் தாற்பரியங்கள் எல்லாம் இப்படித்தான்.. சிலவேளைகளில் மேகங்கள் ஒளித்து வைத்திருக்கும் ஆகாயத்தின் மீதி துண்டங்களை...

கவிதைகள்

வினையன் கவிதைகள்

: Amazon | Spotify வராஹ அல்லித் தண்டை உரசியும் பூக்களையசைத்தும் இருப்பை சொன்ன கெளுத்தியொன்றைப் பிடித்து கிழக்கு பார்த்த பாப்பாத்தியம்மாளுக்கு சுட்டுப் படையலிட்டு அவள் தாலிக் கொடியில் தொங்கிய மஞ்சள் கிழங்கை கேட்டு வாங்கினேன்...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify சமீபங்களைத் திறக்க முனையும்போது.. காகங்கள் கரைந்திடாத எந்தப் பகலிலும் அதுவரையில் விடமுடியாத ஒற்றை சிறு சொல் அசைகிறது மேஜையருகே நிராகரிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீது புராதான மௌனத்தை எடுத்து வைக்கும்போது நன்கு...

கவிதைகள்

ச.விசயலட்சுமி கவிதைகள்

: Amazon | Spotify கனவு இருக்கிறது முதிரா இரவுகளில் சத்தமிடும் தவளைகள் இளங்காலையில் பாடிடும் குயில் சன்னலோரம் என் குரலுக்கு செவிமடுக்கும் குட்டிப்பூனை என்னை வழியனுப்பி விபத்தில் உயிரிழந்த டைகரெனும் வளர்ப்பு நாய்க்குட்டி இவர்களோடு...

கவிதைகள்

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பேய்க் கவிதை வார்த்தைகள் இல்லாத காகிதத்தின் ஒரு பகுதியில் கவனம் செலுத்துவது போல பார்க்கும் நண்பரே! அந்த மனிதன் எப்படி சாலையைக் கடந்தான்? கடந்ததைத் தவிர எதுவும் தெரியாது? இறந்த மூன்றாவது நாளில் எழுந்து நடந்த உலகின் இரண்டாவது...

கவிதைகள்

ச.ப்ரியா கவிதைகள்

: Amazon | Spotify உன் நினைவுகளை தைலமென தடவியவாறே உறங்கிபழகிவிட்டேன் நீ முற்றிலும் விலகிவிட்ட பிறகும் வெற்று குப்பியின் அரூபவாசனை போதுமானது இரவுகளுக்கு நிலைக்கண்ணாடி முன் நின்று கொண்டு அவனை அவனே சுயமி எடுத்து கொள்கிறான் கண்ணாடியை...

உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர் ச.மோகனப்ரியா பதில்களும் – ( பகுதி 10)

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என...

விமர்சனம்

சொல்லில் துள்ளும் பிரதி/பெருங்காமத்தின் பேரன்பில்

நண்பர் நந்தாகுமாரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு “வெறுமை ததும்பும் கோப்பை” தமிழ்வெளி டிசம்பர் 2023 வெளீயிடு. காமம் செப்பாதுக் கண்டதை மொழிய வேண்டுமென்றால் இந்தத் தொகுப்பை நான் வாசிப்பேன் என்றோ அல்லது அதற்கான மதிப்புரையை...

கவிதைகள்

அ.கரீம் கவிதைகள்

1. வெட்கத்தில் சிணுங்கி ஒருகை வைத்து முகத்தை மூடினாள் கொஞ்சமாய் தெரிந்த மீத முகம் பெருநாளின் அழகிய பிறை 2. குண்டுகள் விழுந்து இடிந்து போன வீட்டிலிருந்து பாதி கிழிந்த பள்ளிக்கூட பையை அழுதபடியே சுமந்து வரும் சிறுவனை நிறுத்துகிறான்...

கவிதைகள்

ரவீந்திரன் கவிதைகள்

ஈ அன்புமிகுந்த தேநீரை ஒரு சைனத்தின் கோப்பையிலிருந்து நேர்த்தியான மண்குடுபையில் ஊற்றி மெதுவாக நிரப்புகிறேன் அது வழிய வழிய ஞானத்தின் வழி பிறக்கிறது ஆவி பறக்க பருகுகிறேன் மெதுமெதுவாக நான் தே நீராய் மாறிக்கொண்டிருக்கிறேன் ஒரு மௌனத்தை...

You cannot copy content of this Website