அன்று எனது அன்னையை வரைந்திருந்தாய் இன்று எனது யட்சியை சுருள் முடிகள் அலையென பாவும் நம் கொற்றவையின் கூந்தலில் சரிய நீ சூட்டியிருக்கும் பிறை நிலவும் சன்ன மஞ்சள் பாரித்த அரளியும் அவளின் கறுத்த மிளிரும் சருமத்திற்கு அத்தனைப்...
Latest Posts
எதன் பொருட்டு மல்லாக்கப் படுத்திருக்கிறது கரப்பான் பூச்சி!
1. திருடுவதற்கென்றே வளர்க்கப்படும் பூனைகளுக்கு இரவை திறந்தே வைத்திருக்கிறேன். சராசரிக்கும் கீழே பெய்த மழையை வஞ்சித்து என்ன பயன் நாம் தான் மரங்களை அழித்துவிட்டோமே சரி, எதன் பொருட்டு கண்ணை மூடிக் கொள்கிறது பகல்? எதன்பொருட்டு...
நிம்மி சிவா கவிதைகள்
: Amazon | Spotify (1) கோட்டில் ஒரு புள்ளியாய் … ஈசல்களினதும் தும்பிகளினதும் பறத்தல் மழைக்கான அறிகுறியைத் தவிர புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறது திறந்தேயிருக்கும் காட்டிற்கு பதட்டமாக இருப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது ஒன்றையொன்று...
சுடர்நிலா கவிதைகள்
: Amazon | Spotify 1. இருளைத் தின்னும் மண்டூகம் இருள் மருதாணியிட்ட அமாவாசையின் கரங்களில் முழுவதுமாய் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் எனது வானத்தில் பறக்கும் சிறு மின்மினியாய் அவன் நினைவுகள்..! பெருவீடாய் நிழற்குடை விரித்திருந்த...
தினந்தோறும் காலை வணக்கம் சொல்பவர்கள்
: Amazon | Spotify காலை எழுந்தவுடன் உங்களுக்காக ஒரு இனிமையான, நல்லதிர்வுகளை எழுப்பும் படமொன்றைத் தேடித் தேடிக் கண்டடைகிறார்கள். அதில் காலை வணக்கத்தைப் பதிவு செய்கிறார்கள் நட்பிலுள்ள அத்தனை ஆயிரம் மனிதர்களில் உங்களைத் தேடி...
ராணி கணேஷ் கவிதைகள்
: Amazon | Spotify பிரியத்தின் கேள்விகள் ‘ஏன் பேசவில்லை’ என்ற மறுகலில் எல்லாமே கொட்டிவிட்டேன் உன்னிடம். கவலைகளை கடந்து மகிழ்ச்சியாய் வாழ எல்லோரும் அறிவுரை கூறுகிறார்கள். நீயும் அதையே தான் சொல்ல ஆரம்பித்தாய். எல்லோரைப் போலவும் நீ...
ஒரு லோடு மழையில் நனைந்தபடி..
ஒரு வீட்டினுள் பிரவேசிக்கிறீர்கள். வாசல் பெருக்கித் தெளித்து பளிச்சென்று அழகான புள்ளிக்கோலம் போடப்பட்டுள்ளது. அந்த அழகினை ஏந்திக்கொண்டு இன்னும் இனிய எதிர்பார்ப்புடன் உள் நுழைவீர்கள். புத்தகம் ஒன்றில் முகவுரை வாசித்த பின்பே...
யாழினி கவிதைகள்
: Amazon | Spotify 1. கேட்டதெல்லாம் நூற்றாண்டின் கால் பகுதியைத்தான் பிரியத்தின் வேர்கள் எப்போதும் ரகசியமானவை இன்னும் சில முடிச்சுகள் நெகிழக் காத்திருக்கின்றன குரலற்றுப்போனவனை எங்குத் தேடுவேன் இப்போது **** 2. கண்காணாத...
அவள்கள் அற்புதக்காரிகள்
: Amazon | Spotify கொம்புகளற்ற செம்மறி ஆட்டைப் போல ஆசைகளற்ற அவளைத் தான் அவர்களுக்கு விருப்பம் வளர்ந்த பின் சுருளும் சில செம்மறி ஆட்டின் கொம்புகள் போல வளர்த்த பின் வளைக்கப்படுகிறது அவள் ஆசைகள்.! கருப்பு, பழுப்பு, இன்னட்டு நிற...
ஜே.ஜே.அனிட்டா கவிதைகள்
: Amazon | Spotify 1 உனக்கு எதுவுமே தெரியாது பேசாமலிரு என்ற காலங்களிலெல்லாம் அம்மா எதையாவது பேசத் துடித்திருக்கிறாள். உனக்கென்ன சும்மா இருக்கிறாய் என்ற காலங்களிலெல்லாம் அம்மா எதையாவது செய்து கொண்டே இருந்திருக்கிறாள். நீ ஒழிந்து...


