cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

இதழ் 38

அறத்தாய்ச்சிகளின் கதிர்மணிகள்

தாயின் ஈரமான பசப்படிந்த அன்பின் சொற்கள் தொப்புள்கொடியாய் தொடர்கின்றன. வலிமைமிக்க பெண்ணின் மடியில் தாலாட்டு பாட்டுக்களைக் கேட்டு ரசனையோடு உறங்கும் பிஞ்சுக் குழந்தைகள் போன்று வாசகனை கவிதைகள் லயிக்க வைக்கின்றன. சந்தைகளில் கூவிக்கூவி...

விமர்சனம்

மலரின் புன்னகைக்குள் மறைந்திருக்கும் எரிமலை கவிதைகள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான காலனியில் எங்கள் மூத்திரத்தை நாங்களே மொண்டு ஊற்றும் குடிசைதான் எனக்கு வாழ்வைப் பழக்கிவிட்ட மாளிகை. நின்னா,நடந்தா, சிரிச்சா, படிச்சா, குதிச்சா, துரத்தி வர்ற பிரம்ப வீசி எறிய கொஞ்சம் காத்திரமாகவே எழுதுகிறேன்...

கவிதைகள்

ரேவா கவிதைகள்

புலப்படாமல் பக்குவப்படாத கோவத்தின் உள்ளிருட்டை பதம் செய்கிற மலையின் மேல் நின்று எரிகிறது நமது பழைய வெளிச்சம் இப்போதும் தெளிவுறாத பாதைகளின் வழி நினைவின் ரோமக் கால் சிலிர்க்க வளர்கிற கனவுக்குள் நின்று எரிக்கிறது பழைய குளிர்...

கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

: Amazon | Spotify அதுவன்றி.. பிறகு நாம் சந்தித்துக் கொள்வதைப் பற்றி பேச மறுத்துவிட்டோம் உனது பாதையின் இறுதி விளிம்பு என் பார்வையிலிருந்து மறையும் வரையில் அங்கேயே நின்றிருந்தேன் இப்போதும் கனவுகளை தூர் வாரும் மௌனத்தின்...

கவிதைகள்

பணிநீக்கச் சந்தையில் பிடுங்கப்பட்ட பற்கள்

பணி நீக்கச் சந்தையில் அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கப்படுவதில்லை தொழிலாளர்கள் தொழிற்சாலையின் துருப்பிடித்த உலோகத் துகள்களைப் போல உதிர்ந்து கிடக்கிறார்கள் எரிந்த நிலக்கரியின் சாம்பலைக் கொட்டும் கொஸஸ்தலை ஆறாக நுரைக்கிறார்கள்...

கவிதைகள்

மலர்விழி கவிதைகள்

: Amazon | Spotify 1. கூதிர் காலம் ஒரு சங்கிலி பிணைப்பிருக்கிறது மறந்ததாய் நம்பும் உறவிற்கும் விட்டு விட்டு பெய்யும் இந்த மழைக்கும் கோடை காலம் கூட்டத்தில் கையசைத்து நகரும் நண்பனைப் போல எந்த சுமையையும் நமக்குத் தருவதில்லை நடந்து...

கவிதைகள்

நாத்திகவாதியின் மனைவி

: Amazon | Spotify உயரக் கோபுரத்து உச்சிச்சிலுவையின் நிழல் வீழுகின்ற மணற்பரப்பை மிதிக்காமல் கடக்கிற அவளது கால்களின் நாசூக்கினை தற்செயலென்றே கருதிக் கொள்! ஆம்! தற்செயலென்றே கருதிக் கொள் நாத்திகவாதியே! தாய்வழிச் சமூகத்தைப்பற்றி...

கவிதைகள்

ப்ரிம்யா கிராஸ்வின் கவிதை

: Amazon | Spotify என்னவெல்லாம் செய்திருக்கிறேன் இந்த மனதை! ஆலய முன்றிலில் கிடத்திச்சென்றிருக்கிறேன் ஒருமுறை… வழிச்செலவு தந்து பெயர் பதிந்து விடுதியில் விட்டேன் ஒருமுறை…. முகம் காணவும் பிடிக்காமல் குப்பைத் தொட்டியில்...

கவிதைகள்

மந்தைகள் அமைதியாக இருக்கின்றன

: Amazon | Spotify நேற்று போல் இன்று இல்லை என நம்பும் மந்தைகள் அமைதியாக இருக்கின்றன இன்று போல் நாளை இருக்காது என விரும்பும் மந்தைகள் அமைதியாக இருக்கின்றன நாளை மற்றுமொரு நாளே என எண்ணும் மந்தைகள் அமைதியாக இருக்கின்றன ஏதேதோ நடக்கும்...

கவிதைகள்

அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள்

: Amazon | Spotify பெருநகர் கூனி லட்சுமியக்கா நிறைய பொய் பேசுகிறாள் என்பதே எப்போதும் சுந்தரம் மாமாவின் புகார் பிள்ளையார் கோவில் தெரு சரளாவுக்கு புருஷன் கிடையாது தீபாவளிக்கு மாம்பழக் கலர் பாசிப்பச்சை ரெண்டு புடவை எடுத்திருக்கா...

You cannot copy content of this Website