1. பதினைந்து கோடைகள் உறங்கிய ரகசிய உலகம் பதினைந்து கோடைகள் கழிந்தபின் ரகசியமொன்றின் மென்னுடலை ஓர் உரையாடலில் திறக்கிறாள் செளந்தர்யத்தின் மகள். மனதின் சாளரத்தின் வழியே உள்நுழைந்த ரகசியத்தில் அவன் விதிர்விதிர்த்துப் போகிறான். அந்த...
Latest Posts
செளம்யா கவிதைகள்
(1) திறந்த தாழின் சப்தத்தில் இமைபிரிந்து இணைவிலகி அவசர அவசரமாக தனக்குத்தானே உடுத்திக்கொள்கிறார் உடையவர். முக்கண்ணன் மேனி படர்ந்த தைலவாசத்தோடு அரவத்தின் சலசலப்பும் கூட சிவந்த நயனமும் அவிழ்ந்த சிகையுமாய் எழுந்து நிற்கிறாள் தேவி...
இரண்டு கவிதைகள் : ‘ரவி அல்லது’
: Amazon | Spotify புலம் பெயர்ந்த பொறுமை. எம் பறவைகள் சிதறியோடியது. எம் விலங்குகள் விக்கித்து பார்த்தது. குருதி குடித்த நிலம் செய்வதறியாது தவித்தது. இத்தனை வலி இத்தனை இழப்பு. இத்தனை ஏக்கம் யாவுமொரு கனவான இவ் வெறுமை...
பத்மகுமாரி கவிதைகள்
மிஞ்சும் நீளம் சேமித்து அடுக்கிய உயரம் ஆட்டம் காண்கிறது தகரப்போகும் உயரம் யாருக்கானது என்கிற கேள்வி அர்த்தமற்றது இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கும் உடலை கையொன்றும் காலொன்றுமாய் பிய்த்து மீட்க மனமில்லை இன்னும் பாந்தமாய் பதுங்கிக்...
ஒரு வேளை
நினைவில் இருந்து சந்திப்புகளைத் தீட்ட முயற்சிக்கிறாள் எவ்வளவு முயன்றும் உருவம் கூடி வரவில்லை அவன் வருவதாய்ச் சொன்னதற்கும் அவன் வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனம் கொள்ளும் சொல்லொணா அழகமைதியை எந்தத் தைல வண்ணத்தில் வடிப்பது அவள்...
பூவிதழ் உமேஷின் மூன்று கவிதைகள்
: Amazon | Spotify இலட்சம் பூக்கள் பல இலட்சம் பூக்களைத் தொடுத்த கைகள் நடுங்கத் தொடங்கியதும் தாத்தா பூக்கடைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். தன் கை விரல்களைப் பூக்களென சொன்னவர், உலகில் எல்லாவற்றையும் ஒரு பூவோடு ஒப்பிட்டு...
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
: Amazon | Spotify அதற்கும் பிறகான.. ● குறுகலான காரிடாரில் முன்னும் பின்னும் நகர முடியாமல் நிற்கிறது மனம் இதுவொரு காரிடார் அதன் அரூப பிளவில் கிளைச்சாலை ஒன்று முளைக்கிறது பாதங்களை நேற்றைய வார்த்தைகள் இறுகப் பிடித்து...
வாழ்வென்பது இரைப்பையின் நீளம்
வீட்டு வாடகைக்காக மினுங்கும் அவள் கழுத்தை அடகுவைத்தேன். தீர்ந்து போன அரிசிமணிகளை வாங்க ஒளிர்ந்த அவளின் ஒற்றை மூக்கை அடகு வைத்தேன். காய்கறிகளுக்காக ஒலிக்கும் கணுக்காலையும் எரிவாயு அடுப்பை மீண்டும் மூட்ட அவள் காதுகளையும் அடகு...
அன்பின் மிச்சங்கள்
: Amazon | Spotify 1. யாவற்றையும் அழித்து விட்டதான பாவனையில் முங்கி எழுகிறேன் ஆற்று நீரில் வட்ட வட்ட சுழல்களை விட நீர்க்குமிழிகளை விட வேகமாக மேலெழுகின்றன குரலும், பற்றுதலும், வரவும் மறக்க வேண்டிய நினைவுகளும் மறக்க முடியாத...
பேசும் சித்திரங்கள்
: Amazon | Spotify நேற்று இந்நேரம் உன் மடித்தரையில் படுத்து இரு மீச்சிறு வானத்தில் அங்குமிங்கும் அலையும் இரு கருவிழிகளைப் பார்தேன். இப்போதோ கட்டாந்தரையினில் படுத்தபடி ஆகாயத்தில் பூத்துக்கிடக்கும் ஆயிரமாயிரம் உடுக்கண்களை...


